த‌மிழ்ம‌ண‌மும் ச‌ல்யூட்டும்...

முட்க‌ளோடு இருப்ப‌தால்
ரோஜாவே உன‌க்கு
கொடுப்ப‌தில்லை
முட்க‌ளைவிட‌
கூர்மையுள்ள‌
க‌ண்க‌ளைக்
கொண்டு
கொத்தினால்
என்ன‌ செய்வேன்
நான்..
த‌ள்ளாத‌ வ‌ய‌திலும்
த‌ள்ளு வ‌ண்டி
த‌ள்ளும் முதிய‌வ‌ரை
காண்கையில் அச‌ந்து
நின்ற‌ கால்க‌ள்
ஒச‌ந்து நின்ற‌ன‌..
_______________________________________________________
இதான் டைம்ங்கிற‌தா..

அந்த‌ அதிகாரி க‌ட‌மையில் க‌ண்டிப்புமிக்க‌வ‌ர் நேர‌ம் த‌வ‌றாமை,ஒழுக்க‌ம் எல்லாவ‌ற்றையும் த‌ன‌க்குகீழுள்ள‌ ஜீனிய‌ர்க‌ளிட‌ம் கொஞ்ச‌ம் அதிக‌ப்ப‌டியாக‌வே அவ‌ர்மேல் ப‌ய‌த்தை உண்டு ப‌ண்ணியிருந்தார்..தான் வ‌ரும்போது ச‌ல்யூட் அடிக்க‌வில்லை என்று ஒரு ஜீனிய‌ரை பெண்டு நிமித்தியிருந்த‌து எல்லோருக்கும் அவ‌ர் மேலிலுள்ள‌ ப‌ய‌த்தைக் கூட்டியிருந்த‌து. அன்றொருநாள் இர‌ண்டு கிலோ மீட்ட‌ர் தொலைவிலுள்ள‌ க‌ட்டிட‌த்தில் நான்காவ‌து மாடியில் க‌டுமையாக‌ தீவிப‌த்து ஏற்ப‌ட்டு கிட்ட‌த்த‌ட்ட‌ அந்த‌ நான்காவ‌து த‌ள‌மே வெள்ளைக்கு ஆப்போஸிட் க‌ல‌ரை அப்பியிருந்த‌து.. தீ அணைப்பு வீர‌ர்க‌ளுக்கு உத‌வியாக‌ ந‌ம்ம‌ ஜீனிய‌ர்க‌ளில் ஐந்து பேர் உத‌விக்கொண்டு இருந்த‌ன‌ர் தீ அணைப்பு வீர‌ர்க‌ள் த‌ண்ணிரை பீச்சி அடித்துக்கொண்டிருக்கையில் ம‌ற்றொரு வீர‌ர் இந்த‌ ஜீனிய‌ர்க‌ள் கைக‌ளில் க‌ன‌த்த‌ வ‌லைக‌ளைக் கொடுத்து அந்த‌ த‌ள‌த்திலிருந்து குதிப்ப‌வ‌ர்க‌ளைக் க‌வ‌ன‌மாக‌ தாங்க‌ வேண்டும் என்று அறிவுறித்தி ஒரு வ‌லையை அவ்ர்க‌ளிட‌ம் கொடுத்து மைக்கில் எல்லோரையும் குதிக்க‌ சொல்லிக்கொண்டிருந்தார் ஒவ்வொருவ‌ராக‌ குதித்துக்கொண்டிருந்த‌ன‌ர் மூணாவ‌து குதிக்க‌ வ‌ந்த‌வ‌ர் அதே க‌ண்டிப்புமிக்க‌ அதிகாரி ப‌ச‌ங்க‌ளுக்கு அவ‌ரை காப்பாற்ற‌வேண்டும் என்ப‌தை விட‌ அவ‌ருக்கு ச‌ல்யூட் அடிக்க‌வே மூளை உத்திர‌விட்ட‌தும் ஐந்து பேரும் ஒரே ச‌ம‌ய‌த்தில் ச‌ல்யூட் அடிக்க‌ பாவ‌ம் அதிகாரி குப்புற‌ப‌டுத்த‌ மேனிக்கு உயிர் பிரிந்திருந்த‌து. அவ‌ர‌து உட‌லை அர‌சு ம‌ரியாதையுட‌ன் வானத்தை நோக்கி மூன்று முறை சுட்டுவிட்டு ச‌ல்யூட்' ஓங்கி அ(டி)ட‌க்க‌ப்ப‌ட்ட‌து...
_________________________________________________

பொதுவாக‌ போட்டிக‌ளில் ப‌ங்கேற்ப‌து கிடையாது.. போன‌ முறை த‌மிழ்ம‌ண‌ விருதுக‌ளில் நான் க‌ல‌ந்து கொள்ள‌வில்லை..இந்த‌ முறை க‌ல‌ந்து கொள்ள‌லாம் என்ற‌ ஒரு எண்ண‌ம்.ஆக‌வே ம‌க்க‌ள்'ஸ் உங்க‌ள் பொன்னான‌ வாக்குக‌ளை நான் ப‌ரிந்துரைத்துள்ள‌ ப‌திவுக‌ளை ப‌டித்துவிட்டு உங்க‌ளுக்கு பிடிச்சிருந்தா ஓட்டுப் போடுங்க‌ள்.

த‌மிழ்க்க‌ணிமை,த‌மிழ் விக்கிப்பீடியா,த‌மிழ் இணைய‌ம் தொட‌ர்பான‌ க‌ட்டுரைக‌ள் பிரிவில்..


ப‌டைப்பில‌க்கிய‌ம்(க‌தை,க‌விதை போன்ற‌வை)பிரிவில்..


ப‌ய‌ண‌ அனுப‌வ‌ங்க‌ள், ஊர்/வாழ்வு நினைவோடைக‌ள் பிரிவில்..

_____________________________________________________

சாட்டைய‌டி ஷார்ட் பிலிம்...... ம‌த்த‌வ‌ங்க‌ள‌ விட‌ பெத்த‌வ‌ங்க‌தான் முக்கிய‌ம்..க‌ண்டிப்பா பாருங்க‌ ம‌க்க‌ள்'ஸ்..

________________________________________________
My inbox

Spelling of rajnikant is "Rajnikant" because there is nothing like Rajni Can't
________________________________________________

Post Comment

30 வம்புகள்:

LK said...

தமிழ்மண போட்டியில் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்

ஹேமா said...

வெற்றிக்கு வாழ்த்துகள் இர்ஷாத்.இரண்டாவது கவிதை வரிகள் அழுத்தமாக இருக்கிறது !

Balaji saravana said...

வாழ்த்துக்கள் பாஸ் :)

தேனம்மை லெக்ஷ்மணன் said...

வாழ்த்துக்கள் அஹமத் வெற்றி பெற..:))

Chitra said...

வாழ்த்துக்கள்!

வெறும்பய said...

தமிழ்மண போட்டியில் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள்

வானம்பாடிகள் said...

வாழ்த்துகள் இர்ஷாத்

மின்மினி RS said...

தமிழ்மண போட்டியில் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலக்குங்கப்பு!

r.v.saravanan said...

வெற்றிக்கு வாழ்த்துகள் இர்ஷாத்

NIZAMUDEEN said...

வெற்றிக்கு - எனது வாழ்த்துக்கள் இர்ஷாத் !

ஆமினா said...

வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் இர்ஷாத்

வீடியோ செம கலக்கல்

மோகன்ஜி said...

வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் அஹமத் !

Kanmani said...

வெற்றிக்கு வாழ்த்துகள் இர்ஷாத்..

சிநேகிதன் அக்பர் said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் இர்ஷாத்

ஜிஜி said...

தமிழ்மண போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!
மன்னிக்கவும்.ரொம்ப நாளா பதிவுகளை படிக்காததால், இப்போதுதான் உங்க லிங்கை பார்த்தேன். வலைச்சரத்தில் என்னையும் அறிமுகப் படுத்தியதற்கு ரொம்ப நன்றிங்க.

ஸாதிகா said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் இர்ஷாத்.

asiya omar said...

வெற்றிக்கு வாழ்த்துக்கள் இர்ஷாத்.

ஸ்ரீராம். said...

கவிதைகள் அருமை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சீமான்கனி said...

கவிதைகள் கலக்கல்...போட்டியில் வெற்றிப் பெற வாழ்த்துக்கள் இர்ஷா...

அஹமது இர்ஷாத் said...

LK@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

ஹேமா@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Balaji saravana@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

அஹமது இர்ஷாத் said...

தேனம்மை லெக்ஷ்மணன்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Chitra@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வெறும்பய@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

அஹமது இர்ஷாத் said...

சி.பி.செந்தில்குமார்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வானம்பாடிகள்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

மின்மினி@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

அஹமது இர்ஷாத் said...

பன்னிக்குட்டி ராம்சாமி @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

r.v.saravanan @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

NIZAMUDEEN@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

அஹமது இர்ஷாத் said...

ஆமினா @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

மோகன்ஜி@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Kanmani@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

அஹமது இர்ஷாத் said...

அக்பர்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.


ஜிஜி@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.


ஸாதிகா@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

அஹமது இர்ஷாத் said...

asiya omar@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

ஸ்ரீராம்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

சீமான்கனி@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Jaleela Kamal said...

தமிழ்மண போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

அஹமது இர்ஷாத் said...

ஜ‌லீலாக்கா@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates