எதையும்
எதிர்பார்க்காதது
காதல்
கையில்
பிரேஸ்லெட்டுடன்
காதலன்...
############################################
ஓட்டளிக்கும்போது
விரலில் மையை
தடவிவிட்டு
தேவைகளென்னும்
உரி'மையை
எடுத்துவிடுகின்றனர்...
############################################
மணிக்கணக்காய்
உழைத்துவிட்டு
கணக்கில்லாமல்
பணம் அனுப்ப
வந்த இடத்தில்
அயர்ந்துறங்கும்
கூலித்தொழிலாளி...
############################################
இப்படியும் ஒரு தளமா? உண்மையிலேயே பாராட்டப்படவேண்டி யதுதான்.
தமிழ் வழியில் ஜப்பானிய மொழி
############################################
33 வம்புகள்:
NICE
இப்படி விரல் காட்டுவதற்கு வேறு ஒரு அர்த்தமும் உண்டு
ThanX for Japanese Site
அட, "தலைப்பே" வித்தியாசமா இருக்கே!
முதல் கவிதை...அப்போ அது காதல் இல்லையோ..!
தலைப்பில்லாதவைகள் பார்க்கத்தான் வந்தேன். ஆனால் உங்க செல்ல ஹாம்ப்ஸ்டர் என்னைப் படிக்க விடவில்லை இர்ஷாத். அவர் சாப்பிடுறது, தண்ணி குடிக்கிறது, எக்சர்ஸைஸ் பண்ணுறது எல்லாமே அழகு. க்யூட். ;)
கடத்திட்டுப் போகப் போறேன். ;)
அருமை நண்பரே...
சொல்லவந்ததை சுருக்கமா ஒரு வரியில் கவிதையாய்..
அருமை.
தமிழனின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help
http://vandhemadharam.blogspot.com/2010/10/please-help.html
செம சூப்ப்ர்.. அஹமத்
அந்த மூணாவது கொஞ்சம் டச்சிங்கா இருக்குங்க..
அருமையான கவிதைகள்.
very nice!!
கடைசி கவிதையும் ஃபோட்டோவும் 'நச்'!!
நல்ல கவிதைகள்!
ரொம்ப அருமையாக இருக்கு ... வாழ்த்துக்கள்.. !
என் சாய்ஸ் மூன்றும் முதலும்:)
இரண்டாவது அருமை.
கவிதைகள் அருமை! தகவலும் சூப்பர்!
இரண்டாவது கவிதை நறுக்!
மூன்றாவது கவிதை வழமையா பார்க்கிறதுதான்! என்ன செய்ய?
மூன்றாவது அருமை இர்ஷாத்.
3rd super irshath
நறுக்கான நல்ல இடுகை. வாழ்த்துகள்
சூப்ப்ர் irshaad
சசிகுமார்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
Shahulhameed@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(அந்த அர்த்தம்தான் தெரியுமே)
அரபுத்தமிழன் @வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
சைவகொத்துப்பரோட்டா@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஸ்ரீராம்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(காதல்தான்)
இமா@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(கடத்துங்கோ இமா)
வெறும்பய@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தமிழரசி@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
asiya omar@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தேனக்கா@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்பரசன் @வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஜெயந்தி@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Menagasathia@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்னு@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சிவா@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்கதுரை@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வானம்பாடிகள்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஸாதிகா @வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எஸ்.கே@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ப்ரியமுடன் வசந்த்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Kanmani@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Mc karthy @வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நூருல் அமீன்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
saravanan@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment