அரைச்ச‌ மாவு..


தென்றல் அட்வர்டைசிங் கம்பெனி.

சுந்தரம் எத்தனை பேர் இன்டர்வியூக்கு வந்திருக்காங்க"

பதினாலு பேர் சார்"

ஒகே ஒவ்வொரு ஆளா வரச்சொல்லு

இன்டர்வியூ முடிந்து அதில் கணேஷ் மட்டும் தேர்வு பெற்றதாக அறிவித்து அவனுக்கு அப்பாயின்மென்ட் லெட்டரை கொடுத்தார் எம்.டி. ராஜன்.

"வந்திருந்த எல்லோரையும்விட எக்ஸ்ப்ரீயன்ஸ்" குறைவான கணேஷை மட்டும் ஏன் தேர்தெடுத்திங்க சார்?"

சுந்தரம் நாம நடத்துறது அட்வர்டைசிங் கம்பெனி, வந்திருந்த எல்லோரும் மவுன்ட் ரோட்ல வச்சா நல்லாருக்கும்,பீச்சுல வச்சா நல்லாயிருக்கும்னு அரைச்ச மாவையே திரும்ப அரைச்சாங்க,ஆனா கணேஷ் மட்டும்" இப்ப இருக்கிற பரபரப்பான வாழ்க்கையில பெத்த புள்ளகிட்டகூட பேச நேரமில்லாம போய்டுது,ஆனா ஒரு மனிதன் நிம்மதியா,அவசரமில்லாம போற ஒரே இடம் கழிப்பறைதான்,எந்த ஒரு டென்ஷன் இல்லாம இருக்கிற இடத்தில் நம் விளம்பரத்தை வைத்தால் நன்றாக மனதில் பதியும் சார் என்றான். இப்ப உள்ள சூழ்நிலையில அனுபவத்தைவிட புதுமைதான் நமக்கு முக்கியம்அதனால்தான் அவனை தேர்தெடுத்தேன்.

டிஸ்கி: இது மீள்ஸ்ங்கோ... டைம் ந‌ஹி ஹி ஹி....

Post Comment

24 வம்புகள்:

Mc karthy said...

nice story.

வெறும்பய said...

நன்னாயிருக்கே..

சசிகுமார் said...

Little but super story

ஆமினா said...

சின்னதாக இருந்தாலும் நச்சுன்னு சொல்லிட்டீங்க.

வாழ்த்துக்கள்

Chitra said...

:-))

dr suneel krishnan said...

நாங்க பள்ளிகூடத்துல படிக்கும் போது , கணக்கு போர்முல லிஸ்ட் ஒன்னு எழுது பாத்ரூமில் ஓட்ட சொன்னார் எங்க வாத்தியார் அது தான் நினைவுக்கு வருது :)

S.Sudharshan said...

super :) அப்ப அதையும் இனி என்டேர்டையின்மேண்டா போலாம் எண்டு சொலுங்க

வானம்பாடிகள் said...

தூள்சுங்கோ

சிவா said...

நச்சுன்னு இருக்கு!

Shahul.Hameed said...

Good one. A great message.

அன்பரசன் said...

வித்தியாசமா இருக்கு.

asiya omar said...

சிறிய கதை நல்லாயிருக்கு.

ர‌கு said...

க்ரியேட்டிவ்வா சில‌ ஐடியாஸ் தோணுற‌தும் அந்த‌ இட‌த்துல‌தான்...ஹிஹி

ஸ்ரீராம். said...

நல்ல ஐடியா...

Kanmani said...

இர்ஷாத் ரொம்ப‌ சின்ன‌தாக‌வே க‌தை எழுதுறீங்க‌ளே கொஞ்ச‌ம் பெருசா எழுத‌மாட்டீங்க‌ளா?

அபுஇபுறாஹிம் said...

சிலரிடம் முடிவுகளோ அல்லது தீர்வோ கேட்டால் கனேஷ் சொன்ன இடம் சென்றுவிட்டு வந்ததும் தான் பதில் கிடைக்கும் தீர்வாக / முடிவாக !

ZAKIR HUSSAIN said...

This is already in practice at IKEA Kuala Lumpur

அஹமது இர்ஷாத் said...

Mc karthy வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வெறும்பய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சசிகுமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அஹமது இர்ஷாத் said...

ஆமினா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Chitra வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

dr suneel krishnan வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அஹமது இர்ஷாத் said...

S.Sudharshan வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வானம்பாடிகள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


சிவா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அஹமது இர்ஷாத் said...

Shahul.Hameed வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அன்பரசன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

asiya omar வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அஹமது இர்ஷாத் said...

ர‌கு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸ்ரீராம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Kanmani வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அஹமது இர்ஷாத் said...

அபுஇபுறாஹிம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(ஹா ஹா ஹா )

ZAKIR HUSSAIN வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(O Really)

முரளிகண்ணன் said...

Good one. Satyam Theater also follows this concept

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates