“பதினாலு பேர் சார்"
“ஒகே ஒவ்வொரு ஆளா வரச்சொல்லு”
இன்டர்வியூ முடிந்து அதில் கணேஷ் மட்டும் தேர்வு பெற்றதாக அறிவித்து அவனுக்கு அப்பாயின்மென்ட் லெட்டரை கொடுத்தார் எம்.டி. ராஜன்.
"வந்திருந்த எல்லோரையும்விட “எக்ஸ்ப்ரீயன்ஸ்" குறைவான கணேஷை மட்டும் ஏன் தேர்தெடுத்திங்க சார்?"
“சுந்தரம் நாம நடத்துறது அட்வர்டைசிங் கம்பெனி, வந்திருந்த எல்லோரும் மவுன்ட் ரோட்ல வச்சா நல்லாருக்கும்,பீச்சுல வச்சா நல்லாயிருக்கும்னு அரைச்ச மாவையே திரும்ப அரைச்சாங்க,ஆனா கணேஷ் மட்டும்" இப்ப இருக்கிற பரபரப்பான வாழ்க்கையில பெத்த புள்ளகிட்டகூட பேச நேரமில்லாம போய்டுது,ஆனா ஒரு மனிதன் நிம்மதியா,அவசரமில்லாம போற ஒரே இடம் கழிப்பறைதான்,எந்த ஒரு டென்ஷன் இல்லாம இருக்கிற இடத்தில் நம் விளம்பரத்தை வைத்தால் நன்றாக மனதில் பதியும் சார் என்றான். இப்ப உள்ள சூழ்நிலையில அனுபவத்தைவிட புதுமைதான் நமக்கு முக்கியம், அதனால்தான் அவனை தேர்தெடுத்தேன்.
டிஸ்கி: இது மீள்ஸ்ங்கோ... டைம் நஹி ஹி ஹி....
23 வம்புகள்:
nice story.
நன்னாயிருக்கே..
Little but super story
சின்னதாக இருந்தாலும் நச்சுன்னு சொல்லிட்டீங்க.
வாழ்த்துக்கள்
நாங்க பள்ளிகூடத்துல படிக்கும் போது , கணக்கு போர்முல லிஸ்ட் ஒன்னு எழுது பாத்ரூமில் ஓட்ட சொன்னார் எங்க வாத்தியார் அது தான் நினைவுக்கு வருது :)
super :) அப்ப அதையும் இனி என்டேர்டையின்மேண்டா போலாம் எண்டு சொலுங்க
தூள்சுங்கோ
நச்சுன்னு இருக்கு!
Good one. A great message.
வித்தியாசமா இருக்கு.
சிறிய கதை நல்லாயிருக்கு.
க்ரியேட்டிவ்வா சில ஐடியாஸ் தோணுறதும் அந்த இடத்துலதான்...ஹிஹி
நல்ல ஐடியா...
இர்ஷாத் ரொம்ப சின்னதாகவே கதை எழுதுறீங்களே கொஞ்சம் பெருசா எழுதமாட்டீங்களா?
சிலரிடம் முடிவுகளோ அல்லது தீர்வோ கேட்டால் கனேஷ் சொன்ன இடம் சென்றுவிட்டு வந்ததும் தான் பதில் கிடைக்கும் தீர்வாக / முடிவாக !
This is already in practice at IKEA Kuala Lumpur
Mc karthy வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வெறும்பய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
சசிகுமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆமினா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Chitra வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
dr suneel krishnan வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
S.Sudharshan வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வானம்பாடிகள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சிவா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Shahul.Hameed வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்பரசன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
asiya omar வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ரகு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஸ்ரீராம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Kanmani வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அபுஇபுறாஹிம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(ஹா ஹா ஹா )
ZAKIR HUSSAIN வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(O Really)
Good one. Satyam Theater also follows this concept
Post a Comment