த‌லைப்பில்லாதவைக‌ள்....

எதையும் 
எதிர்பார்க்காத‌து
காத‌ல் 
 கையில்
பிரேஸ்லெட்டுட‌ன்
காத‌ல‌ன்...
############################################
ஓட்ட‌ளிக்கும்போது
விர‌லில் மையை
த‌ட‌விவிட்டு
தேவைக‌ளென்னும்
உரி'மையை
எடுத்துவிடுகின்ற‌ன‌ர்...
############################################
ம‌ணிக்க‌ண‌க்காய் 
உழைத்துவிட்டு
க‌ண‌க்கில்லாம‌ல்
 ப‌ண‌ம் அனுப்ப‌
வ‌ந்த இட‌த்தில்
அய‌ர்ந்துற‌ங்கும்
கூலித்தொழிலாளி...
############################################
இப்ப‌டியும் ஒரு த‌ள‌மா? உண்மையிலேயே பாராட்ட‌ப்ப‌ட‌வேண்டிய‌துதான்.

தமிழ் வழியில் ஜப்பானிய மொழி

############################################

Post Comment

33 வம்புகள்:

சசிகுமார் said...

NICE

Shameed said...

இப்படி விரல் காட்டுவதற்கு வேறு ஒரு அர்த்தமும் உண்டு

அரபுத்தமிழன் said...

ThanX for Japanese Site

சைவகொத்துப்பரோட்டா said...

அட, "தலைப்பே" வித்தியாசமா இருக்கே!

ஸ்ரீராம். said...

முதல் கவிதை...அப்போ அது காதல் இல்லையோ..!

இமா க்றிஸ் said...

தலைப்பில்லாதவைகள் பார்க்கத்தான் வந்தேன். ஆனால் உங்க செல்ல ஹாம்ப்ஸ்டர் என்னைப் படிக்க விடவில்லை இர்ஷாத். அவர் சாப்பிடுறது, தண்ணி குடிக்கிறது, எக்சர்ஸைஸ் பண்ணுறது எல்லாமே அழகு. க்யூட். ;)

கடத்திட்டுப் போகப் போறேன். ;)

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமை நண்பரே...

Anonymous said...

சொல்லவந்ததை சுருக்கமா ஒரு வரியில் கவிதையாய்..

Asiya Omar said...

அருமை.

சசிகுமார் said...

தமிழனின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help

http://vandhemadharam.blogspot.com/2010/10/please-help.html

Thenammai Lakshmanan said...

செம சூப்ப்ர்.. அஹமத்

அன்பரசன் said...

அந்த மூணாவது கொஞ்சம் டச்சிங்கா இருக்குங்க..

ஜெயந்தி said...

அருமையான கவிதைகள்.

Menaga Sathia said...

very nice!!

Anisha Yunus said...

கடைசி கவிதையும் ஃபோட்டோவும் 'நச்'!!

சிவராம்குமார் said...

நல்ல கவிதைகள்!

erodethangadurai said...

ரொம்ப அருமையாக இருக்கு ... வாழ்த்துக்கள்.. !

vasu balaji said...

என் சாய்ஸ் மூன்றும் முதலும்:)

ஸாதிகா said...

இரண்டாவது அருமை.

எஸ்.கே said...

கவிதைகள் அருமை! தகவலும் சூப்பர்!

ப்ரியமுடன் வசந்த் said...

இரண்டாவது கவிதை நறுக்!

மூன்றாவது கவிதை வழமையா பார்க்கிறதுதான்! என்ன செய்ய?

Kanmani said...

மூன்றாவ‌து அருமை இர்ஷாத்.

Mc karthy said...

3rd super irshath

புல்லாங்குழல் said...

நறுக்கான நல்ல இடுகை. வாழ்த்துகள்

r.v.saravanan said...

சூப்ப்ர் irshaad

Ahamed irshad said...

சசிகுமார்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

Shahulhameed@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி(அந்த‌ அர்த்த‌ம்தான் தெரியுமே)

அரபுத்தமிழன் @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

Ahamed irshad said...

சைவகொத்துப்பரோட்டா@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

ஸ்ரீராம்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி(காத‌ல்தான்)

இமா@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி(க‌ட‌த்துங்கோ இமா)

Ahamed irshad said...

வெறும்பய@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

தமிழரசி@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி

asiya omar@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி

Ahamed irshad said...

தேன‌க்கா@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

அன்பரசன் @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

ஜெயந்தி@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Ahamed irshad said...

Menagasathia@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

அன்னு@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

சிவா@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Ahamed irshad said...

தங்கதுரை@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வானம்பாடிகள்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

ஸாதிகா @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Ahamed irshad said...

எஸ்.கே@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

ப்ரியமுடன் வசந்த்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Kanmani@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Ahamed irshad said...

Mc karthy @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

நூருல் அமீன்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

saravanan@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates