பூனை தின்ற‌ ம‌ழை..


பேத‌ம்

ஒருவேளை
பருக்கைக்கு
இருகையேந்தும்
ஏழ்மையை
பார்த்துக்கொண்டே
தானிருக்கிற‌து
இய‌ற்கை..
_______________
உயிரி

ப‌சியில் அங்குமிங்கும்
அல்லாடிய‌ நிலையில்
பெய்த‌ ம‌ழையில்
சேர்ந்த‌ த‌ண்ணிரை
தின்ற‌து பூனை.

**தின்ற‌ = குடித்த‌
________________
அலைக‌ழிப்பு

க‌ருப்புக்கோட்டை
மாட்டிக்கொண்டு
வாதாடுப‌வ‌ர்க‌ளுக்கு
பெரும்பாலும்
தெரிவ‌தில்லை
ஏழ்மையின்
வ‌றுமைகோட்டை..
_______________
சாத‌ல்

அன்று காத‌லில் தோற்று
ம‌ன‌தை வைத்தோம்
பூட்டி
இன்று வானில்
சிற‌க‌டித்து நில‌வுக்கே
போட்டி.
_______________
P.G

தேவையான‌வ‌ற்றை
வாங்க‌
தேவையில்லாத‌தை
தாங்க‌ வேண்டியிருக்கிற‌து.
________________
காம‌ம்

நான் அலை
நீ கரை உன்னை
அடிக்க‌டி தொட்டு
கொண்டிருப்பேன்
என்றேன் சில‌
நேர‌ங்க‌ளில் சுனாமியாய்
மாறிவிடுகிறாய் என்றாள்
உண்மைதான்.
_________________
ஆண்

அவ‌ளின் ஒரு
க‌ண் சிமிட்ட‌லில்
ஆயிர‌ம்முறை
துடித்த‌து ம‌ன‌சு.
________________

Post Comment

23 வம்புகள்:

எம் அப்துல் காதர் said...

எப்புடிங்க இதெல்லாம்...!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

.சிந்திக்க வைக்கின்றன கவிதைகள்.
குறிப்பாக 'அலைகழிப்பு' மிக நன்று!

இந்தப் புத்தாண்டு அனைவருக்கும்
நல்லாண்டாய் திகழ்ந்திட இறைவனிடம்
இறைஞ்சுகிறேன்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Shameed said...

சூப்பரா இருக்குது
எப்படி இப்படிஎல்லாம்
சிந்திகிறீங்க

சுசி said...

எல்லாமே நல்லா இருக்குங்க.

Unknown said...

//எப்புடிங்க இதெல்லாம்...!!//

அதேதான்...

vasu balaji said...

புத்தாண்டு வாழ்த்துகள்.

சிநேகிதன் அக்பர் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

ராஜவம்சம் said...

அருமை அதில் உள்ளது அனைத்தும் உண்மை >சுடும்<

Anonymous said...

குட்டிக்குட்டி தத்துவமாய் அனைத்தும் அருமை அதிலும் அந்த சாதலும் பிஜியும் அருமை...

Anonymous said...

:)

சசிகுமார் said...

Nice post

ஸ்ரீராம். said...

அருமை..

curesure Mohamad said...

நண்பரே ..நலமா ..எனக்காக www.ayurvedamaruthuvam.forumta.net இந்த தளத்தில் எழுத முடியுமா ?

r.v.saravanan said...

எல்லாமே நல்லா இருக்கு irshaad

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

ரஹீம் கஸ்ஸாலி said...

உங்களின் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் 'உமர்தம்பி'க்கு அங்கீகாரம் கிடைக்குமா? தமிழ்மணத்தில் இறுதி சுற்றிற்கு தேர்வாகியுள்ளது நண்பரே....வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் அஹமது இர்ஷாத்

அருமையான குறுங்கவிதைகள் - இயல்பான சொற்கள் - எளிதில் புரியும் கருத்து

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown said...

தேவையான‌வ‌ற்றை
வாங்க‌
தேவையில்லாத‌தை
தாங்க‌ வேண்டியிருக்கிற‌து//////

உண்மை...

ஸாதிகா said...

வாவ்...மீண்டும் பொன்னிக்குருவியைப்பார்க்க மனசெல்லாம பட்டாம்பூச்சியாக சிறகடிக்கின்றது.மிக்க நன்றி சகோ.

ஸாதிகா said...

//ஒருவேளை
பருக்கைக்கு
இருகையேந்தும்
ஏழ்மையை
பார்த்துக்கொண்டே
தானிருக்கிற‌து
இய‌ற்கை..//அட


//ப‌சியில் அங்குமிங்கும்
அல்லாடிய‌ நிலையில்
பெய்த‌ ம‌ழையில்
சேர்ந்த‌ த‌ண்ணிரை
தின்ற‌து பூனை.
// அடடா

//க‌ருப்புக்கோட்டை
மாட்டிக்கொண்டு
வாதாடுப‌வ‌ர்க‌ளுக்கு
பெரும்பாலும்
தெரிவ‌தில்லை
ஏழ்மையின்
வ‌றுமைகோட்டை..//அடடடடா

//அன்று காத‌லில் தோற்று
ம‌ன‌தை வைத்தோம்
பூட்டி
இன்று வானில்
சிற‌க‌டித்து நில‌வுக்கே
போட்டி//அடேங்ப்பா

//
அவ‌ளின் ஒரு
க‌ண் சிமிட்ட‌லில்
ஆயிர‌ம்முறை
துடித்த‌து ம‌ன‌சு//அட்றா சக்கை
_______________

Ahamed irshad said...

@அப்துல் காதர் ந‌ன்றி.
@NIZAMUDEEN ந‌ன்றி.
@Shameed ந‌ன்றி.
@சுசி ந‌ன்றி.
@நேசமித்ரன் ந‌ன்றி.
@கே.ஆர்.பி.செந்தில் ந‌ன்றி.
@வானம்பாடிகள் ந‌ன்றி.
@சிநேகிதன் அக்பர் ந‌ன்றி.
@ ராஜவம்சம் ந‌ன்றி.
@ தமிழரசி ந‌ன்றி.
@ Balaji saravana ந‌ன்றி.
@ சசிகுமார் ந‌ன்றி.
@ ஸ்ரீராம் ந‌ன்றி.
@ curesure4u ந‌ன்றி.

Ahamed irshad said...

@Tamilulagam ந‌ன்றி.
@.saravanan ந‌ன்றி.
@ரஹீம் கஸாலி ந‌ன்றி.
@cheena (சீனா) ந‌ன்றி.
@ ஜெ.ஜெ ந‌ன்றி.
@ ஸாதிகா ந‌ன்றி.

சமுத்ரா said...

nice

Jabar said...

எப்படிங்க இதெல்லாம், சின்ன சின்னதா சொல்லி சிந்திக்க வச்சுடீங்க

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates