வ‌லைச்ச‌ர‌மும் கொம்பும்..



வேலை செய்கின்ற‌ இட‌ம் மாறிவிட்ட‌து.அத‌னால் புது இட‌த்தில் ப‌திவு போடுவ‌து என்ப‌து க‌ழுதைக்கு கொம்பு முளைக்கிற‌ விஷ‌ய‌ம்(எவ்ளோ நாளைக்குத்தான் குதிரையே சொல்ற‌து!)


வலைச்ச‌ர‌த்தில் ந‌வ‌ம்ப‌ர் 15 முத‌ல் ஒரு வார‌த்திற்கு ப‌ங்கேற்ப‌தால் என் ப‌திவுக‌ள் இங்கேயும் வ‌ருமா என்று தெரிய‌வில்லை..வ‌லைச்ச‌ர‌த்தில் முன்ன‌மே ப‌ங்கேற்க‌ வேண்டிய‌து நேர‌மின்மைக் கார‌ண‌மாக‌ இப்பொழுது ப‌ங்கேற்க‌ வாய்த்துள்ளது.அத‌ற்கு சீனா அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்..நாளை வெளியாகும் வ‌லைச்ச‌ர‌ முத‌ல்நாளை யாராவ‌து த‌மிழ்ம‌ண‌த்திலும் இன்ட்லியிலும் இணைத்துவிடுங்க‌ள்..அந்த‌ நேர‌த்தில் ஆணி புடுங்கிக் கொண்டு இருப்பேன் என‌ எண்ணுகிறேன்...


Post Comment

21 வம்புகள்:

'பரிவை' சே.குமார் said...

வலைச்சரத்துக்கு வாழ்த்துக்கள் நண்பரே...
பரவாயில்லை ஆணி பிடுங்கவேண்டியிருந்தால் என்ன செய்வது... பணம்தானே பிரதானம்... நாளை நாங்கள் இணைத்து விடுகிறோம்.

r.v.saravanan said...

வாழ்த்துக்கள் இர்ஷாத் கலக்குங்கள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள் நண்பரே...

நீங்க வேலைய பாருங்க மத்தத நாங்க பாத்துக்கிறோம்...

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் இர்ஷாத்

Unknown said...

வலைச்சர வாழ்த்துக்கள்..

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள் இர்ஷாத்.

அன்பரசன் said...

வாழ்த்துக்கள் இர்ஷாத்

ஸாதிகா said...

வாழ்த்துக்கள்!ஆவலுடன் இருக்கின்றோம்.

vasu balaji said...

வாழ்த்துகள் இர்ஷாத்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

வாழ்த்துகள் இர்ஷாத்

Priya said...

வாழ்த்துக்கள்!!!

ஹேமா said...

வாழ்த்துகள் இர்ஷாத்.வேலையும் முக்கியம்.முடிந்த நேரங்களில் எழுதுங்கள் !

ஸ்ரீராம். said...

வாழ்த்துக்கள்...

Kanmani said...

வாழ்த்துக்க‌ள் இர்ஷாத்..

ஆமினா said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் இர்ஷாத்

மாதேவி said...

வாழ்த்துக்கள்.

Ahamed irshad said...

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி சே.குமார்..

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி r.v.saravanan..

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி வெறும்பய.

Ahamed irshad said...

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி Jaleela Kamal.

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி கே.ஆர்.பி.செந்தில்.

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி சரவணக்குமார்.

Ahamed irshad said...

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி அன்பரசன்.

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி ஸாதிகா.

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி வானம்பாடிகள்.

Ahamed irshad said...

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி நாய்க்குட்டி மனசு.

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி Priya .

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி ஹேமா.

Ahamed irshad said...

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி ஸ்ரீராம்.

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி Kanmani .

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி ஆமினா.

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி மாதேவி .

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates