ச‌லூன் க‌டை பெஞ்சு***(17-11-10)


வ‌ழ‌க்கு விசார‌ணைக்கு த‌யார் -ஆ.ராசா(உங்க‌ளுக்கு இப்ப‌ வ‌ய‌சு 40 இருக்குமா?)

அஸிஸ்டென்ட் டைர‌க்ட‌ர்க‌ளிட‌ம் மிஷ்கின் ம‌ன்னிப்பு(க‌ருப்பு க‌ண்ணாடி போடும்போதே தெரியும்!)

15 கோடி ல‌ஞ்ச‌மாக‌ கேட்டார் அமைச்சர்-ர‌த்த‌ன் டாடா(அமைச்ச‌ர் ப‌த‌விக்கு புதுசு போல‌)

127 தொகுதிக‌ளில் வெற்றி வாய்ப்பு -ராம‌தாஸ் ( வாய்ப்பு'தான் 'ஜெயிப்பு' இல்லை)

இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல -அன்பழகன்( பேராசிரிய‌ருக்கே யாரும் பாட‌ம் எடுக்க‌முடிய‌மா?
###############################################################################
ம‌தியின் ம‌தியைப் பாருங்க‌..
###############################################################################
1.இந்த‌ ஷார்ட் ஸ்டோரில‌ ஏதோ இருக்கு..ஆனா ந‌ல்லா இருக்கு..

2.'ம‌ந்திர‌ப்புன்ன‌கை' ரொம்ப‌ நாளைக்கு அப்புற‌ம் வித்யாசாக‌ரின் மெலோடி இந்த‌ பாட்டில் அற்புத‌மாக‌ வ‌ந்திருக்கு அது எப்ப‌டின்னு நான் சொல்ல‌மாட்டேன் நீங்க‌ளே கேளுங்க‌...


Post Comment

33 வம்புகள்:

பாரத்... பாரதி... said...

நல்லா கலாய்க்கிறீங்க

//15 கோடி ல‌ஞ்ச‌மாக‌ கேட்டார் அமைச்சர்-ர‌த்த‌ன் டாடா(அமைச்ச‌ர் ப‌த‌விக்கு புதுசு போல‌)//

பாரத்... பாரதி... said...

//இந்த‌ ஷார்ட் ஸ்டோரில‌ ஏதோ இருக்கு..ஆனா ந‌ல்லா இருக்கு..//
குறும் படம் அருமை. கலகலப்பாக போகிறது. பெட்டிக்களின் பிளாஷ் பேக் சூப்பர். இயக்குநர் கார்த்திக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Balaji saravana said...

//மந்திரப் புன்னகை //
எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு பாஸ் :)

வெறும்பய said...

ஹா ஹா குறும் படம் செம கலக்கல்.....

தேனம்மை லெக்ஷ்மணன் said...

சலூன் கடை பெஞ்ச் நல்லா கல்லா கட்டுது..:))

அன்பரசன் said...

குறும்படம் சூப்பர்.

Jayaseelan said...

குறும் படம் அருமை.

ராஜவம்சம் said...

சலூன் கடை பெஞ்சு
சரியான தலைப்பு தான் கலக்குங்க.

மந்திரப்புன்னகை பாட்டு சூப்பர்.

ஹேமா said...

குறும்படம் அருமை !
பாடல் மிக மிக அருமை இர்ஷாத் !

சசிகுமார் said...

நண்பர்களே என்னுடைய இந்த பதிவிற்கு வந்து உங்களின் கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
http://vandhemadharam.blogspot.com/2010/11/blog-post_18.html

உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து
சசிகுமார் (வந்தேமாதரம்)

ஸ்ரீராம். said...

குறும்படம், பாடல், கமெண்ட்ஸ் எல்லாம் அருமை.

Kanmani said...

Good irshath..

ஈரோடு கதிர் said...

||அமைச்ச‌ர் ப‌த‌விக்கு புதுசு போல‌||

இப்போ இல்ல


நாமெல்லாம் பொறந்த காலத்துல போல!

சே.குமார் said...

குறும்படமும் பாடலும் அருமை.

அபுஇபுறாஹிம் said...

குரும்பட குசும்பு நல்ல ரசனை !

அபுஇபுறாஹிம் said...

குரும்பட குசும்பு நல்ல ரசனை !

இதுக்குத்தான் பெட்டிய எடுத்துகிட்டு வெளிய போன்னு துறத்துறாங்களோ !?

சசிகுமார் said...

உங்கள் வேலைகளுக்கு இடையில் மெனக்கெட்டு என் தளத்திற்கு வந்து ஆதரவாக கருத்து கூறியதற்கு மிக்க நன்றி நண்பரே. நான் திரும்பவும் பதிவு போட தங்கள் கமெண்ட்டும் ஒரு முக்கிய காரணம்.

ஸாதிகா said...

கலக்கலா கலாய்க்கறீங்க இர்ஷாத்

r.v.saravanan said...

சலூன் கடை பெஞ்ச் கலக்கல்

r.v.saravanan said...

சலூன் கடை பெஞ்ச் கலக்கல்

vasan said...

Quotes are
Short & Sharp,
Short film is too funny.
Song has melodious.

மகேஷ் : ரசிகன் said...

nice ma!

தெய்வசுகந்தி said...

குறும்படம் அருமை!

விக்கி உலகம் said...

இதுக்கு தான் படிச்சவனே எல்லாம் அரசியல்(வியாதி) வாதி ஆக்குறது இல்ல போல.

குறும்படம் super அப்டியே அந்த குடும்பம் விளங்கிடும்

அஹமது இர்ஷாத் said...

பார‌தி@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..


Balaji saravana@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..


வெறும்பய@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

அஹமது இர்ஷாத் said...

தேன‌க்கா@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

அன்பரசன்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Jayaseelan@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

அஹமது இர்ஷாத் said...

ராஜவம்சம்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

ஹேமா@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

சசிகுமார்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி(பார்த்தேன் ச‌சி நீங்க‌ள் உங்க‌ள் ப‌திவை தொட‌ருங்க‌ள்..)

அஹமது இர்ஷாத் said...

ஸ்ரீராம்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Kanmani@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

ஈரோடு கதிர்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி(ஆமாண்ணே)

அஹமது இர்ஷாத் said...

சே.குமார்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

அபுஇபுறாஹிம்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி(இருக்கும்)

ஸாதிகா@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

அஹமது இர்ஷாத் said...

r.v.saravanan@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

vasan@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

மகேஷ்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

அஹமது இர்ஷாத் said...

தெய்வசுகந்தி@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

விக்கி உலகம்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

அரபுத்தமிழன் said...

சலூன் கடை பெஞ்சு தலைப்பே இப்போதான் புரியுது தம்பி.
தலையை நாவிதரிடம் கொடுத்து, காதைக் காத்திருப்போர்
பேப்பர் படிக்கும் போது ஒவ்வொரு செய்திக்கும் அடிக்கும்
கமெண்டுக்குக் கொடுத்து, சே சான்ஸே இல்ல, டாப்பு.

Lakshmi said...

குறும் படம் அருமை.

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates