வேலை செய்கின்ற இடம் மாறிவிட்டது.அதனால் புது இடத்தில் பதிவு போடுவது என்பது கழுதைக்கு கொம்பு முளைக்கிற விஷயம்(எவ்ளோ நாளைக்குத்தான் குதிரையே சொல்றது!)
வலைச்சரத்தில் நவம்பர் 15 முதல் ஒரு வாரத்திற்கு பங்கேற்பதால் என் பதிவுகள் இங்கேயும் வருமா என்று தெரியவில்லை..வலைச்சரத்தில் முன்னமே பங்கேற்க வேண்டியது நேரமின்மைக் காரணமாக இப்பொழுது பங்கேற்க வாய்த்துள்ளது.அதற்கு சீனா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்..நாளை வெளியாகும் வலைச்சர முதல்நாளை யாராவது தமிழ்மணத்திலும் இன்ட்லியிலும் இணைத்துவிடுங்கள்..அந்த நேரத்தில் ஆணி புடுங்கிக் கொண்டு இருப்பேன் என எண்ணுகிறேன்...
21 வம்புகள்:
வலைச்சரத்துக்கு வாழ்த்துக்கள் நண்பரே...
பரவாயில்லை ஆணி பிடுங்கவேண்டியிருந்தால் என்ன செய்வது... பணம்தானே பிரதானம்... நாளை நாங்கள் இணைத்து விடுகிறோம்.
வாழ்த்துக்கள் இர்ஷாத் கலக்குங்கள்
வாழ்த்துக்கள் நண்பரே...
நீங்க வேலைய பாருங்க மத்தத நாங்க பாத்துக்கிறோம்...
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் இர்ஷாத்
வலைச்சர வாழ்த்துக்கள்..
வாழ்த்துகள் இர்ஷாத்.
வாழ்த்துக்கள் இர்ஷாத்
வாழ்த்துக்கள்!ஆவலுடன் இருக்கின்றோம்.
வாழ்த்துகள் இர்ஷாத்
வாழ்த்துகள் இர்ஷாத்
வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துகள் இர்ஷாத்.வேலையும் முக்கியம்.முடிந்த நேரங்களில் எழுதுங்கள் !
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் இர்ஷாத்..
மனமார்ந்த வாழ்த்துக்கள் இர்ஷாத்
வாழ்த்துக்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சே.குமார்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி r.v.saravanan..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெறும்பய.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Jaleela Kamal.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கே.ஆர்.பி.செந்தில்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சரவணக்குமார்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பரசன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸாதிகா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானம்பாடிகள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நாய்க்குட்டி மனசு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Priya .
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Kanmani .
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆமினா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி .
Post a Comment