டிஸ்கவரியும் பூந்தொட்டியும்...


'புதிதாக வாங்கிய
பொம்மையின் நெஞ்சை
கிழித்தது குழந்தை
டிஸ்கவரி சேனல்
பார்த்த விளைவு..'


###############################################################

இவர்களின் சுயபுராணத்திற்கு ஏத்த கமெண்ட் கொடுங்கள்..சம்பந்தப்பட்டவர்களும் கொடுக்கலாம்.

வானம்பாடிகள்: 'எவ்வளவு நேரம்தான் கையால க்ளிப் போடுறது. சும்மா சும்மா முடி பறந்து மூஞ்சில விழுதுங்ணா'


சித்ரா: 'பாளையங்கோட்டையில் பிறந்த சித்திரம். எதையும் (சில சமயம் மனிதர்களைகூட ) சீரியஸ் பார்வையில் பாக்காமல், சிரியஸ் பார்வையில் பாத்து போய்கிட்டு இருக்கேன்'(நாங்களெல்லாம் ஆஸ்பத்திரியிலேதான் பிறந்தோம்)


ஹீசைனம்மா: 'நான் யார் நான் யார்' 


அ.தங்கமணி: 'யாதும் ஊரே யாவரும் கேளிர் (சொந்தமா ஒரு வீடு இல்லைங்கறத எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு)'


சிரிப்பு போலிஸ்: 'ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்..'

சிரிப்பு போலிஸ் உங்க 'ஹியூமர்நெஸ்' ரொம்ப பிடிச்சிருக்கு..

###############################################################

எந்திரன் நாயகியின் தங்கச்சியாம்..


Post Comment

43 வம்புகள்:

சைவகொத்துப்பரோட்டா said...

ஐஸின் தங்கச்சியா? (படத்தில்)

அன்பரசன் said...

//எந்திரன் நாயகியின் தங்கச்சியாம்..//

நல்லாத்தான் இருக்கு.
ஆனாலும்

Ahamed irshad said...

சைவகொத்துப்பரோட்டா said...
ஐஸின் தங்கச்சியா? (படத்தில்)

ஓரிஜினல் தங்கை சைவ.கொ.பரோட்டா..

Unknown said...

தலைவரே உண்மையில் டிஸ்கவரி சேனல்தான் பார்க்கும்படி இருக்கிறது ...

Unknown said...

தலைவரே உண்மையில் டிஸ்கவரி சேனல்தான் பார்க்கும்படி இருக்கிறது ...

பருப்பு (a) Phantom Mohan said...

அஹமது இர்ஷாத் said...
சைவகொத்துப்பரோட்டா said...
ஐஸின் தங்கச்சியா? (படத்தில்)

ஓரிஜினல் தங்கை சைவ.கொ.பரோட்டா..
///////////////////////

சும்மா அடிச்சு உடாதீங்க தல, அது Sneha Ullal.

Ahamed irshad said...

Phantom Mohan said...
அஹமது இர்ஷாத் said...
சைவகொத்துப்பரோட்டா said...
ஐஸின் தங்கச்சியா? (படத்தில்)

ஓரிஜினல் தங்கை சைவ.கொ.பரோட்டா..
///////////////////////

சும்மா அடிச்சு உடாதீங்க தல, அது Sneha Ullal.///

யோவ் இந்த லிங்கை போய் பாரும்யா..

http://kanika-sweet-bolly.blogspot.com/search/label/Aishwarya%20Rai's%20sister

Ahamed irshad said...

http://kanika-sweet-bolly.blogspot.com/search/label/Aishwarya%20Rai's%20sister

இந்த லிங்க் தான் கரெக்ட்..போய் பார்த்து சொல்லு ராசா மோகன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அந்த பொண்ணு ஐஸ் தங்கசியில்ல இல்ல... இது ஒரு மொக்க பிகரு... பெயர் கூட எதோ துள்ளலுன்னு வரும்.. ஆங் சினேகா உள்ளல்.. சிம்புவோட வானம் படத்தில கூட இந்த பொண்ணு தான் நடிக்கிறது போல...

ஜெயந்த் கிருஷ்ணா said...

கவிதை நல்லாயிருக்கு... ஆனா குழந்தை பார்த்தது "டிஸ்கவரி சேனலா இருக்காது... ஏதாவது தெலுகு படம் பாத்திருக்கும்...

அப்துல்மாலிக் said...

:))

சசிகுமார் said...

//பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்..'//

நண்பா என்னை அறியாமலே ஆபிசில் வாய்விட்டு சிரித்து விட்டேன்.

க.பாலாசி said...

கவிதை நச்சுன்னு இருக்குங்க...

சீமான்கனி said...

கவிதை 'நச்'

ஹலோ அந்த பிகர பத்தி யாரவது உருப்படியா ஒரு பயோ குடுங்கப்பா மண்டை காயுது..

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா..... நல்லா இருங்க, மக்கா!

பருப்பு (a) Phantom Mohan said...

அஹமது இர்ஷாத் said...
http://kanika-sweet-bolly.blogspot.com/search/label/Aishwarya%20Rai's%20sister

இந்த லிங்க் தான் கரெக்ட்..போய் பார்த்து
////////////////

இவ்ளோ அப்பாவியா இருக்கீங்களே தல, அது ஸ்னேகா உல்லால் தான், she acted more than 10 films in hindi, telugu & tamil (என்னை தெரியுமா-ன்னு ஒரு படம்)...! நாங்கெல்லாம் பல வருசத்துக்கு முன்னாடியே ரசிகர் மன்றத்தில சேர்ந்தாச்சு...! இன்னும் சந்தேகமா check this...

http://hubpages.com/hub/Beautiful_Sneha_Ullal

http://www.indiaglitz.com/channels/hindi/gallery/Actress/4565.html

http://movies.sulekha.com/stargallery/sneha-ullal/thumbnails.htm

Ahamed irshad said...

ஹலோ மோகன் அப்பாவியெல்லாம் கிடையாது..அதில் பார்த்ததும் அசப்புல ஐஸ் தங்கச்சி மாதிரி இருந்துச்சு.தட்ஸ் இட்..

r.v.saravanan said...

நச் நு ஒரு கவிதை

vasu balaji said...

கமெண்ட் போட கை எடுத்த திரும்ப மூஞ்சில விழுதே:))

பருப்பு (a) Phantom Mohan said...

அஹமது இர்ஷாத் said...
ஹலோ மோகன் அப்பாவியெல்லாம் கிடையாது..
//////////////////

சரியா சொன்னீங்க..மோகன் அப்பாவி இல்ல...படுபாவி

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

நல்லா இருக்குங்க.. :-))

சிநேகிதன் அக்பர் said...

கவிதை டெர்ரர்.

கமெண்ட்ஸ் சூப்பர்.

நான் கூட ஐஸ் தங்கச்சியோன்னு நெனச்சேன். ( நானும் அப்பாவிதாங்க)

ஸ்ரீராம். said...

நல்ல கவிதை.

தங்கையா, சிநேகா உள்ளலா என்று ஒரு முடிவுக்கு வந்ததும் எனக்கும் சொல்லவும்..!

Anonymous said...

:))))))

நாடோடி said...

க‌விதை ந‌ல்லா இருக்கு இர்ஷாத்.

Mc karthy said...

தல அது சினேகா உல்லல்தான்.ஆனா நீங்க கொடுத்த லிங்க்'ல தப்பா சொல்லியிருக்காங்க இருந்தாலும் பிகர் பிகர்தான்... கவிதை சூப்பராயிருக்கு..

Anonymous said...

SUPER MA

Jaleela Kamal said...

mmmநெஜமாவே ஐஸின் தங்கையா?

Thenammai Lakshmanan said...

சிரிப்பு போலிஸ்: 'ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்..'///

ஹாஹாஹா யாரு இந்த சிரிப்பு போலீஸ்.. அஹமத்..

Ahamed irshad said...

@தேனம்மை லெக்ஷ்மணன் ஹாஹாஹா யாரு இந்த சிரிப்பு போலீஸ்.. அஹமத்//

http://www.blogger.com/profile/00279445989898370780

ரமேஷ் ரொம்ப நல்லவன்(சத்தியமா) இவருதான் தேனக்கா எனக்கு சிரிப்பு தாங்கல.. பேரையே பாருங்க ரொம்ப நல்லவனாம் அதுவும்மில்லாம சத்தியமா.ஹா ஹா ஹா..

Kanmani said...

நல்ல பதிவுங்க அஹமது இர்ஷாத்..

Asiya Omar said...

நானும் பின்னூட்டத்தை படிக்காமல் ஐஸ் தங்கைன்னு முதலில் நினைசிட்டேன்.

சித்ரான்னா ஹா ஹா ஹா தான்.

ஹேமா said...

நேரமின்மையால் இன்றுதான் பார்க்கிறேன் இர்ஷாத்.

கவிதையும் போலீஸும் ரசிக்க வைத்தது !

Ahamed irshad said...

வாங்க சை.கொ.பரோட்டா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க அன்பரசன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.(என்ன ஆனாலும்?)

வாங்க கே.ஆர்.பி.செந்தில் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.(ஆமாண்ணே)

Ahamed irshad said...

வாங்க மோகன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க வெறும்பய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க அப்துல்மாலிக் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ahamed irshad said...

வாங்க சசிகுமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க க.பாலாசி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க சீமான்கனி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.( சினேகா உல்லல் தாம்பா அது)

Ahamed irshad said...

வாங்க Chitra வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க தெய்வசுகந்தி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க Ananthi வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ahamed irshad said...

வாங்க அக்பர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.(அப்படியா அப்பாவி)


வாங்க saravanan வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க வானம்பாடிகள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(சார் நீங்களுமா)

Ahamed irshad said...

வாங்க ஸ்ரீராம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க Balaji saravana வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாங்க நாடோடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Ahamed irshad said...

வாங்க Mc karthy வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சதீஷ்குமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க Jaleela Kamal வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ahamed irshad said...

வாங்க தேனக்கா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க Kanmani வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க asiya omar வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ahamed irshad said...

வாங்க ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(அதனாலென்ன ஹேமா)

அது சினேகா உல்லல்தானாம்..அதுமட்டுமில்லாமல் நான் கேட்ட கமெண்ட்ஸ் யாருமே குடுக்கவில்லை..?

ஹுஸைனம்மா said...

/ஹீசைனம்மா: 'நான் யார் நான் யார்'//

அவங்களுக்கே அவங்க யார்னு தெரியலன்னா.. ஏன் அம்னீஷியாவாமா அவங்களுக்கு??

எப்படி கமெண்ட்?

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates