சலூன் கடை பெஞ்சு(மினி)*** 22-9-2010


நாம் ஆட்சிக்கு வரமுடியாது-ராமதாஸ்(அப்படியாண்ணே சரிங்.. என்னதான் சொல்லுங்க நீங்க இல்லாவிட்டால் அது தேர்தலே இல்லைண்ணே)

காமன்வெல்த் மேம்பாலம் இடிந்து விழுந்தது-(ஒருவேளை ஜல்லிக்கு பதில் கடலைமிட்டாய் போட்டு இருப்பார்களோ ஊழல்'னு தெரிஞ்சிப்போச்சி,நல்லவேளை போட்டி நடக்கும்போது வெளிநாட்டுக்காரன் தலையில் விழவில்லை)

பிரபுதேவாவும் நயனும் சிறந்த தம்பதிகள்? அப்படின்னு ஒரு சினிமா பத்திரிக்கை விருது கொடுத்துள்ளது.(யோவ் விளம்பரம் செய்யலாம் அதுக்காக இப்படியா நல்லா வாயில வருது)


இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு(பணம் இருக்கிறவன் கப்பலே விடலாம்,பணம் இல்லாதவன் பெருமூச்சுதான் விடனும்)

ஜனவரி முதல் விவசாயிகளுக்கு இலவச மின் மோட்டார்(6காட்டார் வந்துட்டார்

எந்திரன் டிக்கெட் அமெரிக்காவில் விற்று தீர்ந்தது(அண்டார்டிகாவே போனாலும் தமிழன் தமிழன் தான்)

##########################################################
அப்படியே மதியின் கார்டூனை பார்த்திருங்க..
##########################################################
மெயிலில் வந்த அம்மா கவி..


Post Comment

45 வம்புகள்:

சசிகுமார் said...

அருமை நண்பா சிரித்து வயிறு தான் வலிக்கிறது.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கலக்குறீங்க..நண்பரே..ராமதாஸ் நிலை பரிதாபம் தான்..

ஸ்ரீராம். said...

செய்தியும் பதில் கமெண்டும் சூப்பர். மதி கார்ட்டூன் ஏ ஒன் இல்லையா?

சைவகொத்துப்பரோட்டா said...

செய்திகளுக்கான கமென்ட் :))
அம்மா கவி தெரியவில்லையே.

Kousalya said...

super...

:))))

அஹமது இர்ஷாத் said...

சைவகொத்துப்பரோட்டா said...

அம்மா கவி தெரியவில்லையே.//

படத்தை கிளிக் செஞ்சு பாருங்க சைவகொத்..

ஹுஸைனம்மா said...

ராமதாஸ் ஐயாவுக்கு இப்பவாவது புரிஞ்சுதே!!


//படத்தை கிளிக் செஞ்சு பாருங்க//

அட படமே இல்லை.. என்னாத்தை கிளிக்கறது..

ஜெய்லானி said...

//(அண்டார்டிகாவே போனாலும் தமிழன் தமிழன் தான்)//

க்கி..க்கி...ஹா..ஹா.. தலையெழுத்து வேர என்ன சொல்ல

Balaji saravana said...

கார்டூன் கலக்கல் பாஸ்!

@ஹுஸைனம்மா said

//அட படமே இல்லை.. என்னாத்தை கிளிக்கறது.//

ரிப்பீட்டு!

ஹேமா said...

கவிதையைக் காக்கா கொண்டு போயிடிச்சா இர்ஷாத்.தமிழனின் பெருமை சொன்னதுக்கு நன்றி தோழா !

அஹமது இர்ஷாத் said...

இப்போ தெரியுதா மக்களே..

சே.குமார் said...

கலக்குறீங்க..நண்பரே.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

-(ஒருவேளை ஜல்லிக்கு பதில் கடலைமிட்டாய் போட்டு இருப்பார்களோ //

ஹாஹாஹ்ா முடியல விட்டுருங்க அஹமத்..:))

எனக்கும் அம்மா கவி தெரியல.. முயற்சி செய்து பார்க்கிறேன்.

அன்பரசன் said...

:))

Mrs.Menagasathia said...

சூப்பர் அஹமது!!

தெய்வசுகந்தி said...

சூப்பர் கமெண்ட்ஸ்! அருமையான கவிதை!!!

Jayaseelan said...

அனைத்தும் அருமை

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அசத்தல்.

Chitra said...

பெஞ்ச்ல உட்கார்ந்து கிட்டு சொல்லி இருக்கிற மேட்டர் எல்லாம் கலக்கல்!

அமைதிச்சாரல் said...

காமன்வெல்த்.. செம நக்கல் :-)))

asiya omar said...

சலூன் கடை பெஞ்சில் கூட்டமாக இருக்கே ,செய்தி செமைதான்!

நாடோடி said...

செய்திக்கான‌ நையாண்டி ந‌ல்லா இருந்த‌து.. க‌விதையும் சூப்ப‌ர்.

abdul said...

Ammavai Patriya Kavithai Super sir...

வானம்பாடிகள் said...

சலூன்கடை பெஞ்சில் டீக்கடை படமா? மேட்டர் சூப்பரு:))

Mc karthy said...

அருமைங்க இர்ஷாத்.. அதுவும் 'அண்டார்டிகாவே போனாலும்' அசத்திட்டீங்க போங்க..

மதுரை பாண்டி said...

சிரிப்பு சிரிப்பா வருது!!!

Kanmani said...

உங்கள் நையாண்டியோடு மதியின் கார்ட்டூன் கலந்து மொத்தத்தில் பக்கா இடுகை..

அப்துல்மாலிக் said...

எந்திரன் டிக்கெட் அமெரிக்காவில் விற்று தீர்ந்தது(அண்டார்டிகாவே போனாலும் தமிழன் தமிழன் தான்)

Read more: http://bluehillstree.blogspot.com/2010/09/22-9-2010.html#ixzz10MEnN2Wb

ithu TOPPU

r.v.saravanan said...

சூப்பர் கமெண்ட்ஸ் irshaad

ஒ.நூருல் அமீன் said...

நல்ல நகைச்சுவையுணர்வு உங்களுக்கு இர்ஷாத்

தாஜுதீன் said...

//காமன்வெல்த் மேம்பாலம் இடிந்து விழுந்தது-(ஒருவேளை ஜல்லிக்கு பதில் கடலைமிட்டாய் போட்டு இருப்பார்களோ //

ஊழல் இல்லாமல் கடலை மிட்டாய்ல கட்டியிருந்தால் கீழே விழுந்திருக்காது.

நல்ல நகைச்சுவை.

கலக்குங்க தம்பி..

தியாவின் பேனா said...

அருமை நண்பா
சிரிப்பு சிரிப்பா வருது
(சிரிப்பு அழுகையா வேற வருமா என்று கேட்கப்படாது )

அபுஇபுறாஹிம் said...

///காமன்வெல்த் மேம்பாலம் இடிந்து விழுந்தது-(ஒருவேளை ஜல்லிக்கு பதில் கடலைமிட்டாய் போட்டு இருப்பார்களோ ஊழல்'னு தெரிஞ்சிப்போச்சி,நல்லவேளை போட்டி நடக்கும்போது வெளிநாட்டுக்காரன் தலையில் விழவில்லை)///

கடலமிட்டாய் மேட்டரையாவது நம்ம ஏரியாப் பக்கம் காண்ட்ராக்ட் விட்டிருக்கலாம் எத்தனையோ பல்லுடையந்த அனுபவசாலிகள் இருக்கிறது தெரிய்லைப் போலும்.

அன்னு said...

Good one Irshath anna. The poem is so touching. Hat off the writer!!

அஹமது இர்ஷாத் said...

வாங்க சசிகுமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க சதீஷ்குமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க ஸ்ரீராம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

அஹமது இர்ஷாத் said...

வாங்க சைவகொத்துப்பரோட்டா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..


வாங்க Kousalya வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..


வாங்க ஹுஸைனம்மா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(இப்போ படம் தெரியுமே)

அஹமது இர்ஷாத் said...

வாங்க ஜெய்லானி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..


வாங்க Balaji saravana வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..


வாங்க ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

அஹமது இர்ஷாத் said...

வாங்க குமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க தேனம்மை லெக்ஷ்மணன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க அன்பரசன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

அஹமது இர்ஷாத் said...

வாங்க Menagasathia வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க தெய்வசுகந்தி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க Jayaseelan வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அஹமது இர்ஷாத் said...

வாங்க ஸ்டார்ஜன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க Chitra வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க அமைதிச்சாரல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அஹமது இர்ஷாத் said...

வாங்க asiya omar வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க நாடோடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க abdul வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அஹமது இர்ஷாத் said...

வாங்க வானம்பாடிகள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.(அண்ணே சலூன் படம் கிடைக்கலயே)

வாங்க karthy வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க மதுரை பாண்டி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அஹமது இர்ஷாத் said...

வாங்க Kanmani வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க அப்துல்மாலிக் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க saravanan வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அஹமது இர்ஷாத் said...

வாங்க நூருல் அமீன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க தாஜுதீன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க தியா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அஹமது இர்ஷாத் said...

வாங்க அபுஇபுறாஹிம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க அன்னு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates