மேட்ச் ஃபிக்சிங்கும் நிதியும்..


JOKES CORNER OF MADURAI MUTHU


'எங்க ஊர்ல மழையே இல்ல ரெண்டு கழுதைகளுக்கு கல்யாணம் பண்ணோம் வெள்ளமே வந்துடுச்சு'

'அய்யய்யோ அப்புறம்?'

'கழுதைகளுக்கு 'டைவோர்ஸ்' பன்னதுக்கப்புறம் வெள்ளம் போயிடுச்சு'

############################################

'என்னடா வயித்துல காயம்'

'பசி வயித்த கிள்ளிருச்சுண்ணே'

############################################

'இராவனனுக்கு பத்து தலை இதில் ஏதும் சந்தேகம் உண்டா?'

'ஒரே நேரத்துல மூணு தலை'ல அரிச்சா எப்படி சார் சொறியிவாரு'

############################################

'எங்க வீட்டுக்காரரு வீட்ல இருக்கிற குப்பை, கூலம் இதெல்லாத்தை எடுத்து சாப்பிடுறாரு டாக்டர்'

'எத்தனை நாளா இருக்குமா இது?'

'இது ஒரு ஆறு மாசமா இருக்கு'

'அடி சண்டாளி மவபுள்ள ஆறுமாசமாச்சு இப்ப ஏன் கூட்டிட்டு வந்தே?'

'கொஞ்ச நாளைக்கு வீடு சுத்தமா இருக்கட்டுமேன்னு இருந்தேன் டாக்டர்'

############################################
(நிதி வசூலிப்பவர் ஒருவரிடம் நிதி கேட்டு)

'நாங்க கொஞ்சம் 'நிதி' சேர்க்கலாம்னு இருக்கோம் நீங்க அதுல பங்கெடுத்துக்கனும்'

'ஓகே நீங்க 'நிதி'ய சேர்த்துட்டு வாங்க பங்க எடுத்துக்குவோம்'

############################################
MY INBOX 'JOKES'

HELLO, THIS IS PAK.RADIO SPORTS NEWS..

FIRST, WE WILL START WITH THE RESULTS OF TOMORROWS MATCH...

####################################
Interviewer: "Just imagine you are on the 3rd floor, it caught fire and how will you escape?" 
Sardar: "its simple. I will stop my imagination!!! "
####################################
Boss: 'Where were you born?'
Sardar: 'India ...'
Boss: 'Which part?'
Sardar: 'What 'which part'? Whole body was born in India..'
####################################
LIMITS OF SARDARISM

WHAT IS THE EXTREME  LIMIT OF SARDARISM.....??


THINK...


THINK...


THINK...


TWO SARDARS....SITTING IN THE RIKSHAW.....AND FIGHTING FOR....THE......"WINDOW SEAT"

###########################################
அறிமுகம்

இவர் சரவணன் குடந்தையூர் என்ற வலைப்பக்கத்தை நடத்தி ஸாரி எழுதி வருகிறார்.சுவராஸ்யமான எழுத்து இவருடையது கதை நன்றாக எழுதுவார்.. இவரை பத்தி ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி..யெஸ் ரஜினி ரசிகர்..###########################################

தொழில்நுட்பம்

இன்டர்நெட் வழியாக இந்தியாவிலுள்ள மொபைலுக்கு மெசேஜ் அனுப்ப இந்த தளம் உதவுகிறது.முதலில் இந்த தளத்தில் பதிவு செய்தவுடன் நீங்கள் அளிக்கும் இந்திய நம்பருக்கு பாஸ்வேர்டை அனுப்பி விடுவார்கள் அதற்கப்புறம் நீங்கள் அந்த பாஸ்வேர்டை தெரிந்துக்கொண்டு லாகின் பண்ணால் உங்கள் அக்கவுண்ட் ரெடி...அப்புறமென்ன மெசேஜை அனுப்புங்கள் அனுப்புங்கள் அனுப்பிக்கொண்டே இருங்கள் இலவசமாக...நூறு சதவீதம் வேலை செய்கிறது. பர்சனல் மெசேஜ் அனுப்பவேண்டாம்,ஏனென்றால் நாம் அனுப்பும் மெசேஜ் அந்த தளத்தில் பொதுப் பார்வையில் இருக்கும்..


####################################

Post Comment

36 வம்புகள்:

கே.ஆர்.பி.செந்தில் said...

ரிக்சா ஜோக் சூப்பர் ...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

இர்ஷாத்.., கலக்கிட்டீங்க போங்க.., நானும் அக்பரும் உங்க நகைச்சுவை ஜோக்ஸ படிச்சி சிரிச்சி வயிறு வலிச்சிபோச்சி.. நல்ல நகைச்சுவை தொகுப்பு..

மதுரை முத்து, சர்தார்ஜி ஜோக்ஸ் அருமை..

சைவகொத்துப்பரோட்டா said...

அந்த மெசேஜ் அனுப்புற மெசேஜுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

சூப்பர் ஜோக்ஸ்.. காயத்துக்கு மருந்து என்ன போட்டீங்க :-)))))

அன்பரசன் said...

தொகுப்பு அருமை..

வெறும்பய said...

ஜோக்ஸ் எல்லாமே கலக்கல்...

SMS தளம் பற்றியது ரொம்ப பயனுள்ள தகவல்

சசிகுமார் said...

அருமை நண்பா வாழ்த்துக்கள்.

r.v.saravanan said...

thanks irshaad

எஸ்.கே said...

நல்ல சிரிப்புகள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சுப்பர் ஜோக்ஸ், குறிப்பா சர்தார்ஸ்......அப்பப்பா...! கலக்கல்ஸ் பாஸ்!

சிவராம்குமார் said...

நெறைய ஜோக்ஸ் படிச்சதா இருந்தாலும் கலக்கல்!

NIZAMUDEEN said...

அனைத்து தகவல்களும்
கலக்கல்!!!

க.பாலாசி said...

கலகலக்கலான சிரிப்பு வெடிகள் நண்பா... அதுவும் அந்த விண்டோ சீட்... ம்ம்...

நாடோடி said...

ஜோக் எல்லாம் ந‌ல்லா இருந்த‌து இர்ஷாத்.

r.v.saravanan said...

ஜோக்ஸ் ந‌ல்லா இருந்த‌து இர்ஷாத்.

எம் அப்துல் காதர் said...

"சோக்ஸ்" எல்லாம் அருமை ; அதுவும் அந்த மதுரை முத்து ம்ம்ம்ம்

abul bazar/அபுல் பசர் said...

my inbox ஜோக்ஸ் அருமை இர்ஷாத்.கிரிக்கெட்டின் முடிவு தாங்கள் சொல்லியதைப் போல் விளையாடுவதற்கு முன்பே தீர்மானிக்கப்படுகிறது.

வாழ்த்துக்கள்.

SUFFIX said...

’PAKI’ ஜோக்கு பக்கா, பாக்கி ஜோக்குகளும் தான்:)

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

வாய் விட்டு சிரித்தேன்...

அப்துல்மாலிக் said...

:))))

Mc karthy said...

super irshath..

Kanmani said...

சர்தார்ஜி ஜோக் அருமையா இருக்கு.சூப்பர் பதிவு..

Mrs.Menagasathia said...

ella jokes superr...

ஹுஸைனம்மா said...

:-))

தெய்வசுகந்தி said...

:-))!!

அன்னு said...

//Interviewer: "Just imagine you are on the 3rd floor, it caught fire and how will you escape?" Sardar: "its simple. I will stop my imagination!!! //

இதுல என்ன பாய் joke இருக்கு? வெவரமாத்தானே இருக்காங்க?

அஹமது இர்ஷாத் said...

வாங்க கே.ஆர்.பி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஸ்டார்ஜன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சைவகொத்துப்பரோட்டா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அஹமது இர்ஷாத் said...

வாங்க அமைதிச்சாரல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.(மருந்ததான் தேடிக்கிட்டு இருக்கேன்)


வாங்க அன்பரசன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க வெறும்பய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அஹமது இர்ஷாத் said...

வாங்க சசிகுமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க சரவணன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க எஸ்.கே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அஹமது இர்ஷாத் said...

வாங்க ராம்சாமி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க சிவராம்குமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க நிஜாமுதீன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அஹமது இர்ஷாத் said...

வாங்க பாலாசி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க ஸ்டீபன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க அப்துல் காதர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அஹமது இர்ஷாத் said...

வாங்க அபுல் பசர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க ஷாஃபி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க பிரகாஷ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அஹமது இர்ஷாத் said...

வாங்க அப்துல்மாலிக் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க karthy வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க கண்மனி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அஹமது இர்ஷாத் said...

வாங்க மேனகா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க ஹுஸைனம்மா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க தெய்வசுகந்தி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அஹமது இர்ஷாத் said...

அன்னு அதிலே சிரிப்பு இருக்கும்னு தானே போட்டேன்.சரி ஓகே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

தமிழரசி said...

haiyo haiyo mudiyalai pongo...

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates