காசும் மாசும் விருதும்....


காசு இல்லை கையில்
மாசு இல்லை மனதில்
கையில் காசுமிருக்கும்
மனதில் மாசுமிருக்கும்
முதலாமானவனை தூற்றும்
இரண்டாமானவனை தூக்கி வைத்து
கொண்டாடும் இவ்வுலகம்...நம்ம ஜில்தண்ணி ஒரு விருது ஒன்று கொடுத்திருக்காரு.. அத இப்டிக்கா வாங்கி அப்டிக்கா வழங்குகிறேன் இவர்களுக்கு..


மனோ சாமிநாதன்
திவ்யாஹரி
ப்ரியா
பத்மா
கே.ஆர்.பி செந்தில்
அக்பர்
செ.சரவணக்குமார்
சித்ரா
ராமலஷ்மி
தேனம்மை லஷ்மணன்
ஸ்டார்ஜன்
நாடோடி
பாலாசி
மேனகாசாதியா
சேட்டைக்காரன்
சைவகொத்துப்பரோட்டா
பலாபட்டறை ஷங்கர்
வானம்பாடிகள்
ஹேமா
ஹரீகா
பருப்பு த க்ரேட்
ஸாதிகா
இராகவன் நைஜீரியா
இமா 
நேசமித்ரன்
ஹீசைனம்மா
கண்மணி/kanmani
ஜலீலா
மதுமிதா
அஷீதா
மகேஷ்-ரசிகன்
வால்பையன்
ஆடுமாடு
தமிழ்ப்பிரியன்
பட்டாப்பட்டி
மங்குனி அமைச்சர்
அபுஅஃப்ஸர்
அன்புடன் மலிக்கா
அநன்யா மகாதேவன்
அன்புத்தோழன்
அப்பாவி தங்கமணி
அமைதிச்சாரல்
ஜெய்லானி
நிஜாம் பக்கம்
தாஜீதீன்
தாராபுரத்தான்
மின்மினி
காமராஜ்
விக்னேஷ்வரி
நாய்குட்டி மனசு
விஜய்
பனித்துளி சங்கர்.
மசக்கவுண்டன்
ஆசியா உமர்
ரியாஸ்....
 சூ அப்பா எல்லோரையும் சொல்லியாச்சி,பெயரில் விடுப்பட்டவர்களும்,என்னை பின் தொடர்பவர்களும் இவ் விருதை எடுத்துக்கொள்ளலாம்..விடு ஜீட்.........


இதில் சிறுகதை எழுதுபவர்கள் தவிர்த்து அனைவருக்கும் கொடுக்க காரணம் எல்லோர்க்கிட்டேயும் நல்ல கதை இருக்கின்றது.. அதை வெளிக்கொணரும் முயற்சியாக இல்லை தூண்டுகோலாகவே இவ்விருது வழங்கப்படுகிறது.. நான் கதையே எழுதவில்லையே எனக்கு ஏன் இந்த விருது யாரும் கேட்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்..(ஆஹா லிஸ்ட்'ல நம்மள சேர்த்துட்டு இப்படி ஒரு 'பிட்டா"ங்கிற உங்க மைன்ட் வாய்ஸ் கேட்குது)
Post Comment

61 வம்புகள்:

padma said...

இர்ஷாத் ரொம்ப தேங்க்ஸ் .ஆனா நான் என்னிக்கு கதை சொன்னேன் .?இருந்தாலும் வாங்கிகொள்கிறேன் :))

நேசமித்ரன் said...

சும்மா அள்ளிக் குடுத்திருக்கீங்க இர்ஸாத்

நன்றியும் வாழ்த்துகளும்

:)

கே.ஆர்.பி.செந்தில் said...

தம்பி விருதுக்கு நன்றி...

நல்ல புள்ளை .. எல்லாருக்கும் கொடுக்க பெரிய மனசு வேணும் ...

விருது கொடுத்த வள்ளல் வாழ்க.!

SUFFIX said...

கவிதை அருமை, விருது பெற்ற தங்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

அநன்யா மஹாதேவன் said...

இர்ஷாத்,
உங்களுக்கு தளம் இருப்பது இப்பொத்தான் தெரிஞ்சது. ஃபாலோயர் ஆயிட்டேன்.
எனக்கெல்லாம் ஸ்டோரி ரைட்டர் விருதா? ரொம்ப பெரிய மனசு பண்ணி கொடுத்து இருக்கீங்க! டாங்கீஸ்.

r.v.saravanan said...

விருதுக்கு வாழ்த்துக்கள்
kudanthaiyur.blogspot.com

நாய்க்குட்டி மனசு said...

ஹையா ! என் பேரும் லிஸ்ட் ல இருக்கு.
நன்றி இர்ஷாத்

ஜில்தண்ணி said...

ஆஹா இர்ஷாத்
நடத்துங்க நடதுங்க!!
:))

விருது பெற்றவர்களுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்

வால்பையன் said...

அண்ணே!

அவரு ஸ்டோரி விரைட்டர் விருது கொடுத்துருக்காரு! அதை போய் எனக்கு கொடுத்துருக்கிங்க, நான் மொக்கைவிரைட்டருண்ணே!

இருந்தாலும் அன்போடு கொடுத்ததால வாங்கி கழுத்துல மாட்டிகிறேன்!

Chitra said...

நான் நல்லா "கதை" விடுறேன் என்று சொல்லாமல் சொல்லி, அதற்கு விருதும் கொடுத்து விட்டீர்களே...... நன்றி, நன்றி, நன்றி....

dheva said...

நீங்க அதிராம்பட்டினமா? கொடுங்க உங்க மின்னஞ்சல் முகவரிய... நான் மதுக்கூருங்க....

dheva said...

நீங்க அதிராம்பட்டினமா? கொடுங்க உங்க மின்னஞ்சல் முகவரிய... நான் மதுக்கூருங்க....

அஹமது இர்ஷாத் said...
This comment has been removed by the author.
Starjan ( ஸ்டார்ஜன் ) said...

விருதுக்கு மிக்க நன்றி இர்ஷாத். வாழ்த்துகள்..

Madumitha said...

வாழ்த்துக்கள் & நன்றி.

மின்மினி said...

விருதுக்கு மிக்க நன்றி இர்ஷாத்.

மின்மினி said...

வாழ்த்துக்கள் இர்ஷாத்

அமைதிச்சாரல் said...

விருதுக்கு நன்றி அஹமது.

நான் எழுதிய ஒரு கதை இந்த விருதைக்கொடுத்து எழுத்தாளர் லிஸ்டில் சேர்த்ததுக்கு நன்றி :-D :-D :-D.

அமைதிச்சாரல் said...

http://amaithicchaaral.blogspot.com/2010/04/blog-post_01.html

கரெக்டான லிங்க் இதோ.

நாடோடி said...

விருதுல‌ ந‌ம்ம‌ பெய‌ரும் இருக்கா?.... ரெம்ப‌ ந‌ன்றி இர்ஷாத்.. உங்க‌ள் அன்புக்கு நான் அடிமை.

வானம்பாடிகள் said...

பாராட்டும் நன்றியும் இர்ஷாத்

பருப்பு The Great said...

"வேன் மீது மோதல்-விஜயகாந்த் மகன் காரை வழிமறித்து தாக்குதல்"


பின்ன என்னங்க நீங்களே கேள்வியும் கேட்டு நீங்களே பதிலும் சொன்னா, நாங்க இந்த மாதிரி சம்பந்தம் இல்லாம தான் எழுதனம்.


Thanks for your award!

விஜய் said...

நெஞ்சம் நிறைந்த நன்றி தம்பி

விஜய்

Riyas said...

எப்புடி நம்புவேன்.. என்பேரும் இருக்கில்ல.. நன்றி

அப்பாவி தங்கமணி said...

என்னையும் சேத்ததுக்கு மிக்க நன்றிங்க

Priya said...

என்ன தாராள மனசு உங்களுக்கு, சும்மா வாரி வழங்கி இருக்கிங்க!
உங்களுக்கும் விருது பெற்ற மற்ற நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

ஹேமா said...

இர்ஷாத்...எனக்குமா !இப்பிடி அள்ளிக் குடுத்திருக்கீங்க.நிறைஞ்ச மனசு உங்களுக்கு.சரி..நான் உப்புமடச் சந்தில போட்டு வைக்கிறேன்.நன்றி.வாங்கின எல்லாருக்கும் வாழ்த்துகள்.

ஜெயந்தி said...

விருது கொடுத்தவர்களுக்கும் பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

வானவில் said...

விருது பெற்றவர்களுக்கும்,உங்களுக்கும் வாழ்த்துக்கள்... கவிதை அருமையா இருக்கு...

அக்பர் said...

வள்ளல் பாஸ் நீங்க.

ஆனா சிறுகதை எழுதாதவங்களுக்கு இந்த விருதுன்னு சொல்லி ஊக்கப்படுத்தியிருக்கீங்க பாருங்க. உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.

விருது பெற்ற அனைவருக்கும் கொடுத்த இர்ஷாத்துக்கும் வாழ்த்துகள்.

அஹமது இர்ஷாத் said...

வருகை தந்து விருதுப்பெற்ற அனைவருக்கும் நன்றி+வாழ்த்துக்கள்... எல்லோர்க்கிட்டேயும் கூடிய விரைவில் ஒரு கதை கிடைக்கும் என்ற ஆவலோடு...

Mrs.Menagasathia said...

எனக்கும் விருதா?? அன்போடு பெற்றுக்கொள்கிறேன்.மிக்க மகிழ்ச்சியும்,நன்றியும்..விருது பெற்ற உங்கலுக்கும் மர்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

ஹுஸைனம்மா said...

கேக்கறதுக்கு முன்னாடியே பதிலையும் சொல்ல்ட்டீங்க!! //எல்லோர்க்கிட்டேயும் நல்ல கதை இருக்கின்றது// கதை விடறோம்கிறத எவ்ளோ டீஸண்டாச் சொல்றீங்க!!

விருதுக்கு நன்றி!!

ராமலக்ஷ்மி said...

அடடா, இதற்காகவே சிறப்பான கதைகள் எழுத வேண்டுமெனத் தோன்றுகிறதே. விருதுக்கு மிகவும் நன்றிங்க!

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் . எனக்கும் விருது கொடுத்தமைக்கு நன்றிகள் நண்பரே !

ஸ்ரீராம். said...

வாழ்த்துக்கள் வள்ளலுக்கும், வாங்கியவர்களுக்கும். கடைசியில் நல்ல விளக்கம்

soundar said...

வாழ்த்துகள் தெடர்ந்து விருது பெறுங்கள்...

RAJ said...

விருது பெற்றவர்களுக்கும்,உங்களுக்கும் வாழ்த்துக்கள்... இருந்தாலும் பெரிய மனசுங்க உங்களுக்கு...

மனோ சாமிநாதன் said...

எனக்கு விருது கொடுத்த தங்களன்பிற்கு என் நன்றி, இர்ஷாத்!
இன்னும் பொறுப்பான கதைக்களம் அமைக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது!!

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

ஸாதிகா said...

விருதுக்கு மிக்க நன்றி இர்ஷாத்

asiya omar said...

வாழ்த்துக்கள்.எனக்கும் இந்த விருதா?கதைன்னு எதுவும் எழுதலை,சமையல் தவிர பொதுவாக ஏதோ எழுதியிருக்கிறேன்.விருதிற்கு மிக்க நன்றி.

asiya omar said...

வாழ்த்துக்கள்.எனக்கும் இந்த விருதா?கதைன்னு எதுவும் எழுதலை,சமையல் தவிர பொதுவாக ஏதோ எழுதியிருக்கிறேன்.விருதிற்கு மிக்க நன்றி.

நியோ said...

விருதுக்கு வாழ்த்துக்கள் தோழர் ...
உங்க பதிவு
நல்லா ஜில்லுன்னு இருக்கு ...
வர்றேன் இர்ஷா!

மகேஷ் : ரசிகன் said...

தல... எனக்கு எதுக்குங்க ஸ்டோரி ரைட்டர்? நா தான் அதெல்லாம் எழுதறதே இல்லியே...

எனிஹவ், உங்க அன்புக்கு மிக்க நன்றி....

:)))))

Jaleela said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

எனக்கும் விருது அளித்தமைக்கு மிக்க நன்றி.

NIZAMUDEEN said...

விருது பெற்ற இர்ஷாத்துக்கும் மற்ற பதிவர்(அன்பர்)களுக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி இர்ஷாத்!

இமா said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அஹமது இர்ஷாத்.

விருது கொடுத்தமைக்கு நன்றி. ;)
//கூடிய விரைவில் ஒரு கதை கிடைக்கும் என்ற ஆவலோடு...// ஆஹா! ;)

விருது பெற்ற பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

பாராட்டியோருக்கு என் நன்றி.

அன்புடன் மலிக்கா said...

விருதுல‌ ந‌ம்ம‌ பெய‌ரும் இருக்கா ரொம்ப‌ ந‌ன்றி இர்ஷாத்.

அதுசரி நான் கதையா விடுறேன் ஓகவிதைக்கூட கதையா தெரியுதா! ரொம்ப நல்லமனது உங்க அதிரைக்காரவங்களுக்கே!

பெயரில்தான் சின்ன மிஸ்டேக்.. மலிக்கா. மல்லிகா அல்ல. ஓகே!
தந்த உங்களுக்கும் பெற்ற மற்ற அனைவருக்கும் மிக்க நன்றி..

ஜெய்லானி said...

நான் போடுர மொக்கைக்கு பேரு கதைன்னு சொன்னா , உண்மையா கதை எழுதர வங்க தொடப்ப கட்டையோட என்னை அடிக்க வந்துடுவாங்க. ஏன் இந்த விஷ பரிட்சை. இருந்தாலும் விருதுக்கு நன்றி. பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பட்டாபட்டி.. said...

என்ன பாஸ்.. எனக்குப்போயி விருது?..
.ஹி..ஹி

நன்றிங்கண்ணா.. ஆனாலும்..மொக்கையா எழுதுவதை விடப்போவதில்லை

மசக்கவுண்டன் said...

ஆனாலும் நான் ரொம்ப லேட்டு போல இருக்கு, எப்படியோ விருதை தூக்கமாட்டாம தூக்கிட்டுப்போயி என்ற பிளாக்குல வச்சுட்டனுங்க. அஹமதுவுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ், ரொம்ப பெரிய மனசு.

க.பாலாசி said...

நன்றிங்க இர்ஷாத்...

ஆடுமாடு said...

நன்றி இர்ஷாத்.

ஹுஸைனம்மா said...

எனக்கும் விருதா? நன்றி!!

விருது வாங்கிட்டு, பின் அதற்கான தகுதியை வளத்துக்கிறேன்னு ஒபாமா சொன்ன மாதிரி, நானும் சொல்லிக்கிறேன்!!

நன்றிங்க.

அஷீதா said...

விருதுக்கு மிக்க நன்றி இர்ஷாத். வாழ்த்துகள்..

கண்மணி/kanmani said...

thanks though i dont deserve it
விருதுக்கு நன்றி இர்ஷாத்

அன்புத்தோழன் said...

Ada ippo dhaan paathen... enakum virudhaa.... enna oru dhaaraala manasu pangaali ungaluku.... nandri...

திவ்யாஹரி said...

லிஸ்ட்-ல என்னையும் மறக்காம சேர்த்ததுக்கு மிக்க நன்றி இர்ஷத்.. எவ்ளோ பெரிய மனசு உங்களுக்கு.. விருது பெற்றதற்கும் வாழ்த்துக்கள்..

அஹமது இர்ஷாத் said...

Congrats to All

சைவகொத்துப்பரோட்டா said...

விருது கொடுத்தமைக்கு நன்றி இர்ஷாத்.

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates