இந்த விருது நண்பர் அக்பர் கொடுத்தது.விருதுக்கு உளமார்ந்த நன்றி நண்பா....
வாழ்க்கை
காதலித்தது
கல்யாணம் நடந்தது
குழந்தை பிறந்தது
வெளிநாடு வந்தது
வாழ்க்கை "தொலை"ந்தது...
குழந்தை பிறந்தது
வெளிநாடு வந்தது
வாழ்க்கை "தொலை"ந்தது...
கலவரம்
அக்கரைக்கு
இக்கரைப் பச்சை
இதில் மட்டும்
சிவப்பு.....
31 வம்புகள்:
///காதலித்தது
கல்யாணம் நடந்தது
குழந்தை பிறந்தது
வெளிநாடு வந்தது
வாழ்க்கை "தொலை"ந்தது...//கவிதையில் நயம்..உண்மை உரைக்கின்றது.விருதுக்கு வாழ்த்துக்கள்
தலைப்பு நல்லா வைக்குறீங்க....
அருமை. வாழ்த்துக்கள்!
(பி.கு. உங்கள் ப்லாக் ஓபன் ஆக வெகு நேரம் எடுக்கிறது. )
விருதுக்கு வாழ்த்துக்கள்...ரெண்டாவது கவிதை நச்..
கவிதை நல்லா இருக்கு சார்....
ஸாதிகா உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி..
நாடோடி உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி..
சித்ரா உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி..
ப்ளாக் ஒபன் ஆக லேட்டாகுது,விரைவில் அதை களைய முயற்சி செய்கிறேன்.தேவையில்லாத விட்ஜெட்களை நான் வைப்பதில்லை,பிறகு ஏன் இப்படி தெரியவில்லை.தெரிந்தவர்கள் வழியை சொல்ல கேட்டுக்கொள்கிறேன்.
தமிழரசி உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி..
மைதீஸ் உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி..
விருது வாங்கிய உங்களுக்கு மிக்க நன்றி, இதுபோல் பல விருதுகள் வாங்க என் வாழ்த்துக்கள் நண்பா.
சசி உங்கள் முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா....
விருதிற்கு வாழ்த்துகள்.
அக்கரைக்கு
இக்கரைப் பச்சை //
இக்கரைக்கு
அக்கரை?
GOOD POST
விக்னேஷ்வரி வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
அபுஅஃப்ஸர் உங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி (அனேகமா நீங்கள் அதிரைவாசி என நினைக்கிறேன்?!)
very nice!!
ஒன்பது வரிகளில் வாழ்வின் மொத்த தத்துவங்களையும்,(வலிகள்,இன்பம்,துக்கம்) எல்லாம் சொல்லிவிட்டாய். பணம் வந்தது, நிம்மதி போனது என்பது போல.
வருகைக்கு கருத்திற்கும் ரொம்ப நன்றி மிஸஸ்.மேனகா அவர்களே...
"பித்தனின் வாக்கு" முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா...
//கலவரம்
அக்கரைக்கு
இக்கரைப் பச்சை
இதில் மட்டும்
சிவப்பு.....//
அருமை அஹமது...
நன்றி அஹமத்.. வார்த்தை வாசிப்பை நீக்கிவிட்டேன்.. கருத்துக்கு நன்றி.. நீங்களும் நன்றாக பதிக்கிறீர்கள்.. :-)
கவிதை அருமை.
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
சசி,
ஜலீலா அக்கா,
மன்னார்குடி,
துபாய் ராஜா,
People call me "Paul"
உங்கள் அனைவர் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி. வந்தவர்கள், வரப்போகிறவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...
விருதுக்கு வாழ்த்துக்கள்!
அழகான கவிதை, உண்மையானதும் கூட!
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
//வாழ்க்கை "தொலை"ந்தது...//
குழந்தையின் சிரிப்பு தொலைந்ததை மீட்டது.
உங்கள் ஆதங்கம் புரிகிறது. இது நாமே ஏற்படுத்திக்கொண்டதுதானே.
விருதை ஏற்றதற்கு நன்றி.
ஆமா தலைப்புல ஏன் இந்த கொலைவெறி. என்னைய வெச்சு காமெடி....
தலைப்பு ஐடியா திடீரென்று தோன்றியது. அக்பர் பேரை வைத்தால் நல்லாயிருக்குமே என்ற எண்ணத்தில்! வைத்தது.
அன்பின் அக்பர் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பா..
ப்ரியா,
அம்மு மது,
உங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி...
//கலவரம்
அக்கரைக்கு
இக்கரைப் பச்சை
இதில் மட்டும்
சிவப்பு.....//
கவிதை மிக அருமை இர்ஷாத்.
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பா!
Thank For your Visit Kavithan..
beautiful, you have explained the expatriate's life in 5 lines.
very nice, you have explained expatriate's life in 5 lines. thank you
இந்த கவிதையை இப்பதான் யூத்ஃபுல் விகடனில் படித்தேன். வரிகள் ஒவ்வொன்றும் நச்.... அருமை நண்பா.வாழ்த்துக்கள்...
யூத்ஃபுல் விகடனில் வெளிவந்ததற்கு நல்வாழ்த்துகள் அஹமது இர்ஷாத்
வாழ்க்கை எப்படி எல்லாம் தொலைகிறது ?
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
Post a Comment