சில கேள்விகள்........
  • ஆமா பஸ்'ல இவ்ளோ கூட்டம் இருக்கும்போது என்னமோ எடம் போட்டு வச்ச மாதிரி உள்ளே எட்டி பார்க்கிறாங்களே அது ஏன்?
  • "போலி டாக்டர் பிடிபட்டார்னு அப்பப்ப செய்தி வருதே,அரசியல்வாதி,நடிகர்கள் இவர்களுக்கெல்லாம் குடுக்கும் டாக்டர் பட்டம் போலியா, ஒரிஜினலா?
  • ஆயிரம்,ரெண்டாயிரம்னு பெரிய பெரிய ஜவுளிகடைல வாயை மூடிகிட்டு துணி எடுக்கிற நாம,தெரு முனைல இருக்கிற காய்கறி கடைல வெறும் 5 ரூபாய் கத்திரிகாய்க்கு பேரம் பேசுறோமே அது ஏன்?
  • லஞ்சம் பத்தி சொல்ற ஷங்கர் படத்துக்கு ப்ளாக்'ல டிக்கெட் வாங்கி படம் பார்க்கிறோமே ஏன்?
  • விளம்பரத்தில் மட்டும் சிக்ஸ் வீரர்கள்(?) அடிக்கும் நிஜத்தில் "டக்" அவுட் ஆவது ஏன்?

Post Comment

1 வம்புகள்:

cheena (சீனா) said...

சில பதில் சொல்ல இயலாத கேள்விகள்
நல்வாழ்த்துகள் அஹமது
நட்புடன் சீனா

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates