இன்னா நியூஸ் இன்னைக்கி


  • போலி மருந்து விற்றால் ஆயுள் தண்டனை .தமிழக அரசு.
  • "சூ" அப்பா ப்ளஸ் டூ தேர்வுகள் முடிந்தது மாணவர்கள் நிம்மதி.
  • குஜராத் கலவர சம்பந்தமான வழக்கில் சம்மன் அனுப்பியும் மோடி ஆஜராகவில்லை.
  • டென்மார்க்கில் மலட்டு தன்மை உள்ள பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
  • சென்னை சூப்பர் கிங்க்சை பஞ்சாப் அணி வென்றது.
  • இந்தியாவுக்கே மின் சப்ளை.ஆற்காடு வீராசாமி.
  • சர்வதேச தண்ணீர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது(?)
  • கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டின் பாடலுக்கு கலைஞர் பாட்டெழுத ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
  • பஸ் ஒட்டும்போது செல்போனில் பேசினால் வேலைக்கு ஆப்பு.ஒட்டுனர்களுக்கு அரசு எச்சரிக்கை.
  • கவுண்டமனியின் உடல்நலம் பாதிப்பு.ஆஸ்பிட்டலில் அனுமதி.

Post Comment

1 வம்புகள்:

cheena (சீனா) said...

ஓ இப்படியும் ஒரு இடுகை போட இயலுமா - அது சரி
நல்வாழ்த்துகள் அஹமது
நட்புடன் சீனா

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates