- போலி மருந்து விற்றால் ஆயுள் தண்டனை .தமிழக அரசு.
- "சூ" அப்பா ப்ளஸ் டூ தேர்வுகள் முடிந்தது மாணவர்கள் நிம்மதி.
- குஜராத் கலவர சம்பந்தமான வழக்கில் சம்மன் அனுப்பியும் மோடி ஆஜராகவில்லை.
- டென்மார்க்கில் மலட்டு தன்மை உள்ள பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
- சென்னை சூப்பர் கிங்க்சை பஞ்சாப் அணி வென்றது.
- இந்தியாவுக்கே மின் சப்ளை.ஆற்காடு வீராசாமி.
- சர்வதேச தண்ணீர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது(?)
- கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டின் பாடலுக்கு கலைஞர் பாட்டெழுத ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
- பஸ் ஒட்டும்போது செல்போனில் பேசினால் வேலைக்கு ஆப்பு.ஒட்டுனர்களுக்கு அரசு எச்சரிக்கை.
- கவுண்டமனியின் உடல்நலம் பாதிப்பு.ஆஸ்பிட்டலில் அனுமதி.
skip to main |
skip to sidebar
1 வம்புகள்:
ஓ இப்படியும் ஒரு இடுகை போட இயலுமா - அது சரி
நல்வாழ்த்துகள் அஹமது
நட்புடன் சீனா
Post a Comment