ரமலானும் பதிவும்....

கடந்த மூன்று மாதத்திற்க்கு மேல் நான் பதிவு ஏதும் எழுதவில்லை..நேரமின்மை அல்லது அதற்க்கான சூழல் வாய்க்கவில்லை அதுவே உண்மை... இரண்டொரு பேர் [கவனிக்க ’இரண்டொரு பேர்] எனக்கு மெயில் செய்து ஏன் பதிவு எழுதவில்லை என்று கேட்டார்கள்...அட! நம்மையும் படிக்க ஆள் இருக்கிறார்களே என்ற மகிழ்ச்சி வந்தது உண்மை...அவர்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் ஒரு ’கமர்ஷியல் பதிவு ஒன்றை ரெடி செய்வதற்க்குள் ரமலான் மாதமே வந்துவிட்டது..இந்த ஒரு மாதம் முடிந்ததும் கண்டிப்பாக ஒரு பதிவு இருக்கும்..ஊக்குவிப்பவர்கள் இருக்கும்வரை எப்பொழுதும் எழுதிக் கொண்டிருக்கலாம்...மிக்க நன்றி...
................................................................................................


இன்று [19-07-2012] இரவு பொறுமையின் மாதமாம் ரமலான் மாதம் தொடங்குகிறது...அனைவருக்கும் ப்ரார்த்தனைகள் என் வழியில்..அதோடு அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களும்..
................................................................................................

சென்னை சேத்துப்பட்டில் சமீபத்தில் திறக்கப்பட்ட ஆயிஷா டெக்ஸ்டைல் என் சொந்தங்கள் நடத்தும் துணிக்கடை..இதை ஒரு செய்தியாக படிப்பவர்கள் செய்தியாகவும் விளம்பரமாக படிப்பவர்கள் விளம்பரமென எடுத்துக்கொள்ளலாம்.. என் மூலம் சிலருக்காவது இச் செய்தி போய் சேர்ந்தால் நலமே... திறப்புவிழா சமயத்து புகைப்படங்கள் என் கைக்கு கிடைக்காததால் இந்த புகைப்படத்தை இங்கே பதிகிறேன்...கடை திறக்கப்பட்டு விட்டது..உங்கள் ஆதரவை வேண்டி...உங்கள் வாழ்த்துக்களோடு...


என்றென்றும் அன்புடன்,

A. அஹமது இர்ஷாத்

Post Comment

2 வம்புகள்:

r.v.saravanan said...

ரமலான் வாழ்த்துக்கள் இர்ஷாத்

நான் என்ன இது பதிவொன்றும் இவர் எழுதவில்லையே ஏன் என்று மனதில் நினைத்து கொண்டதுண்டு
எழுதுங்கள் இர்ஷாத்

கடை திறப்பு விழா பற்றிய பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்

Anonymous said...

ரமதான் வாழ்த்துக்கள் .. ஆயிஷா டெக்ஸுக்கும் வாழ்த்துக்கள் .

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates