அப்டேட்ஸ் [ஃபேஸ்புக்]
..
அப்படி உட்காரு,இப்படி வளை,உடம்பை முறுக்கு,மூச்ச அஞ்சு நிமிஷத்துக்கு விடாதே...யோகாவாம்..சந்தோஷமா இருந்தா எதுக்குடே யோகவெல்லாம்..
__________
சுழற்சி முறையில் எல்லோரையும் அமைச்சராக்கும் டங்கடாரகையை பாராட்டாமல் ஏன் எல்லோரும் திட்றீங்க..
__________
இனி அடிக்கடி '2011' ஐ அடித்துவிட்டு திரும்ப 2012' ன்னு எழுத நேரும்/லாம்..
__________
சாலையை கடக்க முயலுகையில் சாதுவாய் உள்ள காரோட்டிக்கூட சேதுவாய் மாறி ஆக்ஸிலேட்டரை வேகமாய் அழுத்தும் மர்மம் என்னவோ..
__________
தேதிகள் தேய்ந்து மறுவருஷம்..மனுஷனின் வயது ஒன்று கழன்று ஓடப்போகிறது..சாரு ஒரு புக் ரிலீஸ் செய்வார்,ஜெமோவும் அப்படியே..எஸ்ரா வேற பாதை,கொத்தனார் சம்பளம் ஐநூறிலிருந்து ஆயிரமா மாறலாம்,நோக்கியா ஃபோன் ஆண்ட்ராய்டு ரீலிஸ் செய்யலாம்,நிஜாம் பாக்கு விலை அதே ஐம்பது பைசா,தனுஷ்க்கு ஜனாதிபதியே கூப்பிட்டு விருந்து வைத்தாலும் குண்டாக மாட்டார்,ரஜினி ராணாதான் கடைசி படம்'ன்னு கட்டாயம் சொல்வார்,ராமதாஸ் அன்புச் சகோதரிக்கு கொடுத்த பூச்செண்டோடயுள்ள போட்டோ தந்தியில் வரும்,அமைச்சர் 'கனிமொழி',
ஹசாரே ஊட்டியிலே உண்ணாப் போராட்டத்தை வைத்துவிட்டு 'குளிர்' ஜாஸ்தின்னு ஒத்திவைத்து விடுவார்,ம.மோ.சிங் 'மெளன குரு',கலைஞர் குடும்பத்திலிருந்து ஏதாவதொரு 'நிதி' பெயரில் ஒருவர் நடிக்க வரலாம்,
விஜய்னால்'அனாசின்' வியாபரம் பிச்சிக்கும்,விலைவாசி உயர்வை டிவி செய்தியில் பார்த்ததோடில்லாமல் பேப்பர் வாங்கி படித்து நார்மலா இருக்கிற பொதுஜனம் பிபி'யில் எகிறி மாத்திரையை தேடி ஓடுவார்..
# 2012
__________
யாருடைய திருப்திக்காகவோ நம்முடைய திருப்தி பறிபோய்விடுகிறது..
__________
ரெண்டு நாளைக்கு முன்னாடி தலையில் தண்ணீராய் இறங்கிய பனி நேற்றிலிருந்து சொட்டு சொட்டாக மூக்கிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறது...இன்னிக்கு மூக்கில் அரைகிலோ வெயிட்டை வெச்சது மாதிரி தடுமல்..டிவி சீரியல் பார்த்த மாதிரி சிந்திக் கொண்டிருக்கிறேன் மூக்கை..
__________
மலையாளி கடைகளுக்கு பாதுகாப்பு -- செய்தி// பேசாம சென்னை'யை வெண்ணை'ன்னு மாத்திருங்கப்பா..
__________
சமீபமாய் 'KFC ' சிக்கன் அதிகமாய் கடிபடுது இதனால் பர்ஸ் அநியாயமாய் அடிபடுது.. என்ன செய்ய மனசு ஒத்துப் போனால் பர்ஸீ இத்துப் போயிருது..
__________
எதற்கெடுத்தாலும் 'இதுவும் கடந்துபோகும்'னு ஒரு க்ரூப்பு கிளம்புது..இந்த 'இதுவும் கடந்த போகும்'ன்றது எப்ப போகும் # மாபெரும் டவுட்டு
__________
பக்கத்து க்ளினிக்கில்
புது நர்ஸ்
காய்ச்சல்தான்
வர மாட்டேங்கிறது..
__________
உம்மன் சாண்டி கலைஞருக்கு கடிதம்..
# இவரு கடிதத்த மறந்து இருந்தாலும் விடமாட்டாய்ங்கபோல..
__________
Qatar National Day 'Fire Works'
_________
பார்த்ததில் பிடித்தது..
__________
தஞ்சாவூர் ஓவியம் தொடர்பாக கூகிள் வெளியிட்ட விளம்பரம்..சூப்பர்..
__________
இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் பாஸ்..ஆனாலும் இந்த வீடியோ பெண்ணின் 'எக்ஸ்ப்ரஷன்ஸ்' அழகு..

---கொஞ்சம் நேரக்குறைவு..எங்க போயிட போறோம்..வெயிட்டிஸ்..
7 வம்புகள்:
பகிர்வுக்கு நன்றி இர்ஷாத் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
2012 - ரொம்ப டெரரால்ல இருக்கு?!
தொடர்ந்து தாருங்கள்!
2012 பற்றிய பத்தியை மிகவும் ரசித்தேன்...
சூப்பர்
கலக்கல் பதிவு, இர்ஷாத்.
//பக்கத்து க்ளினிக்கில்
புது நர்ஸ்
காய்ச்சல்தான்
வர மாட்டேங்கிறது //
அ..ஆ..ஆ...அச்சூம்ம்ம்ம்ம்.... இப்ப போகலாமா :-)))
Post a Comment