1. நான் திரும்ப திரும்ப குறிப்பிடும் ரயிலடி..
2. அடுத்த வியூ..
3. ரயிலடி எதிரில் இருக்கும் உப்பளம்..(டைப்பும்போதே காற்று அடிக்குது.. :) )
4. ரயிலடி கைகாட்டி..
5. 2011 லிலும் மீட்டர் கேஜ்.. :(
6. ரயிலடியை தாண்டிய சொற்ப நிமிஷத்தில் வரும் ஆறு அந்த ஆற்றின் மேலேயே ரயில்பாதை அற்புதம்.
7. இது மனோரா அருகில் இருக்கும் ஏரி...
8. உப்பளத்தின் மற்றொரு வியூ..அதோ தூரத்தில் கடற்கரை..
9. ரொம்ப பழசு....ஆனாலும் அழகு..
10. அரசு ஆஸ்பத்திரி...
11. கலங்கரை விளக்கம்..
12. வாங்க வாங்க.. வரவேற்கிறேன்...
Photo Courtesy : Zakir Hussian
15 வம்புகள்:
ஆஹா.. ஆஹா... பார்க்க பார்க்க சந்தோஷம்.. அழகு புகைப்படங்கள்!!
அழகோ அழகு :)
அழகு அதிராம்பட்டினம்.
சூப்பர் ஃபோட்டோக்கள் இர்ஷாத்.
அதிராம பட்டினம், மனோர புகைப் படங்கள் மிகவும் அருமை. அதுவும் ரயிலடி , எத்தனை மனிதர்களை எத்தனை காலங்களைக் கண்டிருக்கும்
புகைப்படங்கள் அழகு இர்ஷாத்.
புகைப்படங்கள் அழகு.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
என்ன அழகு எத்தனை அழகு....
இருந்தாலும் இன்னும் ரயிலடி சுத்தமாகத்தான் இருக்கு...
அருமையான புகைப்படங்கள். நலமா இர்ஷாத்.
ஒ.நூருல் அமீன் said...
அருமையான புகைப்படங்கள். நலமா இர்ஷாத்.//
நன்றி..
நலமே.. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்...
அஸ்ஸலாமு அலைக்கும்,
மிக அழகான படங்கள் சகோதரர். பகிர்வுக்கு ஜசாக்கல்லாஹு க்ஹைர்..
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
அருமையான புகைப்படங்கள்.
மிக அருமை இர்ஷாத்.
மிக அழகிய புகைப்படங்கள் இர்ஷாத்....எங்களுக்கே இவ்வளவு அழகாகத் தெரிகிறது என்றால் அங்கு தவழ்ந்த உங்களுக்கு உங்கள் ஊரின் நினைவை இவை எப்படி ஊட்டிக் கொண்டிருக்கும் என்று புரிகிறது. நோன்பு கால வாழ்த்துகள்.
Thanks People's For Your's Wonderful Feedbacks.. :))
நல்ல படங்களுடன் பதிவு நல்லாயிருக்கு..
வாழ்த்துக்கள் பதிவிற்கு..
Post a Comment