உப்ப‌ள‌ம் டூ கைகாட்டி....

1. நான் திரும்ப‌ திரும்ப‌ குறிப்பிடும் ர‌யில‌டி..

2. அடுத்த‌ வியூ..

3. ர‌யில‌டி எதிரில் இருக்கும் உப்ப‌ள‌ம்..(டைப்பும்போதே காற்று அடிக்குது.. :) )

4. ரயில‌டி கைகாட்டி..

5. 2011 லிலும் மீட்ட‌ர் கேஜ்.. :(

6. ர‌யில‌டியை தாண்டிய‌ சொற்ப‌ நிமிஷ‌த்தில் வ‌ரும் ஆறு அந்த‌ ஆற்றின் மேலேயே ர‌யில்பாதை அற்புத‌ம்.

7. இது ம‌னோரா அருகில் இருக்கும் ஏரி...

8. உப்ப‌ள‌த்தின் ம‌ற்றொரு வியூ..அதோ தூர‌த்தில் க‌ட‌ற்க‌ரை..

9. ரொம்ப‌ ப‌ழ‌சு....ஆனாலும் அழ‌கு..

10. அர‌சு ஆஸ்ப‌த்திரி...

11. க‌ல‌ங்க‌ரை விள‌க்க‌ம்..

12. வாங்க‌ வாங்க‌.. வ‌ர‌வேற்கிறேன்...

Photo Courtesy : Zakir Hussian

Post Comment

15 வம்புகள்:

அதிரை என்.ஷஃபாத் said...

ஆஹா.. ஆஹா... பார்க்க பார்க்க சந்தோஷம்.. அழகு புகைப்படங்கள்!!

ஆமினா said...

அழகோ அழகு :)

இமா க்றிஸ் said...

அழகு அதிராம்பட்டினம்.
சூப்பர் ஃபோட்டோக்கள் இர்ஷாத்.

ராம்ஜி_யாஹூ said...

அதிராம பட்டினம், மனோர புகைப் படங்கள் மிகவும் அருமை. அதுவும் ரயிலடி , எத்தனை மனிதர்களை எத்தனை காலங்களைக் கண்டிருக்கும்

r.v.saravanan said...

புகைப்படங்கள் அழகு இர்ஷாத்.

'பரிவை' சே.குமார் said...

புகைப்படங்கள் அழகு.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

அப்துல்மாலிக் said...

என்ன அழகு எத்தனை அழகு....

இருந்தாலும் இன்னும் ரயிலடி சுத்தமாகத்தான் இருக்கு...

புல்லாங்குழல் said...

அருமையான புகைப்படங்கள். நலமா இர்ஷாத்.

Ahamed irshad said...

ஒ.நூருல் அமீன் said...
அருமையான புகைப்படங்கள். நலமா இர்ஷாத்.//

ந‌ன்றி..

ந‌ல‌மே.. நீங்க‌ள் எப்ப‌டி இருக்கிறீர்க‌ள்...

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மிக அழகான படங்கள் சகோதரர். பகிர்வுக்கு ஜசாக்கல்லாஹு க்ஹைர்..

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

ஸாதிகா said...

அருமையான புகைப்படங்கள்.

Thenammai Lakshmanan said...

மிக அருமை இர்ஷாத்.

ஸ்ரீராம். said...

மிக அழகிய புகைப்படங்கள் இர்ஷாத்....எங்களுக்கே இவ்வளவு அழகாகத் தெரிகிறது என்றால் அங்கு தவழ்ந்த உங்களுக்கு உங்கள் ஊரின் நினைவை இவை எப்படி ஊட்டிக் கொண்டிருக்கும் என்று புரிகிறது. நோன்பு கால வாழ்த்துகள்.

Ahamed irshad said...

Thanks People's For Your's Wonderful Feedbacks.. :))

vidivelli said...

நல்ல படங்களுடன் பதிவு நல்லாயிருக்கு..
வாழ்த்துக்கள் பதிவிற்கு..

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates