மூணுவுக்கு வ‌ந்த‌ கேள்வி..

 ---

' ஹ‌லோ நாங்க‌ டாக் எஃப் எம்மிலிருந்து பேசுறோம்'


' அப்ப‌ வாயிலிருந்து பேச‌லையா..?'


'வார‌ம் நாங்க‌ ஒரு ந‌ம்ப‌ருக்கு போன் போடுவோம்'


' என் ந‌ம்ப‌ர் மொத்த‌ம் ப‌த்து ந‌ம்ப‌ர் வ‌ருமே நீங்க‌ ஒரு ந‌ம்ப‌ர்'ன்னு சொல்ற‌து த‌ப்பு '
 

' ஹ‌லோ நீங்க‌ எவ்ளோ பேசினாலும் பேசுங்க‌ உங்க‌ பேரு சொல்லுங்க‌?'


' என் பேரு மூணு '


'மூணுன்னு ஒரு பேரா?'


'ஆமா,அதுச‌ரி உங்க‌ எஃப் எம் எங்கிருக்கு?'


' துறைமுக‌ம் தெரியுமா? '


' முத‌ல்ல‌ துறையே தெரியாது அப்புற‌ம் அவ‌ரு முகத்த‌ மட்டும் எப்ப‌டிங்க‌ தெரியும்..'


' ஹ‌லோ ஹ‌லோ துறைமுக‌ங்கிற‌து ஃபோர்ட் '


' ஃபோர்ட்டுன்னா?'


' க‌ப்ப‌ல்லாம் வ‌ந்து நிற்குமே அங்க‌ '


' க‌ட‌ல்லேர்ந்தா பேசுறீங்க‌? '


' இது ம‌ட்டும் தெரியுது '


' என‌க்கு எல்லாம் ந‌ல்லா தெரியும் இதோ எதிர்'ல‌ போற‌ ஆட்டோ,அதோ அங்...'


' ஹ‌லோ அந்த‌ தெரியுற‌த‌ கேட்க‌ல‌ '


' ச‌ரி விடுங்க‌ உங்க‌ளுக்கு என்ன‌ வேனும்? '


' நாங்க‌ ஒரு கேள்வி கேட்போம் அதுக்கு நீங்க‌ ப‌தில் சொல்ல‌னும்'


' ச‌ரி கொஸ்டீன ஈஸியா கேளுங்க‌ இல்லாட்டி க‌ட‌வாய்ப்ப‌ல் தெரியுற‌ அள‌வுக்கு கொட்டாவி வ‌ரும் '
 

' காத்ம‌ண்டு இது எந்த‌ நாட்டோட‌ த‌லைந‌க‌ர்?'


' பேருலேயே ம‌ண்டு இருக்கிற‌த‌ பார்த்தா க‌டுமையான‌ ம‌ண்டுக‌ள் இருக்கிற‌ நாடாயிருக்கும் '


' பேர‌ சொல்லுங்க‌ '


' அதான் மூணு 'ன்னு சொன்னேனே '


டூன்  டூன்  டூன்  டூன்  டூன்  டூன்  டூன்  டூன்.....

Post Comment

10 வம்புகள்:

மதுரை சரவணன் said...

siriththen.. vaalththukkal

மதுரை சரவணன் said...

siriththen.. vaalththukkal

Raghu said...

ப்பா சாமீ! பொருத்தமான லேபிள்தான் ;)

ஸாதிகா said...

கடுமையான மொக்கையா இருக்கே

குறையொன்றுமில்லை. said...

ஹா, ஹா, ஹா, ஹா

A.R.ராஜகோபாலன் said...

SUPER CONVERSATION WITH RADIO STATION
NICE POST FRIEND

Meera said...

Super comedy

'பரிவை' சே.குமார் said...

ஹா... ஹா... ஹா...

புல்லாங்குழல் said...

மொக்கை எபெம் நல்லா இருக்கு இர்ஷாத்!

r.v.saravanan said...

சூப்பர் மொக்கை இர்ஷாத்

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates