கீச்சுக‌ள்..

My Twitter Twit's

அர‌சிய‌லில் ம‌ஞ்ச‌த்துண்டு சாய்ஞ்ச‌ நேர‌ம் விளையாட்டில் ம‌ஞ்ச‌ டீச‌ர்ட் ஓங்கும் நேர‌ம் # என்ன‌ க‌ல‌ர்டா இது

 த‌மிழ்நாட்டு மீன‌வ‌ன் தோனில‌ போனா அடிக்கிறான் இந்த‌ தோனி எல்லோரையும் அடிக்கிறானே # ஐபிஎல்

ம‌க்க‌ள் ந‌ல்வாழ்வுத்துறை அமைச்ச‌ர் விஜ‌ய் ம‌.க‌ல்லூரியில் திடீர் ஆய்வு# நாங்கூட‌ இளைய‌த‌ள‌ப‌தின்னு நினைச்சிட்டேன்

மே13 பேயை ஓட்டுவோம்..கேப்ட‌ன்#பேய்க்கு மாற்று பிசாசுதான்னு கேள்வி.

சர்ச்பார்க்கும் அர‌சு மேல்நிலையும் ஒன்றா, கூடாது கூடாது # ச‌ம‌'ச்சீர்

எஃப் எம்மில் பேசுப‌வ‌ர்க‌ளுக்கு த‌மிழ் வார்த்தைக‌ள் எப்ப‌டி இவ்ளோ கிடைக்கிற‌து # ஆன‌ந்த‌ தொல்லை

திமுக‌வுட‌ன் உற‌வு தொட‌ருகிற‌து காங்கிர‌ஸ் # ஆனா உற‌வுக‌ளுக்கு ஹெல்ப் ந‌ஹி மாமே

க‌ல்வி க‌ட்ட‌ண‌ விஷ‌ய‌த்தில் அர‌சு த‌லையிடாது - ஜெ # ராம‌தாஸ் முன்னாடி நால‌ஞ்சு மைக்க‌ போடுங்க‌ப்பா

ம‌ன‌ம்,குண‌ம் இர‌ண்டும் ஒற்றுவ‌ருமிட‌த்தில் ப‌ண‌ம் புகுந்து குலைத்துவிடுகிற‌து # இய‌ற்கை

க‌டைசி நேர‌த்தில் வைகோவை க‌ழ‌ட்டிவிட்டால் ஆட்சி உறுதிங்கிற‌து க‌ழ‌க‌ங்க‌ளின் நியூ பாலிஸி # பாலிடிரிக்ஸ்

காங்கிர‌ஸ்னால ந‌ம்பிக்கை'ல‌ இருக்கிற‌ 'கை' மேல‌ கூட‌ வெறுப்பு வ‌ருது # ப‌டுதோல்வி

ஜெவுக்கு பூச்செண்டு கொடுத்தார் வி.காந்த் # பூச்செண்டுக்கு ம‌ண‌ம் எவ்ளோ நாளைக்கு'ன்னு பார்ப்போம்'டி

சில‌ நேர‌த்தில் எதுக்கு விரும்புகிறோம் ஏன் விரும்புகிறோம்'ன்னு தெரியாம‌லேயே விரும்பிடுறோம் # ட்ரிய‌ல்

சூர்யா எந்த‌ ப‌ங்கஷ‌னுக்கு வ‌ந்தாலும் அவ‌ரின் 'ஆடி'யை முத‌லில் காமிக்கிறார்க‌ள் # ஆடி ஆடி ச‌ம்பாரிச்ச‌து

குக்க‌ரின் விசிலுக்கு ப‌ய‌ப்புட்ட‌ என் வாரிசு இப்போ ஸ்கைப் ஆன் ஆஃபில் வ‌ரும் ச‌த்த‌திற்க்கு ப‌ய‌ப்ப‌டுகிற‌து # டெக்னால‌ஜி

சாதார‌ண‌மா பேசுப‌வ‌ர்க‌ள்கூட‌ மைக்கை நீட்டினால் இல‌க்கிய‌த்த‌ர‌மா பேச‌முற்ப‌டுவ‌தேன் # அங்க‌= அங்கே...!

'ஜி'போட்டு பேசுற‌து கெட்ட‌ப‌ழ‌க்க‌ம் இது த‌மிழ்நாடு,இந்திக்கார‌ன் மாதிரி யாராவ‌து ஜி போட்டு பேசுனீங்க‌ தார் ஊத்தி அழிச்சிடுவோம் # இந்தி'ய‌.

பிர‌சாந்த் ந‌டிச்சது பொன்ன‌ர் ச‌ங்க‌ரு,ஸ்ரீசாந்த் போட்டா ஃபோரு சிக்ஸ‌ரு,ரெண்டு சாந்துக்கும் எங்க‌ தெரு முட்டுச்ச‌ந்து ப‌ர‌வால்ல‌.

Post Comment

7 வம்புகள்:

r.v.saravanan said...

present irshaad

r.v.saravanan said...

ஜெவுக்கு பூச்செண்டு கொடுத்தார் வி.காந்த் # பூச்செண்டுக்கு ம‌ண‌ம் எவ்ளோ நாளைக்கு'ன்னு பார்ப்போம்'டி

nice irshaad

Jabar said...

உள்ளேன் அய்யா..

Raghu said...

//ஜெவுக்கு பூச்செண்டு கொடுத்தார் வி.காந்த் # பூச்செண்டுக்கு ம‌ண‌ம் எவ்ளோ நாளைக்கு'ன்னு பார்ப்போம்'டி//

கூடிய சீக்கிரம் அரிகிரி அசெம்ப்ளியை எதிர்பார்க்கலாம் :)

A.R.ராஜகோபாலன் said...

க‌ல்வி க‌ட்ட‌ண‌ விஷ‌ய‌த்தில் அர‌சு த‌லையிடாது - ஜெ # ராம‌தாஸ் முன்னாடி நால‌ஞ்சு மைக்க‌ போடுங்க‌ப்பா

ரசித்தேன் நண்பரே

Priya said...

ரசித்தேன்:-)

நாடோடி said...

எல்லா டிவிட்டும் ர‌சிக்கும் ப‌டி இருந்த‌து இர்ஷாத்..

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates