புழுதி ஆட்ட‌மும் ஃபோட்டோகிராபியும்..

இசை,ஒளிப்ப‌திவு,க‌தாபாத்திர‌ங்க‌ள்,லொகேஷ‌ன் என‌ அனைத்து சென்ட‌ர்களிலும் க‌ளைக‌ட்டுகிற‌து இந்த‌ புழுதி ஆட்ட‌ம். க‌தையும் ஓக்கே ஓக்கே...



த‌மிழ் ஷார்ட் ஸ்டோரிக்கு த‌மிழ்லேயே ச‌ப்டைட்டில் போட்ட‌து ம‌காமொக்கை..(டொய்ய்ய்ய்ங்..!) சுமாரா சொன்னாலும் முடிவு ஹி ஹி..



இந்த‌ வீடியோவை ந‌ண்ப‌ர் வெயிலான் கூகிள் ப‌ஸ்ஸில் ப‌கிர்ந்திருந்தார்..முத்தொள்ளாயிர‌ பாட‌லாம். ச‌ங்க‌கால‌ இல‌க்கிய‌ பெய‌ராக‌ இருப்ப‌தால் அந்த‌ செக்ஷ‌னில் நான் வீக் :(  சொல்ல‌வ‌ந்த‌ க‌ருத்தை அந்த‌ப் பெண் க‌ண் அசைவிலும்,ந‌ட‌ன‌ அசைவிலும் வெளிப்ப‌டுத்துவ‌து அழ‌கு..



இவ‌ர் ந‌ண்ப‌ர் ந‌வ்ஃபுல் போட்டோகிராபியில் அச‌த்துகிறார் அவ‌ர் எடுத்த‌ ப‌ட‌ங்க‌ளை பார்க்கும்போது அவ்வ‌ள‌வு அழ‌காக‌வும்,எப்ப‌டி இப்ப‌டி எடுத்தார் என்று ஆச்சரிய‌ப்ப‌ட‌வும் வைக்கின்ற‌து.இவ‌ர‌து த‌ள‌த்தில் தேவையான‌ அள‌வுக்கு புகைப்ப‌ட‌ங்க‌ள் எடுத்து வ‌ணிக‌ நோக்கில் வைத்திருக்கிறார் புகைப்ப‌ட‌ங்க‌ளை பார்க்க‌ ம‌ட்டும் அனும‌தியுண்டு..

http://www.mqnaufal.com

Post Comment

6 வம்புகள்:

யாதவன் said...

அனைத்தும் அருமை நண்பா

சிநேகிதன் அக்பர் said...

சூப்பர்!

பகிர்வுக்கு நன்றி இர்ஷாத்.

A.R.ராஜகோபாலன் said...

நல்ல பகிர்வு நன்றி

நாடோடி said...

ந‌ல்ல‌ ப‌கிர்வு இர்ஷாத்..

ஸாதிகா said...

பகிர்வு அருமை இர்ஷாத்

எம் அப்துல் காதர் said...

Super :-))

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates