வாட‌கை சில‌ந்தி..


சொந்த‌ வீடு 
க‌ட்டுகிற‌து சில‌ந்தி
நான் வ‌சிக்கும்
வாட‌கை வீட்டில்..
___________________

ப‌ய‌ண‌த்தில் தூங்க‌லாம்
என்ற‌ எண்ண‌த்தை
உடைத்த‌து
க‌ண்ட‌க்ட‌ர் த‌ராத‌
மீதி சில்ல‌றை...
_________________

**ச‌மீப‌த்தில் ப‌டித்த‌வை..

Post Comment

22 வம்புகள்:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நீங்க படித்தவை; உங்களுக்குப்
பிடித்தவை, சுவாரஸ்யமானவையே!

ஸாதிகா said...

நச் என்று அருமையான வரிகள்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

///ப‌ய‌ண‌த்தில் தூங்க‌லாம்
என்ற‌ எண்ண‌த்தை
உடைத்த‌து
க‌ண்ட‌க்ட‌ர் த‌ராத‌
மீதி சில்ல‌றை...///
இந்த அனுபவம் எனக்கு நிறைய உண்டு.

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

Jaleela Kamal said...

rompa nalla irukku

ஹேமா said...

இரண்டும் அனுபவ உண்மை இர்ஷாத் !

Chitra said...

பகிர்வுக்கு நன்றி.

ஜெய்லானி said...

ஓக்கே...!! :-))

Asiya Omar said...

பகிர்வு அருமை.

'பரிவை' சே.குமார் said...

Rendum arumai...

Kanmani said...

இர‌ண்டும் சுவை இர்ஷாத்.

சீமான்கனி said...

பிடித்தவை!!!
பகிர்வுக்கு நன்றி இர்ஷா.

விஜய் said...

சிலந்தி அருமை

வாழ்த்துக்கள் தம்பி

விஜய்

சாந்தி மாரியப்பன் said...

சிலந்தி சுவாரஸ்யம் :-))

Anisha Yunus said...

நச்!!

:)

இமா க்றிஸ் said...

;)

sabeer.abushahruk said...

நல்ல பகிர்வு தம்பி.
நாலைந்து பக்கங்களில் சொல்ல நினைப்பதை நாலு வரியில் சொல்வதே சுகம்!


இன்று
வியாழன்...
நேற்றுதான் சென்றது
வெள்ளிக் கிழமை,
எத்தனை
வேகமாய்
கடக்கிறது
இந்தியனின் இளமை
அமீரகத்தில்?!

Sriakila said...

இரண்டுமே சூப்பரா இருக்கு.. நாலே வரிகளில் விஷயத்தை 'நச்'சுன்னு சொல்லிட்டீங்க..

Thenammai Lakshmanan said...

நல்லா இருக்கு பகிர்வு..:)

Anonymous said...

இப்படி... எத்தனையோ நாட்கள் நிம்மதி போயிருக்கிறது சின்ன மற்றும் சிக்ல்லறை பிரச்சனைகளால்.அதை கவிதையில் பார்க்கும் போது மகிழ்ச்சி.

அன்புடன் அருணா said...

ஆஹா!!அருமை!

ஸ்ரீராம். said...

இரண்டுமே அருமை....

InternetOnlineJobHelp said...

No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates