ஒருவழியாக போட்டியிட்ட அனைத்து நாடுகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு 2022 ல் உலககோப்பை கால்பந்து நடத்தும் உரிமையை கத்தார் வாங்கிவிட்டது இதை பற்றி நான் சொல்வதைவிட நம் தமிழ்ப்பிரியன் பதிவு எழுதியிருக்கிறார் அதை படியுங்கள். இவர் சொல்லியுள்ள கருத்தே அனைத்து கத்தார் வாழ் பதிவர்களின் கருத்தாக எடுத்துக்கொள்ளலாம்..எப்படியா வது கத்தார் பதிவர்கள் ஒன்று சேர்ந்து கூடலாம் என்றால் நடக்கமாட்டேங்குதே,, இந்த தடவை அந்த விபரீத? முடிவை எடுத்து எப்படியாவது சங்கத்த கூட்டிரவேண்டியதுதான்..
__________
__________
__
அலெக்ஸா ரேங்கில் மூணு லட்சத்திற்க்குள் அலைவரிசை வந்துவிட்டது. இதற்க்கு காரணமான அனைவருக்கும் நன்றி..
__________
__________
__
என்னுடைய ஜீமெயிலை முடக்க யாரோ முயற்சி செய்றாய்ங்க ரெண்டு தடவை பாஸ்வேர்டு மாத்தி எப்படியோ காப்பாற்றிவிட்டேன்.ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் ரஸ்க் சாப்பிடறமாதிரி ன்னு என்னுடைய ப்ளாக்கை முடக்க முயலும் போலியே நல்லா உற்று கூர்ந்து படிச்சி பார் இந்த ப்ளாக்'ல நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒரு விஷயமும் இல்லை... வொர்த்தே இல்ல..கஜினி முகம்மது மாதிரி தொடர்ந்து நீ முயற்சி எடுக்கிறதால எனக்கு பதிவெழுதுற ஐடியாவே வரமாட்டேங்குது....இந்த மாதிரி விளைவுகள் வரும்'ன்னு தெரிஞ்சிதான் ப்ளாக்'க காப்பி எடுத்து வெச்சிருக்கேன்..அதை பற்றிய விரிவான பதிவு இந்த சுட்டி'யில்..
__________
__________
__
20 வம்புகள்:
அலெக்ஸா ரேங்கில் மூணு லட்சத்திற்க்குள் அலைவரிசை வந்துவிட்டது.
//
வாழ்த்துக்கள் நண்பரே...
பதிவுகளை காக்க தகவல் தந்து உதவியதற்கு நன்றி...
என்னாச்சு இர்ஷாத்
ஏன் இப்படிச் செய்கிறார்கள்? மூன்று லட்சத்துக்குள் அலைவரிசை...வாழ்த்துக்கள்.
//அலெக்ஸா ரேங்கில் மூணு லட்சத்திற்க்குள் அலைவரிசை வந்துவிட்டது. இதற்க்கு காரணமான அனைவருக்கும் நன்றி..//
வாழ்த்துக்கள்...
//2022 ல் உலககோப்பை கால்பந்து நடத்தும் உரிமையை கத்தார் வாங்கிவிட்டது//
நல்வாழ்த்துக்கள்.. சிறப்பாக நடக்கட்டும்.
ஏதேனும் உதவி வேண்டுமென்றால் சொல்லுங்கள்.
எங்களிடம் அதிக அனுபவம் வாய்ந்த கில்மாடி, கிலித் மோடி ஆகியோர் இருக்கிறார்கள். அனுப்பிவைக்கிறோம்..
//என்னுடைய ஜீமெயிலை முடக்க யாரோ முயற்சி செய்றாய்ங்க //
எப்படி கண்டுபிடிப்பது?
வாழ்த்துகள் இர்ஷாத்.
பாரத் பாரதி..
உங்கள் ஜீமெயிலை ஓப்பன் செய்தவுடன் இன்பாக்ஸ் மேலே சிவப்பு நிறத்தில் எச்சரிக்கை செய்தி வரும்..அதாவது உங்கள் ஜீமெயில் கணக்கை யாரோ ஒருவர் திறக்கிறார் உடனே பாஸ்வேர்டை மாத்துங்கள் என்று உடனே மாத்தி விடவேண்டும்..
அலெக்சா ரேங்கிற்கு வாழ்த்துக்கள்!
// அலெக்ஸா ரேங்கில் மூணு லட்சத்திற்க்குள் அலைவரிசை வந்துவிட்டது. இதற்க்கு காரணமான அனைவருக்கும் நன்றி.. //
வாழ்த்துக்கள்... என்னுடையதும் நெருங்கிக்கொண்டிருக்கிறது... விரட்டிக்கொண்டு வருகிறேன்...
நண்பரே தங்களின் பிளாக்கை வேறு ஒரு மெயில் ஐடிக்கு மாற்றி விடுங்கள். அந்த ஐடியை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.
http://vandhemadharam.blogspot.com/2010/11/how-to-change-blogger-login-email.html
மூன்று லட்சத்துக்குள் அலைவரிசை...வாழ்த்துக்கள். இர்ஷாத்
வாழ்த்துக்கள் இர்ஷாத்.
வாழ்த்தும் நன்றியும் இர்ஷாத் !
ஏற்கனவே இப்படி ஆச்சு.மறுபடியுமா?விடாதீங்க இர்ஷாத்.நல்ல தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.
வெறும்பய@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
LK@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(இரண்டு தடவை பாஸ்வேர்டை மாத்திட்டேன் கார்த்திக்)
ஸ்ரீராம்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
பாரத்... பாரதி.@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வானம்பாடிகள்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சிவா @வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
prabhakaran@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சசிகுமார்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(சரி நண்பா)
saravanan@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Kanmani@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஹேமா@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஸாதிகா@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment