சலூன் கடை பெஞ்சு *****(17-10-10)கேபிசி நான்காம் பாக‌ம் தொட‌க்க‌ம் -அமிதாப் ப‌ங்கேற்பு(ஆஹா விவேக்குக்கு க‌ருத்து கிடைச்சாச்சு)

காம‌ன்வெல்த் ஊழ‌ல் க‌ல்மாடி மீது விசார‌ணை(பேரே க‌ல்மாடி இனி வ‌ரும்'டி க‌ல்லு மாடிக்கு)

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 80% சரியும்!(மீதி 20% அடிவாங்கும்போல‌)

குறைகளை தெரிவிக்க MLAகளுக்கு இ மெயில் முகவரி(www.தேடினாலும் கிடைக்காது.com)

10 ஆயிரம் கோடி மாளிகையில் குடியேறுகிறார் முகேஷ் அம்பானி(இந்தியா முந்தியா பிந்தியா)

எந்திர‌னில் ர‌ஜினியின் ந‌டிப்பு என்னை வாய‌டைத்துவிட்ட‌து‍‍ -த‌னுஷ்(ந‌ன்றிய‌ க‌ம்ப்யூட்ட‌ருக்கு சொல்லுங்க‌)

17 தமிழக மீனவர்கள் இலங்கை பயணம்(க‌ரெக்டா எண்ணிக்கோ ப‌தினேழு)

##########################################################

ப‌ட்டுப்புட‌வைக்கு ஏன் அந்த‌ பெய‌ர் வ‌ந்த‌து தெரியுமா?

உழைக்க‌ப்ப‌ட்டு,க‌ஷ்ட‌ப்ப‌ட்டு,வேத‌னைப்ப‌ட்டு,க‌டைக‌டையா அலைக‌ழிக்க‌ப்ப‌ட்டு ப‌ர்ஸ‌ தொட்டு ப‌ண‌ம் எடுக்க‌ப்ப‌ட்டு இப்ப‌டி இவ்ளோ ப‌ட்ட‌துனால? வ‌ந்த‌து..

லியோனி ப‌ட்டிம‌ன்ற‌த்துல‌ கேட்ட‌து..

########################################################

ஏம்ப்பா இந்த‌க் கோழில‌ ஆயிலை எடுத்துட்டு கொண்டு வாப்பா..

அதுக்கு ஆயுளை எடுத்த‌துனாலதான் அது உங்க‌ த‌ட்டு'ல‌ இருக்கு..

வைர‌முத்து சொன்ன‌து..

#########################################################

திருமணங்கள் 'சொர்க்கத்தில்' நிச்சயிக்க படுகிறது - அன்று

திருமணங்கள் 'ரொக்கத்தில்' நிச்சயிக்க படுகிறது - இன்று

மதுரை முத்து..

#########################################################
ம‌தியின் 'ம‌தி'யை பாருங்க‌.


#######################################################
THIS SONG DEDICATED TO M.F.HUSSIAN(AGE 95?!!)                                         
#######################################################

ந‌ண்ப‌ர்க‌ள் சில‌ பேரின் வ‌லைப்ப‌க்க‌த்தை திற‌ந்தாலே மால்வேர் எச்ச‌ரிக்கை வ‌ருது அத‌னால‌ அங்கே போக‌ முடிய‌ல‌.கொஞ்ச‌ம் பாருங்க‌ப்பா..

Post Comment

48 வம்புகள்:

ஜெயந்த் கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
vasu balaji said...

/17 தமிழக மீனவர்கள் இலங்கை பயணம்(க‌ரெக்டா எண்ணிக்கோ ப‌தினேழு)//

டாப்பு:))

வார்த்தை said...

:)

ப்ரியமுடன் வசந்த் said...

//குறைகளை தெரிவிக்க MLAகளுக்கு இ மெயில் முகவரி(www.தேடினாலும் கிடைக்காது.com)
//

ஹ ஹ ஹா

சூப்பர்ங்க!

Jaleela Kamal said...

மொத்ததுல சலூன் கடை மேட்டர் சூப்பர்.
பட்ட பற்றி பட்டு பட்டுன்னு சொல்லீட்டீங்க.
ரொக்கமும் உண்மை தான்.

யார் யார் பக்க் மால்வேர் ,என் பிளாக் பார்க்க முடியுதா> கொஞ்ச நாள் முன்பு இப்படி இருந்தது என்றார்கள்.
தமிழ் 10 ரிமு செய்துட்டு, டெம்லேட் மாற்றிட்டேன்

இமா க்றிஸ் said...

;)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//கேபிசி // -என்பதை 'கோன் பனேகா குரோர்பதி'ன்னு
விளக்கம் போட்டிருக்கலாம்.

அனைத்தும் கலகலன்னு இருக்குது.

//குறைகளை தெரிவிக்க MLAகளுக்கு இ மெயில் முகவரி(www.தேடினாலும் கிடைக்காது.com)//

-இது ஈமெயில் முகவரி அல்லவே; வெப்சைட் முகவரி அல்லவோ?!

அரபுத்தமிழன் said...

இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று..

இவனுக்கு இவ்வளவென்று எழுதி ஒட்டுகிறோமே நெற்றியில் இன்று.. :)

Unknown said...

சலூன் கடையோட படம் எங்க புடிச்சீங்க.. நல்லா இருக்கு...
நல்ல பதிவு..

Anonymous said...

//மீதி 20% அடிவாங்கும்போல‌//
சூப்பர்!

Unknown said...

//குறைகளை தெரிவிக்க MLAகளுக்கு இ மெயில் முகவரி(www.தேடினாலும் கிடைக்காது.com)
//

nice lines

http://denimmohan.blogspot.com/

Asiya Omar said...

செய்திகள் very interesting.

ராம்ஜி_யாஹூ said...

nice

Mc karthy said...

//காம‌ன்வெல்த் ஊழ‌ல் க‌ல்மாடி மீது விசார‌ணை(பேரே க‌ல்மாடி இனி வ‌ரும்'டி க‌ல்லு மாடிக்கு)///

arumai irshath

நேசமித்ரன் said...

ம்ம்ம் மீனவ மேட்டர் :)

ரஹீம் கஸ்ஸாலி said...

குறைகளை தெரிவிக்க MLAகளுக்கு இ மெயில் முகவரி(www.தேடினாலும் கிடைக்காது.com)
SUPPPPPPPPPPPPPPPPPPEEEEEEEEEEEEEER

Kanmani said...

Super Song irshath Wonderful Post.

Menaga Sathia said...

ம்ம் கலக்கல்...

எஸ்.கே said...

தொகுப்பு சூப்பர்!

ஸ்ரீராம். said...

எல்லாமே டாப்பு.... தமிழ் பத்து உள்ள இடங்களில் மால்வேர் எச்சரிக்க வருகிறது. அதனால்தான் நாங்கள் முன்னரே அதை எடுத்து விட்டோம். அவர்கள்தான் அதை கவனித்து சரி செய்ய வேண்டும். எந்நாளும் சில நண்பர்களின் வலைத் தளத்துக்கு இதனாலேயே செல்ல முடியவில்லை.

நாடோடி said...

எல்லா நைய‌ண்டியும் ந‌ல்லா இருந்த‌து இர்ஷாத்..

a said...

பெஞ்சு மேட்டர் எல்லாம் அருமை..........

சசிகுமார் said...

அருமை வாழ்த்துக்கள் நண்பா

Thenammai Lakshmanan said...

குறைகளை தெரிவிக்க MLAகளுக்கு இ மெயில் முகவரி(www.தேடினாலும் கிடைக்காது.com)
///

ஹாஹாஹா

அது சரி வீடியோ என்ன வீட்டுக்காரம்மா அனுப்பிச்சாங்களா..பகுத் ப்யார் கர்தே ஹை தும் கோ சனம்.. ம்ம் ம்ம் நடக்கட்டும்.))

மங்குனி அமைச்சர் said...

இர்ஷாத் எல்லாமே சூப்பர் , அந்த MLA மெயில் அடி டபுள் ஓகே

Unknown said...

சலூன் கடையில் எவ்வளோவோ விசயங்கள் அலசப்படுகிறது என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
மொத்தத்தில் சலூன் கடை மேட்டர் சூப்பர்.

ஜெயந்தி said...

பல்சுவை விருந்து அளித்திருக்கிறீர்கள்.

Madurai pandi said...

superuppa..... news padichadhum madhiri achu... sirichadhu madhiriyum aachu..

அப்துல்மாலிக் said...

:) :)))))

Anisha Yunus said...

//குறைகளை தெரிவிக்க MLAகளுக்கு இ மெயில் முகவரி(www.தேடினாலும் கிடைக்காது.com)//

நூத்துக்கு நூறு உண்மை!!
ரிலாக்ஸான பதிவுங் பாய்... நடத்துங்க!!
:)

Ahamed irshad said...

வாங்க‌ பாலா சார் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

வாங்க‌ வார்த்தை வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

வாங்க‌ ப்ரியமுடன் வசந்த் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

Ahamed irshad said...

வாங்க‌ Jaleela Kamal வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ இமா வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி(தொண்டை க‌ட்டிருச்சா இமா)

வாங்க‌ NIZAMUDEEN வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Ahamed irshad said...

வாங்க‌ அரபுத்தமிழன் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி(நீங்க‌ பாடுன‌து ஓகே என்ன‌ சொன்னீங்க‌ன்னு விள‌க்கினா ந‌ல‌ம்)

வாங்க‌ பாரத்.பாரதி வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ Balaji saravana வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Ahamed irshad said...

வாங்க‌ denim வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ asiya omar வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ ராம்ஜி வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Ahamed irshad said...

வாங்க‌ Mc karthy வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.


வாங்க‌ நேசமித்ரன் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.


வாங்க‌ ரஹீம் கஸாலி வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Ahamed irshad said...

வாங்க‌ Kanmani வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ Mrs.Menagasathia வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ எஸ்.கே வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Ahamed irshad said...

வாங்க‌ ஸ்ரீராம் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ நாடோடி வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ எஸ்.கே வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Ahamed irshad said...

வாங்க‌ வழிப்போக்கன் - யோகேஷ் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ சசிகுமார் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ தேன‌க்கா வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Ahamed irshad said...

வாங்க‌ மங்குனி அமைசர் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ அபுல் பசர் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ ஜெயந்தி வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Ahamed irshad said...

வாங்க‌ மதுரை பாண்டி வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ அப்துல்மாலிக் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ அன்னு வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

ஹுஸைனம்மா said...

செய்திகளுக்கான கமெண்டுகள் சூப்பர்.

Ahamed irshad said...

வாங்க‌ ஹுஸைனம்மா வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

sakthi said...

ப‌ட்டுப்புட‌வைக்கு ஏன் அந்த‌ பெய‌ர் வ‌ந்த‌து தெரியுமா?
உழைக்க‌ப்ப‌ட்டு,க‌ஷ்ட‌ப்ப‌ட்டு,வேத‌னைப்ப‌ட்டு,க‌டைக‌டையா அலைக‌ழிக்க‌ப்ப‌ட்டு ப‌ர்ஸ‌ தொட்டு ப‌ண‌ம் எடுக்க‌ப்ப‌ட்டு இப்ப‌டி இவ்ளோ ப‌ட்ட‌துனால? வ‌ந்த‌து..
லியோனி ப‌ட்டிம‌ன்ற‌த்துல‌ கேட்ட‌து..

நல்லா ஞாபகம் வெச்சு இருக்கீங்களே

r.v.saravanan said...

தொகுப்பு ந‌ல்லா இருக்கு
இர்ஷாத்

Ahamed irshad said...

வாங்க‌ sakthi வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.


வாங்க‌ saravanan வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

'பரிவை' சே.குமார் said...

ஹ... ஹ... ஹா...


டாப்பு.

Ahamed irshad said...

வாங்க‌ குமார் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Shameed said...

பட்டு புடவை பத்தி பட்டு பட்டுன்னு புட்டு வச்சி புட்டியளே!

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates