I AM A HAPPY BLOGGER....

வெப்சைட் டாப் லிஸ்ட்'ல நம்ம அலைவரிசையையும் (730107-http://www.61888.net/alexa/2010-07-04/0731.html)அலெக்ஸா அங்கீகாரப் படுத்தியிருக்கு. இந்த சந்தோஷமான விஷயத்தை உங்க கூட பகிர்ந்துக் கொள்வதில் எனக்கும் சந்தோஷம்.ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.. ரெண்டாவது சந்தோஷமா இன்னிக்கு ஊரில் இடியுடன் கூடிய நல்ல மழைங்கோ...

டிஸ்கி: 'பின்னூட்டத்திற்கு என்னால் பதில் தெரிவிக்க முடிவதில்லை யாரும் தவறாக எண்ணக்கூடாது..

Post Comment

20 வம்புகள்:

ஜெயந்த் கிருஷ்ணா said...

மகிழ்ச்சி நண்பரே..

வாழ்த்துக்கள்...

Chitra said...

congrats!

ஸ்ரீ.... said...

வாழ்த்துக்கள் அஹமத்! இன்னும் சாதிப்பீர்கள்.

ஸ்ரீ....

எம் அப்துல் காதர் said...

வாழ்த்துகள் இர்ஷாத்!!

cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள் இர்ஷாத்
நட்புடன் சீனா

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஆஹா, மகிழ்ச்சியாக இருக்கிறது.

அ.முத்து பிரகாஷ் said...

மகிழ்ச்சியும் சற்று பொறாமையும் ...

'பரிவை' சே.குமார் said...

மகிழ்ச்சி நண்பரே..

வாழ்த்துக்கள்..!

சீமான்கனி said...

மிக்க மகிழ்ச்சி இர்ஷா வாழ்த்துகள்...

Madumitha said...

வாழ்த்துக்கள் இர்ஷாத்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உங்க பின்னாடி இவ்வ்வ்ளோ படைங்க பின்(ன்னுடத்தில்)னால் இருக்கே அதான் பலம்.. வாழ்த்துக்கள்

ஹேமா said...

சந்தோஷமும் வாழ்த்தும் இர்ஷாத்.

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள் ..வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said...

மகிழ்ச்சி...வாழ்த்துக்கள்

இமா க்றிஸ் said...

வாழ்த்துக்கள் இர்ஷாத்.

அப்துல்மாலிக் said...

மிக்க மகிழ்ச்சி

சூர்யா ௧ண்ணன் said...

வாழ்த்துக்கள் இர்ஷாத்.

Mc karthy said...

வாழ்த்துகள் இர்ஷாத்

Unknown said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

Asiya Omar said...

வாழ்த்துக்கள்.http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html
விருது பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates