ரெண்டே வரி -ஆகஸ்ட்....


ஆகஸ்ட் 15- இந்தியாவின் சுதந்திர தினம்.

அதே ஆகஸ்ட் 26 எனக்கு சுதந்திரம் பறிபோகிற தினம். (லீவு முடிஞ்சதுங் ........)


Post Comment

27 வம்புகள்:

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆஹா ... ஓஹோ ...

கவிதை மிகவும் அருமை...

ஜெயந்த் கிருஷ்ணா said...

இரண்டு வரிகளில் எழுதப்பட்ட இந்தியாவிற்கான சுதந்திர சாசனம்...

ஜெய்லானி said...

ஓஹ்....ரெண்டு வரி ஹைக்கூவா.....

vasu balaji said...

அது எப்ப ஆகஸ்ட் 26 இந்தியாவின் சுதந்திரதினம். ஜனவரி 26 குடியரசு தினம், ஆகஸ்ட் 15 சுதந்திரதினம். ஊர் திரும்புற குழப்பமா?:))

Unknown said...

தலைவரே குழப்புறீங்க... ஆகஸ்ட் 15...\
26 இல்லை...

சீமான்கனி said...

இர்ஷா....என்ன குழப்பம்...???
தைரியமா வாங்க நாங்கலாம் இருக்கோம்...இர்ஷா....

பருப்பு (a) Phantom Mohan said...

எங்கூர்ல இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15 சுதந்திரம் குடுத்தாங்க??????????????????

உங்களுக்கு ஆகஸ்ட் 26 குடுத்திருக்காங்களா, என்ன கொடும சார்??????? உண்மைய சொல்லுங்க பாஸ் ஸ்கூல் பக்கம் போனதுண்டா????

இந்தியாவ கேவலப்படுத்திநீங்கன்னு சொல்லி மான நஷ்ட வழக்கு போடலாம், தெரியுமா?????

நாடோடி said...

என்ன‌ குழ‌ப்ப‌ம் இர்ஷாத்?... வாங்க‌ எல்லாம் வ‌ந்து பேசிக்க‌லாம் :)

cheena (சீனா) said...

அன்பின் இர்ஷாத்

கொளம்பீட்டிங்க - வுடுங்க - இதெல்லாம் சகஜம்

நல்வாழ்த்துகள் இர்ஷாத்
நட்புடன் சீனா

செல்ல நாய்க்குட்டி மனசு said...

தேதியை உடனே சரி பண்ணுங்க. என்ன கல்யாணக் கனவுல ஒரு சின்ன குழப்பம்.
திருமணம் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
ஹுஸைனம்மா said...

ஒரே மாச லீவுல இப்டியா குழம்பிப் போகும்? சின்ன வயசுல கொடியேத்தி, முட்டாயி தரலீங்களா உங்களுக்கு?

சசிகுமார் said...

ஒண்ணுமே புரியல நண்பா விளக்கவும்.

Ahamed irshad said...

தேதிய மாத்தியாச்சு மக்களே..வெயில் ரொம்ப.
அதான் குழப்பம்...

எம் அப்துல் காதர் said...

//இரண்டு வரிகளில் எழுதப்பட்ட இந்தியாவிற்கான சுதந்திர சாசனம்...//

கீழே இர்ஷாதின் கை நாட்டு இல்ல ஆகவே,இது செல்லாது செல்லாது. ஹி..ஹி..

Mc karthy said...

நீங்க திரும்பி வர்றது ரொம்ப சந்தோஷம் இர்ஷாத்...

Mc karthy said...

நீங்க திரும்பி வர்றது ரொம்ப சந்தோஷம் இர்ஷாத்...

Ahamed irshad said...

வாங்க வெறும்பய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க ஜெய்லானி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க வானம்பாடி ஊர் திரும்புற,வெயில் ஜாஸ்தி, எல்லாம் காரணமாக இருக்கலாம் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Ahamed irshad said...

வாங்க கேஆர்பி திருத்தியாச்சு வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க சீமான்கனி வர்றதுக்கு பயமெல்லாம் இல்லீங்..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க மோகன், மான நஷ்ட வழக்கா முதல்ல இருக்குற வழக்கையெல்லாம் முடிக்க பாருங்கய்யா.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Ahamed irshad said...

வாங்க நாடோடி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க சீனா அய்யா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க நா.மனசு தேதிய மாத்தியாச்சு,நமக்கு கல்யாணம் ஆகி குழந்தையும் உண்டுங்க.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Ahamed irshad said...

வாங்க ஹீசைனம்மா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.(மிட்டாய் வாங்காத கொடியேற்பா)

நண்பா சசி நான் லீவு முடிஞ்சி திரும்பி கத்தாருக்கு வருகிறேன் அதான் இந்த பதிவு?(பதிவு எங்கேன்னல்லாம் கேட்கப்புடாது)வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க அப்துல்காதர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Ahamed irshad said...

வாங்க ராஜ் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

ஸ்ரீராம். said...

பதினைந்தாம் தேதி சுதந்திர தினம்.....இருபத்தி ஆறாம் தேதி அது பறி போகும் தினம்.... சரியா?

சிநேகிதன் அக்பர் said...

வருக வருக. வீட்ல எல்லோரும் நலமா.

ஜில்தண்ணி said...

வெயில் அதிகமானா இப்டியுமா ஆகும் அது சரி :)

சாந்தி மாரியப்பன் said...

லீவை எஞ்சாய் பண்ணீங்களா..

Ahamed irshad said...

வாங்க ஸ்ரீ ராம் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

எல்லோரும் நலம் அக்பர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

என்ன பண்றது ஜில் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

நல்லாவே என்ஜாய் பண்ணேங்க? அமைதிசாரல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates