விருதும் டிகிரியும்...


டிகிரி படித்திருந்தால்
இப்படி 45 டிகிரி
செல்சியஸில் ரோடு போட
தேவையிருந்திருக்காதோ...


இரண்டு அறிமுகங்கள்..


ஆஹா பக்கங்கள் அப்துல் காதர்.. இவர் எழுத்தில் சிரிப்பை வரவழைக்கும் தந்திரம் கொண்டவர்.சமீபத்தில் இவர் எல்லோருக்கும் பரிச்சயம் இருந்தாலும் நான் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.கதை நன்றாக எழுதுவார்..கவிதையும் எழுதினால் நலம்.ஆரம்பத்தில் ஆங்காங்கே பதிவுகளில் கமெண்ட்'ஸ் மட்டும் போட்டுக்கிட்டு இருந்தவர் பதிவு எழுத வந்தது சிறப்பு.. வாழ்த்துக்கள்...


அடுத்து என் தம்பி தவ்சிப்...PAGE TAUSIF என்கிற வலைப்பூவில் எழுதிக்கொண்டு வருகிறார்.  ஆங்கிலத்தில்தான் எழுதி வருகிறார் அடுத்த செம்மொழி மாநாட்டுக்குள் தமிழில் எழுதுவார் என நம்பலாம்.சிறுவயதிலேயே வெளிநாட்டில் படிக்கும் சூழலில் இருந்ததால் தமிழ் கொஞ்சம் தகராறு.சொல்லியிருக்கிறேன் பார்ப்போம்.வாழ்த்துக்கள்.


சகோதரி ஆசியா உமர் விருது ஒன்று கொடுத்திருக்கிறார்.நான் ஊரில் இருந்த நேரத்தில் கொடுத்திருந்தார் அதனால் வாங்க லேட்டாகிவிட்டது.ரொம்ப நன்றி. அத அப்டிக்கா வாங்கி இப்டிக்கா கொடுக்கிறேன் இவங்களுக்கு..
Post Comment

39 வம்புகள்:

Unknown said...

மிக்க நன்றி இர்ஷாத் ...

விஜய் said...

நெஞ்சார்ந்த நன்றிகள் தம்பி

விஜய்

vasu balaji said...

நன்றி இர்ஷாத்:)

சாந்தி மாரியப்பன் said...

விருதுக்கு நன்றியும்... வாழ்த்துக்களும் :-)))

Vijiskitchencreations said...

நல்ல ப்ளாக் அருமை.

Chitra said...

Congratulations!!!

Menaga Sathia said...

congrats ahmed!!

பத்மா said...

congrats and thanks irshad

'பரிவை' சே.குமார் said...

அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

இர்ஷாத் அறிமுகம் சூப்பர்.. ((அப்துல் கம்மியா குடுத்த்தா சொன்னாரு நீங்க நிறைய போட்டுருக்கீங்க ஹி..ஹி..))

Starjan (ஸ்டார்ஜன்) said...

அனைவருக்கும் வாழ்த்துகள்..

சிநேகிதன் அக்பர் said...

வாழ்த்துகள் இர்ஷாத்.

நீங்கள் அறிமுகப்படுத்திய விதம் நன்று.

ஸாதிகா said...

வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். said...

கவிதை அருமை. அறிமுகங்கள்...பார்க்கணும். விருதுக்கு வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

வாழ்த்துக்கள்,அறிமுகம் அருமை.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நண்பரே.. வாழ்த்துக்களும். விருதுக்கு நன்றியும்...

Thenammai Lakshmanan said...

கவிடஹியும் விருதுப் பகிர்வும அருமை.. அஹமத்..:))

அன்பரசன் said...

டிகிரி கவிதை அருமை நண்பா

ஹுஸைனம்மா said...

டிகிரியும், டிகிரி வெயிலும் அருமை!!

ஜில்தண்ணி said...

டிகிரி கவிதை சூப்பர் :)

விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் :) உங்களுக்கும்

Ahamed irshad said...

வாங்க செந்தில் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க விஜய் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க சசிகுமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Ahamed irshad said...

வாங்க வானம்பாடிகள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க அமைதிச்சாரல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க விஜி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Ahamed irshad said...

வாங்க Chitra வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க Mrs.Menagasathia வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க பத்மா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Ahamed irshad said...

வாங்க சே.குமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க ஜெய்லானி(கொடுத்தது மேலயே கூவிட்டேனோ) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க Starjan ( ஸ்டார்ஜன் ) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Ahamed irshad said...

வாங்க சிநேகிதன் அக்பர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க ஸாதிகா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க ஸ்ரீராம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Ahamed irshad said...

வாங்க asiya omar வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க வெறும்பய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க தேனம்மை லெக்ஷ்மணன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Ahamed irshad said...

வாங்க அன்பரசன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க ஹுஸைனம்மா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க ஜில்தண்ணி - யோகேஷ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Shameed said...

எல்லோரும் டிகிரி படிச்சா 45 டிகிரி செல்சியசில் ரோடு யாருபோடுவா காரு எப்படி ஓட்டுறது

Ahamed irshad said...

Shahulhameed said...
எல்லோரும் டிகிரி படிச்சா 45 டிகிரி செல்சியசில் ரோடு யாருபோடுவா காரு எப்படி ஓட்டுறது//

நீங்க காரு ஓட்டுறுதுக்காக அவங்க எல்லாம் படிக்காம இருக்கணும் அப்படிதானே .... ரொம்ப நல்லது...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

r.v.saravanan said...

விருதுக்கு வாழ்த்துக்கள் இர்ஷாத்
விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

சீமான்கனி said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் அறிமுகங்களுக்கு நன்றி இர்ஷா...

Ahamed irshad said...

வாங்க r.v.saravanan வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க சீமான்கனி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Mc karthy said...

Super..

ம.தி.சுதா said...

வாழ்த்துக்கள் சகோதரா...

cheena (சீனா) said...

அன்பின் இர்ஷாத்

விருது பெற்றமைக்கும் அளித்தமைக்கும் பாராட்டுகள். நல்ல பதிவர்களை அறிமுகம் செய்தது நன்று.

நல்வாழ்த்துகள் இர்ஷாத்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் இர்ஷாத்

பெற்ற டிகிரிக்கும் செய்யும் வேலைக்கும் ஏதேனும் தொடர்புண்டா இர்ஷாத் ......

ரோடு போடும் வேலையும் ஒரு வேலைதான்.

நல்வாழ்த்துகள் இர்ஷாத்
நட்புடன் சீனா

Ahamed irshad said...

வாங்க Mc karthy வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..


வாங்க ம.தி.சுதா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..


வாங்க சீனா அய்யா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..

Ahamed irshad said...

cheena (சீனா) said...
அன்பின் இர்ஷாத்

பெற்ற டிகிரிக்கும் செய்யும் வேலைக்கும் ஏதேனும் தொடர்புண்டா இர்ஷாத் ......///

இல்லை.. சில பேருக்கு அமையலாம். நான் ரோடு போடுறதை குற்றமா சொல்லவில்லை ஐயா, கற்றல் அறியாமையை போக்கும், வேலையும் மதிப்புமிக்கதாகவே இருக்கும் என்பதன் வெளிப்பாடே அது..

Raghu said...

ந‌ன்றி இர்ஷாத் :)

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates