இந்தியாவில் சம்பாதிப்பது எப்படி? எப்போது?


வந்தாச்சு மக்களே.. கனத்த மனதுடன் குடும்பத்தை விட்டு பிரிந்து.. ஊரை விட்டு கிளம்பும்போது மழை அனுப்பிவைத்தது..இங்கே 35°C | °F
Wind: SE at 11 km/h
Humidity: 71%  இப்படியா வரவேற்கிறது..

Post Comment

17 வம்புகள்:

Chitra said...

Be cheerful!!!! :-)

Mc karthy said...

வெல்கம் இர்ஷாத்.. குடும்பத்தை விட்டு பிரியிரது கஷ்டம்தான்.. என்ன பண்றது.. என்னா தலைப்பு??

vasu balaji said...

ஆசைப்பட்டீங்கன்னு கிளம்பும்போதாவது மழை பெய்ததா:)/

ஸ்ரீராம். said...

கிளம்பும்போது மழை... !உங்க பிரிவை தாங்க முடியாம வானமே அழுததுன்னு சொல்லலாமா இர்ஷாத்..? உற்சாகமா இருங்க...நாங்கள்லாம் இருக்கோம் இல்ல...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Be cheerful!!!! :-)

ஹுஸைனம்மா said...

//இந்தியாவில் சம்பாதிப்பது எப்படி? எப்போது?//

வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்?

பத்மா said...

try to be happy irshath ...athiraam pattinam vanthirunthen

Ahamed irshad said...

பத்மா said..
try to be happy irshath ...athiraam pattinam vanthirunthen//

எப்போ வந்தீங்க ஏன் சொல்லவில்லை..?

புல்லாங்குழல் said...

காலம் ஒரு நாள் மாறும்.
நம் கவலைகள் எல்லாம் தீரும்....அது வரை மனசே ரிலாக்ஸ் பிளீஸ்.

நாடோடி said...

லீவு முடிஞ்சா?.. வாங்க‌.. வாங்க‌.. வ‌ந்து சீக்கிர‌ம் ஜோதியில் ஐக்கிய‌ம் ஆகுங்க‌.. :)

எம் அப்துல் காதர் said...

//இந்தியாவில் சம்பாதிப்பது எப்படி? எப்போது? //

நாமெல்லாம் ஸ்பான்சர்ஸ் ஆகி மற்ற ஃ பாரினர்ஸ் எல்லாம்
நம்மிடம் வந்து லேபர் வேலைப் பார்க்கும் போது...!

நல்ல கேக்குறாங்க கேள்விய??
இப்படி ஒரு லேபிளை தலைப்பா வச்சுப்புட்டு என்ன புலப்பம்??

வந்தமா சம்பாதிச்சமா ஊருக்கு போயிட்டு வந்தமான்னு இல்லாம??

அட வந்துட்டீங்களா?? ஹை ஜாலி.. ஹி.. ஹி..

சீமான்கனி said...

அட நாங்கலாம் இருக்கும் போது.. என்ன இது சின்னபுள்ள தனமா இருக்கு...

Ahamed irshad said...

Chitra,

Mc karthy,

வானம்பாடிகள்,

ஸ்ரீராம்.

வெறும்பய,

ஹுஸைனம்மா,

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(கள்)..

Ahamed irshad said...

பத்மா,

ஒ.நூருல் அமீன்,

நாடோடி,

எம் அப்துல் காதர்,

சீமான்கனி,

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(கள்)..

சசிகுமார் said...

???????????????

ஸாதிகா said...

தலைப்பே நெகிழவைத்து விட்டது இர்ஷாத்

cheena (சீனா) said...

அன்பின் இர்ஷாத்

தாயகம் திரும்பி மறுபடியும் அயலகம் செல்லும் போது சலிப்பு ஏன் இர்ஷாத்

அயலக சூழ்நிலை பழகிய ஒன்று தானே - ம்ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள் இர்ஷாத்
நட்புடன் சீனா

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates