படிப்பு வரவில்லையென்று
சினிமாவில் சேர்ந்தான்
ஆசிரியர் வேடத்தை
கொடுத்தார் இயக்குநர்...
தலைமுறை தலைமுறையாய்
குடும்பம் வாழ
தலை மறைவாய்
பிழைக்க வேண்டியுள்ளது
அயல்நாட்டில்...
Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates
27 வம்புகள்:
ரெண்டாவது செருப்பால அடிச்சமாதிரியிறுக்கு.;
home sick?:)
irandavathu yathartham
இரண்டாவது உண்மை !
ரெண்டாவது அருமை அஹமத்..
அயல்நாட்டு அடிமைகளின் கவிதை அருமை இர்ஷா...வாழ்த்துகள்....
அஸ்ஸலாமு அழைக்கும்
கவிதை அருமை .
அயல் நாட்டு வாழ் மக்களின்...
ரெண்டாவது A +
Second one .......... சான்சே இல்லை!
கவிதை நிஜத்தை சொல்கிறது.
இரண்டாவது கவிதை நிஜத்தை சொல்கிறது.
இரண்டாவது கவிதையில் தான் நம்முடைய வாழ்க்கை ஓடுகிறது.
மெய்யாலுமே சூப்பருங்கோ
அருமை நண்பா வாழ்த்துக்கள்
Both.. No Chance irshad.....Realy super...
நறுக்கென்று நாலு வரியில்
கவிதை.
அருமை.வாழ்த்துக்கள்.
(மனசைத்)தொட்டதுன்னு சொல்வதற்கு மாறாக சுட்டதுன்னு சொன்னால்தான் ஆரும்(காயங்கள்)
எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி கவிதையா எழுதி ஊருக்கு(மட்டும்) சொல்வது ? நாம யோசிக்கனும் தம்பி !
முதல் கவிதை வாழ்க்கையின் எதார்த்தம் என்றால் இரண்டாவது கவிதை வாழ்க்கையின் வலி வாழ்த்துக்கள் இர்ஷாத்
ரெண்டு கவிதைக்கும் ஒரு மெல்லிய தொடர்பு இருக்குதுபோல!! விரும்பலைன்னாலும் பிழைப்புக்காகச் செய்தாகணும்னு சொல்லுது ரெண்டுமே!!
இரு குறுங்கவிதைகளுமே அருமை - சிந்தனை நன்று - இப்பொழுது தான் தாயகம் வந்து விடுமுறையினைக் கழித்த களித்த பின் இரண்டாவது கவிதையா .....
முதல் கவிதை இயல்பு
நல்வாழ்த்துகள் இர்ஷாத்
நட்புடன் சீனா
nice
படிப்புதான் வரலே நடிப்பாவது வந்ததா ?
ராஜவம்சம்,
வானம்பாடிகள்,
senthil1426,
ஹேமா,
தேனம்மை லெக்ஷ்மணன்,
சீமான்கனி..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி(கள்)...
ஆயிஷா அபுல்(அலைக்கும் முஸ்ஸலாம்),
ஜெய்லானி ,
Chitra,
சிநேகிதன் அக்பர்,
வெறும்பய,
நாடோடி ,
அப்துல்மாலிக்,
சசிகுமார்,
RAJ,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி(கள்)...
abul bazar/அபுல் பசர்,
அபுஇபுறாஹிம்(யோசிக்கிறேன்ங்க),
r.v.saravanan,
ஹுஸைனம்மா,
cheena (சீனா),
வார்த்தை,
shahulhameed(வாழ்க்கையே ஒரு நடிப்புதானே.அவ்வ்வ்வ்வ்வ்),
ஸாதிகா,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி(கள்)...
கவிதை அருமை.... முதல் கவிதை நல்லா இருக்கு.. இரண்டாவது கவிதை ரொம்ப நல்லா இருக்கு...
Follower widget இருக்கே!!
http://www.kavina-gaya.blogspot.com/
மிக்க நன்றி உங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்...
கவிதைகளேதான். அதுவும், ரெண்டும் நல்ல கவிதைகள்!
Post a Comment