புத்தகங்கள் படித்து
நான் கற்றதை
என் மகன் என் மூலம்
கற்று பெற்றான் கோப்பையை
பள்ளியில்.
நான் கற்றதை
என் மகன் என் மூலம்
கற்று பெற்றான் கோப்பையை
பள்ளியில்.
அதீத ஆசையில் இனிப்பை
வாயில் வைத்து
சுவைக்கும் போது
சொல்லி வைத்தார்போல்
மறந்துவிடுகிறது சர்க்கரை வியாதி.
வாயில் வைத்து
சுவைக்கும் போது
சொல்லி வைத்தார்போல்
மறந்துவிடுகிறது சர்க்கரை வியாதி.
டிஸ்கி: இது மீள் பதிவு..
18 வம்புகள்:
அருமை. வாழ்த்துக்கள்.
இது மாத்திரை போட்டுக்கலாம்:) நல்லாருக்கு
Good one!
நல்லா இருக்கு இர்ஷா வாழ்த்துகள்....
மீள்பதிவானாலும் இனிப்பு தித்திப்பு!
தித்திப்பு :)
அப்பரம் தல ஜீனியர் இர்ஷாத்துக்கு என்ன பேர் ?
நல்லா இருக்கு இனிப்பு கவிதை..
இன்ஸ்டாண்ட் கவிதையா?
super kavithai friend
நல்லா இருக்கு வாழ்த்துக்கள்
நல்லாருக்கு இர்ஷாத்..
இர்ஷாத்...
கவிதை முழுக்க எறும்பு மொய்க்குது.
கவிதை சூப்பர்.
வருகை தந்த அனைவருக்கும் மிக்க நன்றி..
சின்ன கவிதையா இருந்தாலும் அருமை.
இர்ஷாத் என்றால் எளிமை இனிமை என உள்ளது உங்கள் கவிதையும். உங்கள் வலைத்தளமும்.
அன்பின் இர்ஷாத்
சர்க்கரை சாப்பிடும் போது நம்மிடம் இருக்கும் சர்க்கரை மறந்து போய் விடுகிறது - இது இயல்பாய் நடக்கிறது.
நல்ல குறுங்கவிதைகள்
நட்புடன் சீனா
அன்பின் இர்ஷாத்
சர்க்கரை சாப்பிடும் போது நம்மிடம் இருக்கும் சர்க்கரை மறந்து போய் விடுகிறது - இது இயல்பாய் நடக்கிறது.
நல்ல குறுங்கவிதைகள்
நட்புடன் சீனா
மறுமொழி மீள்பதிவு
Post a Comment