கிழவி போய் குமரி...


சட்டையில்லாமல் கையேந்தும்
சிறுவனை அதட்டினான்
ஊழியன் கடையிலுள்ள
பொம்மைக்கு சட்டை மாட்டிக்கொண்டே....



நீங்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சிலரோடு எழுதும் பாட்டுக்கள் மட்டும் நல்லாயிருக்குதே அது மட்டும் எப்படி?

எல்லோருக்கும்தான் பந்து போடுறேன் டென்டுல்கர்கள் மட்டுமே சிக்ஸர் அடிக்கிறார்கள்.... 

'ஏலேய் மாப்புள அந்த மிஷினுக்கு சரியான சக்தி இருக்கு'

'எப்படி சொல்றே மாப்ள!'

பின்ன என்னடா கீழிலிருந்து மேலே போன கிழவி அஞ்சே நிமிஷத்துல குமரியா கீழே வந்துச்சுடா'


லிப்டைப் பார்த்து பேசிக்கொண்ட கிராமத்து மனிதர்கள்.. லியோனி பட்டிமன்றத்துல கேட்டது...

நேரமின்மை காரணமாக இந்த பதிவு ரொம்ப குறைவு..இதுக்கெல்லாம் சேர்த்து பதிவுகள் வரும் என்று தாழ்மையுடன் தெரிவித்துக்கொளவது....

Post Comment

45 வம்புகள்:

ஸ்ரீராம். said...

முதல் கவிதை அருமை இர்ஷாத்...காருக்குள்ளிலுருந்து எடுக்கப் பட்டாலும் படம் பொருத்தமாய் அழகு. படம் எடுத்த பின் கவிதையா, கவிதைக்காகப் படமா...

க.பாலாசி said...

கவிதை மற்றும் நகைச்சுவையை ரசித்தேன்...

ஜெய்லானி said...

அழகான கவிதை

நாடோடி said...

க‌விதை ந‌ல்லா இருக்கு.... ந‌கைச்சுவை ர‌சித்தேன்..

Chitra said...

:-)

ஜெயந்தி said...

//'ஏலேய் மாப்புள அந்த மிஷினுக்கு சரியான சக்தி இருக்கு'

'எப்படி சொல்றே மாப்ள!'

பின்ன என்னடா கீழிலிருந்து மேலே போன கிழவி அஞ்சே நிமிஷத்துல குமரியா கீழே வந்துச்சுடா'


லிப்டைப் பார்த்து பேசிக்கொண்ட கிராமத்து மனிதர்கள்.. லியோனி பட்டிமன்றத்துல கேட்டது...//
:)

சிநேகிதன் அக்பர் said...

அட! மிக அருமை நண்பா.

தொடருங்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நண்பரே கவிதையும், நகைச்சுவையும் அருமை..

எம் அப்துல் காதர் said...

கவிப்பேரரசிடம் கேட்டக் கேள்விக்கு அவரே வந்து பதில் சொன்ன மாதிரி இருக்கு! எப்படி?? ஒவ்வொரு போட்டோவிலும் ஒவ்வொரு மாதிரி அழகா இருக்கிறீர்களே இர்ஷாத் அதெப்படி?? அதற்கே இன்னொரு கவிதை எழுதலாம்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

அந்த லிப்ட் படம் நல்லா இருக்கு.

Katz said...

ஜோக் சூப்பர்

தக்குடு said...

அருமையான பகிர்வு, தொடரட்டும் உங்கள் பணி!..:)

cheena (சீனா) said...

அன்பின் இர்ஷாத்

ஜோக்கு சூப்பர் - வைரமுத்து பதில் சூப்பரோ சூப்பர். கவிதை அருமை

நல்வாழ்த்துகள் அஹமது
நட்புடன் சீனா

Asiya Omar said...

பிஸியிலும் அருமையாக ஒரு இடுகை.என் ப்ளாக் வந்தமைக்கு மகிழ்ச்சி.

ஸாதிகா said...

கடைசி படத்திற்கான ஜோக்...ஹஹா..சிரித்து முடியலே..

விஜய் said...

மூன்றும் முத்துகள்

விஜய்

Madumitha said...

அனாலும் அந்த லிஃப்ட் ஜோக்
ரொம்ப ஓவர்.

Unknown said...

நண்பரே கவிதையும், நகைச்சுவையும் அருமை.

ஜில்தண்ணி said...

நல்ல கலக்கல்தான்
ரசித்தேன்

தூயவனின் அடிமை said...

கவிதை அருமை வாழ்த்துக்கள்.

ஹேமா said...

முதல் கவிதையின் சிந்தனையும்,
நகைச்சுவையும் அருமை இர்ஷாத்.

அன்புடன் மலிக்கா said...

முதல் கவிதை அருமை..

இமா க்றிஸ் said...

;)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஒரு கவிதை!
ஒரு கேள்வி பதில்!
ஒரு நகைச்சுவை!
வித்தியாசமான மிக்ஸ்!
அருமை!

அப்துல்மாலிக் said...

கவிதையும் கேள்வியும் எல்லோர் மனதிலும் உருவாவது அருமை

Menaga Sathia said...

கவிதை சூப்பர்ர் அஹமது!!

Shameed said...

என்ன இர்ஷாத் அவனவன் ரூம் போட்டு யோசிக்கிறான் நீங்க கார் உள்ளேயும் லிப்ட் உள்ளேயும் உட்காந்து யோசிகிரியல !!!!!

சீமான்கனி said...

அருமை பகிர்வுக்கு நன்றி இர்ஷா....

ராமலக்ஷ்மி said...

முதல் கவிதையும் அதற்கான படமும் மிக நன்று இர்ஷாத்.

Mc karthy said...

கவிதையும் நகைச்சுவையும் அருமை இர்ஷாத்...

ஹுஸைனம்மா said...

சொந்தமா முடியலன்னாலும், கடன் வாங்கியாவது இப்டி கடிக்கணுமா?

Raghu said...

வைர‌முத்து அவ‌ர்க‌ளின் ப‌தில்....ர‌சித்தேன் :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கொஞ்சம் குசும்பு கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கேள்வி ...எல்லாம் கலந்த பதிவு இது.. ஹ ஹ அஹ

Thenammai Lakshmanan said...

வைரமுத்து சொன்னது சரிதான் அஹ்மத்..:)

Ahamed irshad said...

வாங்க ஸ்ரீராம் அந்த படம் கூகில்'ல கிடைத்தது..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

வாங்க பாலாசி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க ஜெய்லானி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Ahamed irshad said...

வாங்க ஸ்டீபன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க சித்ரா வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி...

வாங்க ஜெயந்தி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Ahamed irshad said...

வாங்க நண்பா அக்பர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க வெறும்பய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க அப்துல்காதர் இது வைரமுத்து சொன்ன பதில்தான்..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Ahamed irshad said...

வாங்க நாய்க்குட்டி மனசு வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க வழிப்போக்கன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க தக்குடுப்பாண்டி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Ahamed irshad said...

வாங்க சீனா அய்யா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க ஆசியா உமர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க ஸாதிகா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Ahamed irshad said...

வாங்க விஜய் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க மதுமிதா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க செந்தில் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Ahamed irshad said...

வாங்க இளம்தூயவன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க மலிக்கா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Ahamed irshad said...

வாங்க இமா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க நிஜாமுத்தீன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க அபுஅஃப்ஸர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Ahamed irshad said...

வாங்க மேனகாஸாதியா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க சாகுல்ஹமீது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க சீமான்கனி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Ahamed irshad said...

வாங்க ராமலக்ஷ்மி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க ராஜ் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க ஹுஸைனம்மா நல்ல விஷயத்துக்கு கடன் வாங்கினா தப்பில்லை.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Ahamed irshad said...

வாங்க ரகு வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க அப்பாவி தங்கமணி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க தேனக்கா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates