ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சிக்கான போட்டி


ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிஅமெரிக்காவில் நடக்க இருக்கிறது. அதில் பங்கேறக போட்டி ஒன்று வைத்துள்ளனர்..நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் அப்போட்டியில் பங்கேற்கலாம்.. போட்டி ஒன்றும் கஷ்டமில்லை.. உங்கள் விபரங்களை கொடுத்தால் போதுமானது.ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி போட்டி கலந்துக்கொள்ள இங்கே போய் பதிவிடுங்கள்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்..

Post Comment

8 வம்புகள்:

சீமான்கனி said...

மீ த ஃபர்ஷ்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்..

சீமான்கனி said...

நல்லது இர்ஷா...
யு கே வாசிகளுக்கும் சந்தர்ப்பம் உண்டு...

Chitra said...

Thank you for the info. :-)

பனித்துளி சங்கர் said...

பகிர்வுக்கு நன்றி

எம் அப்துல் காதர் said...

நல்ல தகவல் சொன்னீங்க இர்ஷாத். போய் பார்க்க தான் நேரமில்லை?

இங்கே வந்து பார்த்து கருத்து சொல்லுங்க சார்!

http://mabdulkhader.blogspot.com/

ஹேமா said...

நடனப் ப்ரியர்களுக்கு
நல்ல செய்தி இர்ஷாத்.

Riyas said...

அமெரிக்கா போகனும்னு ஆசதான்..
ஆனா முடியல்ல

Madumitha said...

இர்ஷாத்..
எங்க ஊர் சன் டிவில
போடுவாங்களா?

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates