கால்பந்தும் கடி ஜோக்கும்...கத்தாரில் கால்பந்து போட்டி பார்க்கப் போயிருந்த போது எடுத்த படங்கள்.
#################################################

 படித்த சில 'கடி'கள்'ஏங்க நமக்கு கல்யாணம் செஞ்சு வெச்ச புரோக்கர் செத்துப்போயிட்டாராம்'

'செஞ்ச பாவம் சும்மா விடுமா'
                                             

'தலைவர் ரொம்ப கோபமா இருக்காரே ஏன்?'

'கடைத் திறப்பு விழான்னு கூட்டிக்கிட்டுப் போய் 'சாக்கடை'யை திறக்க வெச்சுட்டாங்களாம்'


'நேத்து நீங்க வைர நெக்லேஸ் வாங்கி தர்ற மாதிரி கனவு கண்டேங்க..!'

'இன்னிக்கு வாங்கி போட்ட மாதிரி கனவு கண்டுறு'


'அவரு போலி டாக்டர்'னு எப்படி சொல்றே?'

'பல் ஆடுதுன்னு சொன்னா 'ஆட்டோட' பல்ல ஏன் வச்சிருக்கீங்க அப்படிங்கிறாரே...


'வீட்டுச் சாப்பாடு கிடைக்கும்'னு ஹோட்டல் வாசல்ல போர்'டு வெச்சது தப்பாப் போச்சி?'

'ஏன்?'

'அதான் எங்க வீட்லேயே கிடைக்கும்'னு எவனோ எழுதி வெச்சுட்டுப் போய்ட்டான்'


'என்னங்க இது இவரு பாஸ்போர்ட வாங்க 'கோவணத்தோடு வந்திருக்காரு?'

'ஆவணத்துடன் வரவும் என்பதை தப்பா புரிஞ்சிக்கிட்டாரு'


'எதுக்கு சீரியல் பார்க்கிறப்ப உருட்டுக்கட்டை வெச்சுருக்கே?'

'கொஞ்சம் அசந்தா என் வீட்டுக்காரர் 'கிரிக்கெட்டுக்கு' மாத்திடுறார்.

Post Comment

44 வம்புகள்:

செ.சரவணக்குமார் said...

கால்பந்துப் போட்டி புகைப்படங்கள் நன்று.

விஜய் said...

கடிகள் நன்று

விஜய்

Priya said...

Nice pics & Good Jokes!

r.v.saravanan said...

கடைசி ஜோக் சிரிப்பு வந்து விட்டது

இராகவன் நைஜிரியா said...

முதல் 2 படங்கள் அருமை.

3 வது படத்தில் சிரிப்பு அருமையோ அருமை.

கடி சிரிப்புகள்... அய்யோ.. அய்யோ... .. சூப்பரோ சூப்பர்.

ஜெய்லானி said...

படமும் ஜோக்கும் சூப்பர்

அக்பர் said...

ஜோக் படிச்சி விழாம , விடாம சிரிச்சேன்.

அருமை.

Riyas said...

ரசிக்கலாம்,,,,

வெறும்பய said...

நண்பா..
புடிச்சதும்( போட்டோ) சூப்பர் ...
கடிச்சதும் ( ஜோக்ஸ் ) சூப்பர்...

NIZAMUDEEN said...

அமமாடி...
செம கடி...

ஜில்தண்ணி said...

ஆடு பல் மேட்டர் செம செம செம
ரசித்தேன்
நன்றி இர்ஷாத்

கே.ஆர்.பி.செந்தில் said...

ஜோக்குகள் அனைத்தும் சூப்பர் ..

KEEP IT UP..

ஹேமா said...

பாவம் இர்ஷாத்...அந்தத் தரகர்.
கடிக்கிறீங்க !

அன்னு said...

//'நேத்து நீங்க வைர நெக்லேஸ் வாங்கி தர்ற மாதிரி கனவு கண்டேங்க..!'

'இன்னிக்கு வாங்கி போட்ட மாதிரி கனவு கண்டுறு'//


நல்லவேளை ஒரியாக்க்காரருக்கு தமிழ் படிக்க தெரியாது!! ஹி...ஹி...ஹி

seemangani said...

வீட்டுசாப்பாடு ,பல்லு,சிரியல் ''கடி'' கடிகள் அசத்தல் சினேகா கா சிரிப்பும் சூபெர்ர்ர்ர்...பகிர்வுக்கு நன்றி இர்ஷா...

வானம்பாடிகள் said...

நல்லாருக்கு:))

RAJ said...

கடி'கள் சூப்பர் இர்ஷாத்.. சினேகா சிரிப்பூம் சூப்பரோ சூப்பர்..

SUFFIX said...

நல்லாருக்கு எல்லாமே...

அபுஅஃப்ஸர் said...

//'நேத்து நீங்க வைர நெக்லேஸ் வாங்கி தர்ற மாதிரி கனவு கண்டேங்க..!'
'இன்னிக்கு வாங்கி போட்ட மாதிரி கனவு கண்டுறு'//

:))))))

ஸ்ரீராம். said...

கால்பந்து ஆட்டம் நடக்கும்போது ஒரு படம் எடுத்திருக்க வேண்டாமோ? ஸ்னேஹா படம் பார்த்ததும் (ரசித்து விட்டு) அவரை வைத்து ஒரு கடி இருக்கும் என்று எதிர்பார்த்தேன்..

soundar said...

அனைத்தும் சூப்பர்

Phantom Mohan said...

last one superb!

சினேகா எதுக்கு, அதுவும் ஒரு காமெடி பீசுன்னு சொல்லாம சொல்றீங்களோ?

Jaleela Kamal said...

நானும் கடி ஜோக்க படிச்சிட்டு ஜெய்லானி சொன்ன மாதிரி விழாம படிச்சிட்டேன்.

Mrs.Menagasathia said...

கடி ஜோக்குகள் சூப்பர்ர்ர்...

ர‌கு said...

மூணாவ‌து ப‌ட‌ம் சூப்ப‌ர் :)))

Madumitha said...

ஹா..ஹா..ஹா..ஹா

அஹமது இர்ஷாத் said...

வாங்க சரவணக்குமார் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க விஜய் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க ப்ரியா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

அஹமது இர்ஷாத் said...

வாங்க சரவணன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க ராகவன் சார் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க ஜெய்லானி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

அஹமது இர்ஷாத் said...

வாங்க அக்பர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

ரியாஸ் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க வெறும்பய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

அஹமது இர்ஷாத் said...

வாங்க நிஜாமுத்தீன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க ஜில்தண்ணி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க
நன்றி.

வாங்க செந்தில் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

அஹமது இர்ஷாத் said...

வாங்க அன்னு,அது யாருங்க ஒரியாக்காரர்..? வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க சீமான்கனி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. நீங்களும் இர்ஷா..ன்னு கூப்பிட ஆரம்பமா ரைட்டு..

வாங்க வானம்பாடி அய்யா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க ராஜ் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

அஹமது இர்ஷாத் said...

வாங்க ஷஃபிக்ஸ் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

வாங்க அபுஅஃப்ஸர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. உங்கள் அடுத்த இடுகை எப்போங்க...?

வாங்க ஸ்ரீராம் சினேகாவை பற்றி ஒரு கடி' கூட இல்லையேன்னு வருத்தமா, தேவையான வருத்தம்தான்..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

சவுந்தர் வருகைக்கு நன்றி.

அஹமது இர்ஷாத் said...

ஜலீலா அக்கா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேனகாஸாதியா அவர்களே..

ரகு மூணாவது படம் சூப்பர்...! அது சரி... உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ரகு...

வாங்க மதுமிதா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க..

அஹமது இர்ஷாத் said...

Phantom Mohan said..

சினேகா எதுக்கு, அதுவும் ஒரு காமெடி பீசுன்னு சொல்லாம சொல்றீங்களோ?//

தமன்னா மட்டும்.........! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா..

ஸாதிகா said...

செம கடி.படங்கள் இன்னும் போட்டு இருக்கலாம்.

அஹமது இர்ஷாத் said...

ஸாதிகா அக்கா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

இளம் தூயவன் said...

கடி நல்ல காமெடி.......

Vijayashankar said...

கடிகள் நன்று.

அங்கு எப்படி இருக்கு வேலை மார்கட்?

கத்தாரில் நண்பர் அஸ்லம் ( கர்னூல்காரர் - ஆந்திரா - காலே கன்சல்டன்ட்ஸ் மூலம் பனி புரிகிறார் - 24 வருடம் வேலை அனுபவம் உள்ளவர் )

டிவிட்டரில் @vjshankar

மங்குனி அமைச்சர் said...

ஆஹா, இந்த கடை நமக்கு போட்டியா இருக்கே? , மங்கு உசார்.............
நைட்டோட நைட்டா வந்து எல்லா ஜோக்கையும் திருடிட்டு போயிட வேண்டியதுதான்

அஹமது இர்ஷாத் said...

வாங்க விஜய்சங்கர் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. இங்கு இந்தியர்களுக்கு குறிப்பாக வேலைகள் கிடைக்கும்,ஆனால் விசா கிடைக்காது அதுதான் பிரச்சனை..உங்கள் நண்பரின் மெயில் ஐடி அனுப்புங்கள்.. நான் தொடர்பு கொள்கிறேன்...

வாங்க இளம்தூயவன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க மங்குனி அமைச்சரே வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

Vijayashankar said...

என் ப்ரோபயிலை பார்த்து இமெயில் போடுங்க.

அஹமது இர்ஷாத் said...

ஒகே நான் மெயில் அனுப்புகிறேன்..

cheena (சீனா) said...

அன்பின் அஹமது இர்ஷாத்

நல்ல படங்கள் - நல்ல கடிகள் - ஆடுது அருமை

நல்வாழ்த்துகள் அஹமது இர்ஷாத்

நட்புடன் சீனா

அஹமது இர்ஷாத் said...

வாங்க சீனா அய்யா உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates