இரங்கல்...


மங்களூர் ஏர் இந்தியா விபத்தில் மரணம் அடைந்த அனைவரின் குடும்பங்களுக்கு என் சார்பாகவும், வலைப்பதிவர்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்....


Post Comment

12 வம்புகள்:

க.பாலாசி said...

மிகவும் வருந்துகிறேன்...

நாய்க்குட்டி மனசு said...

கனத்த இதயத்துடன் செய்தியை வாசித்தேன்.
இறைவனிடம் பிரார்த்தித்தேன்.

ஜெஸீரா said...

நானும் என் அழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் இர்ஷாத்.

ஹரீகா said...

AIR INDIA வை நினைத்தால் பயமாக இருக்கிறது! இன்றைய மரணம் எல்லோரையும் கலங்கடிக்கிறது.

மரணம் அடைந்த அனைவரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தவிர, வேறு நம்மால் அதன் இழப்பை எப்படி ஈடு செய்ய முடியும்?

ஜில்தண்ணி said...

ரொம்ப வருத்தமா தான் இருக்கு
என்ன செய்ய???

RAJ said...

வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு, தாய் மண்ணில் தமது உறவினர்களையும், நண்பர்களையும் காண பல கனவுகளுடனும் ஆசையாய் வந்தவர்களுக்கு இப்படி ஒரு துயர சம்பவம் நிகழ்ந்தது துரதிஷ்டம். அனைவரின் ஆத்மாவும் சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திப்போம்..

மகேஷ் : ரசிகன் said...

வருந்தத் தக்க நிகழ்வு அது!

ராமலக்ஷ்மி said...

என் ஆழ்ந்த இரங்கல்கள்.

malgudi said...

என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Chitra said...

May their souls rest in peace.

மனோ சாமிநாதன் said...

உங்களுடன் சேர்ந்து நானும் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரே விநாடியில் அவர்களின் கனவுகள் எல்லாம் கனவுகளாகவே போய் அவர்களும் கனவுகளாகவே மறைந்து விட்டார்கள்!!

T20 World Cup Live said...

ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது இர்ஷாத்... அனைவரின் ஆன்மாவும் சாந்தியடைய ஆழ்ந்த அனுதாபங்கள்...

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates