விளம்பர உண்மை
ப்ளக்ஸ் போர்டில் சாப்பிடுகிறது
வெளிநாட்டுக்குழந்தை
அதே போர்டின் கீழ்
பிச்சையெடுக்கிறது
இந்தியக்குழந்தை...
முன்னேற்றம்
தமிழனென்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
சொன்னவர்கள் முன்னேறிவிட்டார்கள்
சொல்லப்பட்டவர்கள் முன்னேறவில்லை...
இந்த ஓவியம் ரோட்டில் தத்ரூபமாக வரையப்பட்டது..
ஆகாயத்துல போய்க்கொண்டிருந்த விமானுத்துல கோளாறு. உடனே பைலட் சொன்னாரு, இந்த விமானுத்துல இருக்கிற 10 பேர் கீழே குதிச்சாத்தான் விமானம் விபத்துக்குள்ளாம இருக்கும்,அதனால உடனடியா பத்து பேர் கீழே குதிக்கனும்னு சொல்லிட்டாரு. முதல்ல ரஷ்யாக்காரன் "லெனின் வாழ்க அப்பிடின்னு சொல்லிட்டே கீழே குதிச்சுட்டான்,அடுத்து இங்கிலாந்துக்காரன் "எலிசபெத் ராணி வாழ்க" அப்பிடின்னு சொல்லிட்டே கீழே குதிச்சுட்டான், இப்படியே ஒவ்வொரு நாட்டுக்காரனா குதிச்சக்கப்புறம் நம்மாளு வந்து " காந்தி வாழ்க,நேரு வாழ்க" சொல்லிட்டு பக்கத்துல இருந்த ஜப்பான்க்காரன தள்ளிவிட்டுட்டான்...
(எங்ககிட்டேவா.. இந்த ஜோக் வழக்கம்போல் மதுரை முத்து சொன்னது)
வேண்டுகோள்அல்லது அழைப்பு
கத்தாரில் இருக்கும் வலைப்பதிவாளர்கள் ஒரு முறையாவது சந்தித்து பேச வேண்டும் என்பது எனது ஆவல்..அப்படி கத்தாரில் இருக்கும் வலைப்பதிவாளர்கள் ஒன்றுகூடி சந்திக்க விருப்பமெனில் பின்னூட்டத்தில் தங்கள் மெயில் ஐடியை குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்..
36 வம்புகள்:
கவிதை இரண்டுமே யோசிக்க வைக்கிறது.என்னாதான் சொன்னாலும் எங்கள் நாடுகளை முன்னேற அரசியல்வாதிகள் விடவே மாட்டார்கள் இர்ஷாத்.
படம் வரைதல் நானும் இப்படிக் கண்டு அதிசயப்பட்டிருக்கிறேன்.
அழகான் கலை.
போடோஸ் சூப்பர் நண்பா
முதல் இரண்டு கவிதைகளும் நறுக்கென்று இருக்குங்க இர்ஷாத்....
// காந்தி வாழ்க,நேரு வாழ்க" சொல்லிட்டு பக்கத்துல இருந்த ஜப்பான்க்காரன தள்ளிவிட்டுட்டான்...//
ஹா..ஹா.... .
எலேய் பாலாசி! பின்னூட்டப் புயலே! கனவுல கூட பின்னூட்டம் போடுவியோ:))
கவிதை நச் இர்ஷாத்.
கவிதை நல்லா இருக்கு இர்ஷாத்..
ப்ளக்ஸ் போர்ட் ...
வலிக்குது இர்ஷாத் அண்ணே
_____________
advt.
நண்பர்களே...
தமிழக நிகர்நிலை பல்கலைகழகங்கள் குறித்த டாண்டன் குழுவினர் அறிக்கைக்கு ...
http://neo-periyarist.blogspot.com/2010/05/blog-post_19.html
ப்ளக்ஸ் போர்டில் சாப்பிடுகிறது
வெளிநாட்டுக்குழந்தை
அதே போர்டின் கீழ்
பிச்சையெடுக்கிறது
இந்தியக்குழந்தை...
வரிகளில் அழகு தெறிக்கின்றன இர்ஷாத்.விரைவில் கத்தாரில் பதிவர் சந்திப்பு நிகழ்த்தி அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இரண்டு கவிதைகளும் நச். அந்த ஒவியம் சூப்பர்.
அருமையான கவிதைகள்.., ஒவ்வொன்றும் நல்லதொரு வலித்தெறிக்கும் வரிகள். விரைவில் கத்தாரில் பதிவர் சந்திப்பு நடைபெற என் வாழ்த்துகள்.
கவிதைகள் நன்று இர்ஷாத்.
படம் அட்டகாசம்.
முதல் கவிதையே செருப்பால் அடிக்கிறது!
கவிதைகள் அருமை.
சந்திப்பு அமைய வாழ்த்துக்கள் இர்ஷாத் .
கவிதை நன்று .
பாராட்டுக்கள் நண்பா ,..
சந்திப்பு அமைய வாழ்த்துக்கள்
ஏன் சார்.. எங்களை பார்க்க வேண்டாமா?..
பேசாம, போக வர டிக்கெட் அனுப்புங்க..
வந்து, கும்மியடிச்சு, கோலம் போட்டு..வாழ்த்து சொல்லிட்டு வறோம்..ஹி..ஹி
குறும்புத்தனம் கண்களில் நிறைந்த இந்த குழந்தையின் படம் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.
எதையும் எடுத்து செய்ய ஆள் கிடைக்கிறது தான் கஷ்டம்.
செய்யுங்கள். விமர்சனங்களை சட்டை செய்யாதீர்கள். (அப்போ பான்ட் ஆ னு கேட்கப் படாது)
முதல் கவிதை அசத்தல் இர்ஷாத்.. ஓவியம் அற்புதம்... கலக்குறீங்க...
பட்டா இது மண்ணுப் பய ஊரு நீ இங்க வர வேண்டாம்..நீ டிக்கெட் எடுத்து அனுப்பு நாங்க அங்க வர்றோம்....நாம மலேசியா முருகன் கோயில் மட்டும் போயிட்டு வருவோம் சரியா..
வந்தாச்சு வந்தாச்சு, அலுவலக பணியிலே கொஞ்சம் இல்ல ரொம்பவே பிஸி..(இது வேறயா)
நண்பா பருப்பு மெயில் அனுப்பியாச்சு....
வாங்க ஹேமா.உங்க கருத்து நூற்றுக்கு நூறு உண்மை... வருகைக்கு மிக்க நன்றி சகோதரி...
வாங்க சவுந்தர் முதல் வருகைக்கு நன்றி..
வாங்க பாலாசி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...
பாலாசிக்கு பின்னூட்ட புயலேன்னு பட்டம் கொடுத்த வானம்பாடி அய்யா உங்களுக்கு ஒரு பட்டம் கொடுக்க ஆசைதான்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க..
வாங்க நாடோடி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா..
நியோ முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
ரொம்ப நன்றி ஸாதிகா அக்கா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.. கூடிய விரைவில் கத்தார் பதிவர்கள் அனைவரையும் ஒன்றாக சேர்த்து பேசுவோம்...
இராமசாமி கண்ணன் வாங்க முதல் வருகை. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க தொடர்ந்து வாருங்கள்...
பருப்பு நண்பா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. கூடிய விரைவில் சந்திப்போம்..
வாங்க ஸ்டார்ஜன் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
வாங்க மதுமிதா வருகைக்கும் தொடர் ஆதரவுக்கும் மிக்க நன்றி..
வாங்க வால்பையன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க சித்ராக்கா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க....
வாங்க பத்மா கண்டிப்பா சந்திப்பு நடக்கும்.. உங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி...
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க செந்தில்...
என்னங்க பட்டா இப்படி ஒரு கேள்விய கேட்டுப்புட்டீங்க, நீங்க இல்லாமலா, உடனே தெரு பெயர்,கதவு எண், பின்கோடு அதோடு கிரெடிட் கார்டு நம்பரை சேர்த்து அனுப்பிடுங்க... ஹா..ஹா...ஹா....
உங்கள் வருகைக்கு மிக்க நன்றிங்க...
கவிதை+போட்டோஸ் சூப்பர்ர்!!
எல்லாமே அசத்தல் இர்ஷாத்!!!
கவிதை அழகு...ரோட் படமும் அழகு..இன்னும் சில படங்கள் கூடப் பார்த்திருக்கிறேன்..மதுரை முத்து ஜோக்...ஜோக் மன்னன் அவர்..!
சாலையில் வரைந்த ஓவியம் பிரமிப்பாக இருக்கிறது
ஓ.. கத்தாரில் இருக்கவங்க சந்திக்கப் போறீங்களா? நாங்க தோஹாவில் இருக்கோமே?.. ;-)
கவிதைகள் நன்று அகமது இர்ஷாத்
Post a Comment