வேறுபாடு
தண்ணிர் கலந்த
பாலை அருந்துகிறது
குழந்தை
பரிசுத்த பாலை
வாங்குகிறது நடிகனின்
கட்-அவுட்கள்..
மனிதம்
மனித சுயநலத்தின்
உச்சம்
திரும்பிப் பார்க்ககூட
இருக்க மாட்டார்கள்
மிச்சம்...
மனோ அக்கா அவர்கள் அன்போடு எனக்களித்த விருதை என் வலையூலக சகோதர,சகோதரிகளுக்கு அர்ப்பணிக்கிறேன்.. இவ் விருதை கொடுத்த மனோ அக்காவுக்கு நன்றி...
இந்த வார கார்ட்டூன் குசும்பு
ரொம்ப நாளாகியும் பதிவு போடாமல் இருக்கும் அண்ணன்.இராகவன் நைஜிரியா அவர்களுக்கு பதிவர்கள் சார்பாக அன்பான? கண்டனங்கள்..
ஹி.ஹி.ஹி...
தமிழனுக்கு சாப்பாடு என்றால் ரொம்ப பிடிக்கும் அதனாலதான் வாரத்துல முதல் நாள "திங்க"கிழமைன்னு வெச்சான்..
(டிவியில் கேட்டது..)
வேண்டுகோள்
யுனிகோட் உமர்தம்பி அவர்களைப் பற்றிய ஒலி/ஒளி. சகோதரர் தாஜிதீன் வலைத்தளத்தில் உள்ளது.அனைவரும் பார்த்து ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடப்படுகிறது...
46 வம்புகள்:
ராகவன் அண்ணன் எழுதவில்லையென்றால் நைஜீராவிற்கு ஆட்டோ அனுப்பவும் தயங்க மாட்டோம் என்பதை இக்கூட்டதில் நான் தெரிவித்து கொள்கிறேன்!
வாங்க தல, ஆட்டோ என்ன பஸ்ஸே அனுப்பிடுவோம்...
Vaarathin muthalnaal "SUNDAy"
"gnayetru" Kilamai Sagothari avargale..
TV program la vanthatunu rathala chumma comment potten.
Thapuna manikkavum
-TSN
//Sagothari avargale//
Sagotharan.
புட்டிப் பால் பார்த்து முன்பு படித்த ஒரு
குட்டிச் செய்தி ஞாபகம் வந்தது.
நாம் குடிக்கும் ஜூஸ்களில் அதிகபட்சமாக 30 % தான் Fruits
ஆனா பாத்திரம் கக்கூஸ் கிளீனிங் மெட்டிரீயலில் 100% Fruits எப்படி ?
நல்ல பகிர்வு.
விருதுக்கு வாழ்த்துக்கள்.
:-)
விருதுக்கு
வாழ்த்துக்கள்.
கலக்கிடீங்க இர்ஷத்
அஹமத் வாழ்த்துக்கள் முதல்ல
அப்புறம் கட் அவுட்டுக்கு பால் ...திங்கக் கிழமை நச்..
ராகவன் சீக்கிரம் எழுதுங்க ,,நானும் சொல்ல நினைச்சேன்
விருதுக்கு வாழ்த்து இர்ஷாத்.
இரண்டு ஹைகூக்களுமே அருமை.
"திங்க"கிழமை சிரிப்புத்தான்.
ம்ம்ம்..இராகவன் பதிவும் போட்டு ரொம்பக் காலம்.எங்களுகெல்லாம் பின்னூட்டம் தந்தும் ரொம்பக் காலம்.எங்காச்சும் அங்கங்க கும்மி மட்டும்தான் இப்போதைக்கு !சொல்லுங்க இர்ஷாத் நானும் தேடுறேன்னு.
விருதுக்கு
வாழ்த்துக்கள்.
விருதுக்கு வாழ்த்துக்கள்
வேறுபாடு அருமை...
//தமிழனுக்கு சாப்பாடு என்றால் ரொம்ப பிடிக்கும் அதனாலதான் வாரத்துல முதல் நாள "திங்க"கிழமைன்னு வெச்சான்//
எப்படி இப்படி எல்லாம்...ஆனா technically வாரத்துல மொத நாள் ஞாயத்துகிழமைனு கேள்வி... மொக்கை படிக்கறப்ப ரெம்ப ஆராயக்கூடாதோ.... ஹா ஹா ஹா...
நன்றி தம்பி இர்ஷாத்
மனித சுயநல உச்சம்...கவிதை ஜோர்...ஆனால் ஏதோ பாதியா நிக்கறா மாதிரி உணர்வு...விருதுக்கு வாழ்த்துக்கள்.
"தமிழனுக்கு சாப்பாடு என்றால் ரொம்ப பிடிக்கும் அதனாலதான் வாரத்துல முதல் நாள "திங்க"கிழமைன்னு வெச்சான்.. "
எப்படி சாப்பிடுவான்?
"செவ்-வாய்" வழியாக சாப்பிடுவான் என்றெல்லாம் கூட டிவியில் உட்கார்ந்து யோசிப்பார்களா சார். ஹும்ம்ம்
//மனித சுயநலத்தின்
உச்சம்
திரும்பிப் பார்க்ககூட
இருக்க மாட்டார்கள்
மிச்சம்... //
நெத்தியடி...
நன்றி..
//மனித சுயநலத்தின்
உச்சம்
திரும்பிப் பார்க்ககூட
இருக்க மாட்டார்கள்
மிச்சம்... //
நல்ல, உள்ள சிந்தனை.
//தமிழனுக்கு சாப்பாடு என்றால் ரொம்ப பிடிக்கும் அதனாலதான் வாரத்துல முதல் நாள "திங்க"கிழமைன்னு வெச்சான்..//
இதுவும் இருக்குமோ என்று சிந்திக்க வேண்டியதே..
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்..
கவிதையில கலக்குறீங்க
ராகவன் அண்ணன் எழுதாம எங்க போக போகிறார். வருவார்.
வால்பையன்,
சபரிநாதன்(முதல் வருகை)
அரபுத்தமிழன் (முதல் வருகை)
சித்ரா,
மதுமிதா,
பத்மா,
தேனக்கா,
ஹேமா,
கமலேஷ்,
தமிழரசி,
அப்பாவி தங்கமணி,
தாஜீதின்,
ஸ்ரீராம்,
ஹரீகா,
பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி(முதல் வருகை)
ஆதிரா (முதல் வருகை)
அக்பர்
உங்கள் அனைவர் வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி...
இதில் அப்பாவி தங்க்'ஸ், சபரிநாதன் இருவரும் ஞாயிறு தான் வாரத்தில் முதல் நாள் என்று சொல்லியிருக்கிறார்கள்.
என் பதில்
ஹி..ஹி...ஹி...
(அறிவுக்கொழுந்து என இருவருக்கும் பறக்கிற பட்டம் அளிக்கப்படுகிறது)
விருதுக்கு வாழ்த்துக்கள்.
கவிதைகள் அருமை.
வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி ராமலஷ்மி அவர்களே..
கலக்கல்,விருதுக்கு வாழ்த்துக்கள்!!
//////தண்ணிர் கலந்த
பாலை அருந்துகிறது
குழந்தை
பரிசுத்த பாலை
வாங்குகிறது நடிகனின்
கட்-அவுட்கள்..////////
சிந்திக்கத் தூண்டும் வார்த்தைகள் . எப்பொழுதுதான் திருந்தப் போகிறமோ தெரியவில்லை !
கவிதைகள் மிக அருமை!
Mrs.Menagasathia,
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫,
மனோ சாமிநாதன்,
உங்கள் அனைவர் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி..
மனிதம்
மனித சுயநலத்தின்
உச்சம்
திரும்பிப் பார்க்ககூட
இருக்க மாட்டார்கள்
மிச்சம்... ////
சரியா சொன்னிக்க
திங்க'கிழமை சிரிப்பும் சிந்தனையும் அருமை. கவிதையும் நல்லாயிருக்கு..வாழ்த்துக்கள்..
வாங்க மங்குனியாரே உங்களின் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி....
வாங்க ராஜ் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி...
நன்று
விருதும் வாங்கிட்டீங்களா இப்பவே? பரவால்லியே.
பால் கவிதையும், ”திங்க”, செவ்”வாய்”க் கிழமையும் ஜோர்!!
ராகவன் சார் படத்துல நீங்க இப்படி கமெண்ட் போட்டது, எனக்கென்னவோ வடிவேலு “நானும் ரவுடிதான்” சொல்றதுதான் ஞாபகம் வருது!! அவருக்கு குழந்தை மனசு!! (கோச்சுக்கக்கூடாதில்ல, அதான் இந்த ஐஸ்!)
//Sivaji Sankar said...
நன்று//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சிவாஜி..
ஹுஸைனம்மா said...
விருதும் வாங்கிட்டீங்களா இப்பவே? பரவால்லியே.//
வாங்க ஹீசைன்னம்மா நீங்க இந்த http://bluehillstree.blogspot.com/2010/04/blog-post_11.html
பதிவை பார்க்கலையாக்கும். ஏற்கனவே அக்பர்ட்ட வாங்கியாச்சு..
//ராகவன் சார் படத்துல நீங்க இப்படி கமெண்ட் போட்டது, எனக்கென்னவோ வடிவேலு “நானும் ரவுடிதான்” சொல்றதுதான் ஞாபகம் வருது!! அவருக்கு குழந்தை மனசு!! (கோச்சுக்கக்கூடாதில்ல, அதான் இந்த ஐஸ்!)///
ராகவன் சாருக்கு குழந்தை மனசுன்னு தெரிஞ்சிருந்த கமெண்ட்ட மாத்தியிருக்கலாமே..ஆஹா வட போச்சே..
உங்கள் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி..
கவிதை நல்லாருக்கு இர்ஷாத். மீ டூ ராகவண்ணா:).
//வானம்பாடிகள் said...
கவிதை நல்லாருக்கு இர்ஷாத். மீ டூ ராகவண்ணா:)//
வாங்க வானம்பாடியாரே உங்கள் வருகையே எனக்கு உவகை... கருத்துக்கு மிக்க நன்றிங்க....
பால் கவிதை சூப்பர்... திங்க" கிழமை சிரிப்போ சிரிப்பூ...
ரொம்ப நன்றி உலக கோப்பை வருகைக்கு....
கவிதை ரொம்ப நல்லா இருக்கு
ஸாதிகா அக்கா வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி...
எங்கே உங்கள் புதிய பதிவை காணோம்... சீக்கிரம் WE ARE Waiting...
இரண்டு கவிதையும் நல்லா இருக்கு, அண்ணனை உசுப்பி விட்டதுக்கு தேங்க்ஸ்....:)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஷஃபிக்ஸ் அவர்களே..
முதல் கவிதை சிம்பிளி சூப்பர்ப்!
விருதுக்கு வாழ்த்துக்கள்!!
ரொம்ப நன்றி ப்ரியா வருகைக்கும்,வாழ்த்துக்கும்...
கவிதைகள் கலக்கல் ... ரசித்தேன்... வாழ்த்துகள் இர்ஷா....
Post a Comment