"செஞ்ச பாவம் சும்மா வுடுமா"
"தலைவரு ஏன் ரொம்ப கோபமா இருக்காரு"
"கடை திறப்பு விழான்னு கூட்டிட்டு போய் "சாக்கடையை" திறக்க வெச்சுட்டாங்களாம்"
"தலைவருக்கு எது எது எப்ப சொல்லனும்னு தெரியல"
"எப்படி சொல்றே?"
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கால் சென்டருக்கு போட்டிய கை" சென்டர் ஆரம்பிப்போம்னு பேசிட்டாரு"
"மன்னா புறமுதுகிட்டு ஓடிவருவதில் இந்த ஜில்லாவிலேயே நீங்கள்தான் சாதனையாளர் என்று ஒலை வந்திருக்கிறது.
1 வம்புகள்:
வலிக்குது அஹமது - கடி தாங்க முடில
நல்வாழ்த்துகள் அஹமது
நட்புடன் சீனா
Post a Comment