உங்களுக்கு அளவுக்கு அதிகமான பசி ஏதாவது சாப்பிட்டே ஆகனும் என்கிற சமயத்தில், நீங்கள் மிகவும் விரும்பிய இதையெல்லாம் வாங்கமாட்டோமா என்று எண்ணிய ஒரு பொருள் அது எலக்ட்ரானிக்ஸோ அல்லது வேறு எதுவோ அச் சமயத்தில் கிடைக்கின்றது அப்பொழுது அந்த பசி என்ற உணர்வு இருக்குமா இருக்காதா?
எனக்கு இதில் குழப்பம்..
41 வம்புகள்:
சந்தோஸப்படக்கூடிய எது நடந்தாலும் தற்காலியமாக பசி மறக்கும்.
முதல்ல பசி.. பசி வந்தால் பத்தும் பறந்துபோகும். பந்திக்கு முந்து படைக்கு பிந்து _ பழமொழி
pasikku munnadi ethum nikkathu:)
பசிதான் இருக்கும்..
இந்த பொருள்களுக்கு முன்னால் பசி தான் முன்னாடி நிற்கும்
ஆனால் ஒரு அழகான பெண்ணை பார்த்து கொண்டே நின்றால் எனக்கு பசி தெரியாது :))
பசிக்கு முன் ஏதும் நிற்காது..
சந்தோஷம் வரக்கூடிய எது நடந்தாலும் பசி உணர்வு தற்காலிகமாக மறக்கும் இது கண்டிப்பான உண்மை..
பசி வந்த பத்தும் பறந்து போகும்
ஆனா சில சமயம்
சந்தோசம் வந்தா பசி கூட பறந்து போகும்..
குழப்பம் எல்லாம் இல்லை - நான் வாங்கிடுவேன் - அப்புறம் சாப்பிடவும் போயிடுவேன் - காசில்லன்னா ...... அப்ப சிந்திக்கணும் - பொதுவா நான் காசி நெரெய வச்சிருப்பேன்
நல்வாழ்த்துகள் அஹமது இர்ஷாத்
நட்புடன் சீனா
என் கூட சேருகிற எல்லாருமே இப்படியா சந்தேகம் கேக்க போவாங்க அடப்பாவமே..!!!
வெயில் ஜாஸ்தியோ..ஹி..ஹி..
//என் கூட சேருகிற எல்லாருமே இப்படியா சந்தேகம் கேக்க போவாங்க அடப்பாவமே..!!!//
என்னை சொல்லலை தானே பாஸ்!! ஹி. ஹி..ஹி..இருங்க சாப்டுட்டு வந்து சொல்றேன்.
அது பசியின் தன்மை பொறுத்தது.அகோர பசி என்றால் பத்தும் பறந்து போகும் என்று தான் சொல்வார்களே
இந்த பதிவுக்கு தமிழ்மணத்தில் ஒரு எதிர்(ப்பு) ஓட்டு.. அப்படி என்ன எதிரா இருக்கு.. சொன்னால் புரிய வசதியா இருக்கும்..
(-)போட்டது vinavu007...
பசிச்சா சாப்பிடணும் இர்ஷாத்.
அப்புறம்தான் எல்லாம்.
நா மட்டன் சுக்கா ரெசிப்பி தேடிகிட்டிருக்கேன்.
அதான் இப்ப முக்கியம்...
சந்தோஷம் வரக்கூடிய எது நடந்தாலும் பசி உணர்வு தற்காலிகமாக மறக்கும் இது கண்டிப்பான உண்மை.. I too agree with this. I myself have felt this many times.
சந்தோசம் பசிய பறக்க வச்சுடும் பாய்!
வாங்க ராஜவம்சம் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க ஸ்டார்ஜன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க வானம்பாடிகள் அய்யா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
கேஆர்பி செந்தில் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
ஜில்தண்ணி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஸ்டீபன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க ராஜ் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க வெறும்பய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க சீனா அய்யா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..(காசா காசியா விளக்கம் ப்ளீஸ்)
வாங்க ஜெய்லானி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க அப்துல் காதர் வருகைக்கும் கருத்துக்கும்? மிக்க நன்றி.. (எவ்ளோ நேரம் இன்னுமா சாப்பிட்டு முடியல)
வாங்க mkrpost வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க வார்த்தை மட்டன் சுக்கா எனக்கு தெரிஞ்சு ஹோட்டல்ல கிடைக்கும்,அத விட்டுட்டு வேற எங்கே தேடிக்கிட்டு இருக்கீங்க..
வாங்க ஜெயதேவா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க பிங்கிரோஸ் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
இதில் அநேகம் பேர் பசி என்ற உணர்வு இருக்கும் என கருத்து தெரிவித்ததால் அக்கருத்தே ஏற்றுக்கொள்ளப்படுகிறது..
பசிக்கு முன்னாடி எதுவுமே நிகர் இல்லை அர்ஷாத்.
மைனஸ் ஓட்டெல்லாம் வாங்கி பிரபலமாகிட்டிங்க வாழ்த்துகள்.
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்
ஆனால் நான் ஆசைப்பட்ட பொருள் கிடைத்தால் அந்த பசியும் மறந்து போகும்
பசி இருக்கும்..ஆனா அந்த சந்தோஷம் அதைவிட அதிகமாயிருக்கும்
இதுக்கு கூடவா மைனஸ் ஓட்டு...அடச்சே!
தலைப்பு எஸ்.ஜே.சூர்யா கேக்கற மாதிரியிருக்கு :))
உண்மைதான் பசி இருக்காது.. அஹமத்..
எத்தனை நாளாக சாப்பிடாத பசி..?
எத்தனை ஆழமாக விரும்பிய பொருள் இதை வைத்து தான் இதற்கு பதில்....
வாழ்த்துகள்..
பசிக்க கூடாது என்தானே நாம் தினமும் கஷ்ட படுகிறோம்... ஆகையால் பசிக்கே என் முதல் ஓட்டு.. வாழ்த்துக்கள்..
சந்தோஷம் எதிர்பாராமல் வரும்போது நிச்சயம் பசி தற்காலிகமாக மறந்து போகும்! இது பொது நியதி! அளவுக்கு மீறிய பசி என்றால் எந்த புலன்களுமே ஒழுங்காக வேலை செய்யாது என்பதும் உண்மை!!
வாங்க அக்பர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க சரவணன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க ரகு கரெக்டா சொல்லிட்டீங்க..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க தேனக்கா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க குமரன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க புஷ்பா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க மனோ அக்கா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
ஒரு நிமிஷம்.... சாப்பிட்டு விட்டு வந்து பதில் சொல்றேன்...
pasi thaan ...
கொஞ்சம் பசியாக இருந்தால் கண்டிப்பாக அந்தப் பொருளைப் பார்க்கும்போது அதில் மறந்து போய் விடுவோம்.. ஆனால் கொடூரப் பசி என்றால் என்ன இருந்தாலும் கண் முன் தெரியாது.. ஆனால் பசி அடங்கி விட்டால் அதன் பின் எந்த ருசியான பொருள் வைத்தாலும் சாப்பிடத் தோணாது..
அப்புறம் ஸ்டார்ஜன் சொன்ன பழமொழியில் ஒன்று தவறானது.. சரியாகச் சொல்லுங்கள் பார்ப்போம்..
ஃபிகர் முக்கியமா பீஸ்(சிக்கன்) முக்கியமா?
பீஸ் தான்!
பசி வந்தால் பத்தும் பறந்து (மறந்து) போகும் (அதாவது எனக்கு...ஹி ஹி ஹி)
//வாங்க சீனா அய்யா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..(காசா காசியா விளக்கம் ப்ளீஸ்)//
அன்பின் இர்ஷாத்
அது காசுதான்பா - தட்டச்சுப் பிழை - தவிர்ப்போம்
நல்வாழ்த்துகள் இர்ஷாத்
நட்புடன் சீனா
Post a Comment