கால ஓட்டங்களில் அதிவேகத்தில் இருக்கிறது தற்காலம். ஒரு வருஷத்துக்கு அப்புறம் நான் ஒட்டடை அடிக்கிறேன் இங்கே. மறக்கவில்லை,ஆனாலும் நேரமின்மை ஒரு காரணம். அந்த நேரம் எழுதுற உணர்வு வரனும், விரைவில் கட்டுரை ஒன்றோடு வருகிறேன்.. அதுவரை,
.
இந்த அனிமேஷன் ஷார்ட் ஃபிலிம் மூன்றே நிமிஷம் தான். 25'க்கும் மேற்பட்ட சர்வதேச அளவிலான விருதுகளை குவித்து இருக்கிறது..! மிகச்சிறிய ஷார்ட் ஃபிலிம் என்பதால் நான் ஏதும் சொல்லவில்லை! நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழில் இமிடேட் வகையில் சொல்லி அடிக்கிறார்கள். துல்லியமாக இமிடேட் செய்யும்போது ரசிக்கும்படி இருக்கனும் அப்பத்தான் பத்து நிமிஷத்திற்கு மேல் ஓடும் காணொளியை பார்ப்பார்கள். அந்த வகையில் இந்த வேலு ப்ரோ' அட்டகாசம் செஞ்சி இருக்கார். டெல்லி கணேஷ் மாதிரி ஒருத்தர் ஆக்ட் செஞ்சி அப்ளாசை அள்ளிட்டார்! சுவராஸ்யமான காணொளி!

1 வம்புகள்:
நானும் பார்த்தேன்... வேலு கலக்கியிருக்காங்க...
Post a Comment