அனைவருக்கும் என் சார்பாகவும் என் குடும்பத்தினர் சார்பாகவும் இதயங்கனிந்த ஹஜ்ஜு பெருநாள் நல்வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வதில் பெருமகிழ்வு அடைகிறேன்..!
.................
சிந்தனை ஓட்டங்கள் அளவுக்கு மீறி ஊறினாலும் எழுத முடியாத ஒரு சின்ன இடைவெளி இங்கு விழுந்தமைக்கு சேர்ந்தார்போல் கூடிய விரைவில் நல்ல தருணத்தில் உங்களையெல்லாம் சந்திக்கிறேன்..என்னை நம்பி படிக்க இங்கு வரும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி..இந்த அற்புதமான மனம் மயக்கும் பாடலை கேளுங்கள்..அப்படியே கொண்டு செல்லும்...ஆங்கிலத்தில் Awesome என்ற வார்த்தையை ஒரு லாரி நிறைய கொண்டு சென்று இதை படித்தவருக்கும் இசையமைத்தவருக்கும் தாராளமாய் கொடுக்கலாம்..வாரே வாஹ்ஹ்...அற்புதம்..
அன்புடன்,
A.அஹமது இர்ஷாத்
2 வம்புகள்:
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பக்ரீத் வாழ்த்துக்கள்.
நன்றிங்க சே.குமார்...
Post a Comment