..
தேவதை குடிச்ச சர்பத் பார்ட் டூ வரும்..அதுவரைக்கும் நம்ம மாவட்டத்திற்க்குள்ளான படங்களை பார்த்து ஆனந்தமடையுங்கள்..
1952 ல் வெளியான [மலையாள] சாது பீடியின் விளம்பரம்..
நம்ம ஊர் பஸ்ஸீலே போறதே நல்லாயிருக்கும் அதிலும் பாடல் கேட்டுப் போறது ரொம்ப அருமையா இருக்கும்..நீங்களும் கேளுங்க.. :)
7 வம்புகள்:
ரம்மியமான சூழ்நிலையில் படங்கள் ஒவ்வொன்றும் அருமை
வாவ்..அழகான சிச்சுவேஷன்.படங்களைவிட்டும் விழிகள் அகல மறுக்கின்றது.இது யாருடைய கைவண்ணம்?
படங்களுக்குக் கீழேயோ அல்லது மேலேயோ இடத்தின் பெயர் அல்லது
ஒருவரிக் கவிதை இடம் பெறச் செய்திருக்கலாமே தம்பி
super photos irshad
நன்றி ரஹீம் கஸாலி..
ஸாதிகாக்கா நன்றி..முதல் இரண்டும் எங்க ஊர்,மற்றவை மாவட்டத்தைச் சுற்றிலும் உள்ளவை ரெண்டுமே நண்பர்களுடையது.. :)
அரபுத்தமிழரே...நீங்கள் சொன்ன மாதிரி செய்திருக்கலாம்தான்..நேரக்குறைவு..நன்றி
சரவணன் நன்றி நண்பரே..
மழை பெய்த ஈர சாலையும் நாரைப் படமும் ஆஹா அதை விட இருள் மேகம் சூழ்ந்த தென்னந்தோப்புப் படம்...அடடா பிரமாதம்...
நம் ஊரின் மேகங்களுடன் பேசி வெகு நாட்களாகிவிட்டது.
போட்டோவில் ஏக்கத்தை அதிகரித்ததற்கு நன்றி.
Post a Comment