ப்யூட்டியும் ஸ்ட்ரீட் ஆர்ட்டும்...

ய‌ற்கையை இவ்வள‌வு அழ‌காக‌ நேர்த்தியாக‌ யாரும் அருகிலிருந்து ப‌ட‌ம் எடுத்திருக்க‌மாட்டார்க‌ள்..ஒற்றை வ‌ரியில் சொன்னால் அற்புத‌ம் அத‌ற்கேற்ற‌ பேக்ர‌வுண்ட் ஸ்கோரும் அட‌டா..எதை சொல்வ‌து எதை விடுவ‌து என‌ யோசிச்சே நேர‌ம்தான் போகுது..க‌ட்டாய‌ம் பாருங்க‌ ம‌க்க‌ள்'ஸ்..குறிப்பா அந்த‌ வ‌வ்வால் நோ சான்ஸ் வாவ்..



வித்தியாச‌மான‌ ஷார்ட் ஸ்டோரி..ட்வென்ட்டி ட்வென்ட்டி கிரிக்கெட் மாதிரி இப்ப‌ ஷார்ட் ஸ்டோரிஸ்..ச‌லிக்காம‌ க‌தைச் சொல்வ‌தில் வெற்றி பெறுவ‌து க‌டின‌ம் ஆனாலும் இது தேறுகிற‌து..பாருங்க‌ள்..க்ளைமேக்ஸ் ஜீப்ப‌ரு.... :)



ரோட்டில் வ‌ரைய‌ப்ப‌ட்ட‌ ஆர்ட் இது..கொஞ்ச‌ம் க‌ண்க‌ளை க‌ச‌க்கிப் பார்த்தால்தான் ந‌ம்பவேமுடிகிற‌து அமேஸிங்..!!!



Post Comment

4 வம்புகள்:

Philosophy Prabhakaran said...

Thanks for sharing...

r.v.saravanan said...

பகிர்வுக்கு நன்றி இர்ஷாத் முதலாவது அசத்தல்

ZAKIR HUSSAIN said...

இது போன்ற ஒரு art email எனக்கு முன்பு வந்தது. இதுபோன்ற அணித்து படங்களும் அருமை. You tube காரனுங்க நல்ல விடியோ வெளியிட்டால் இர்சாத்துக்கு தெரிவித்து விட்டுத்தான் வெளியிடுவார்களா?

அஹமது இர்ஷாத் said...

பிர‌பாக‌ர‌ன் ந‌ன்றி,

ச‌ர‌வ‌ண‌ன் ந‌ன்றி..

ச‌கோ.ஜாஹீர் அதென்ன‌மோ தெரிய‌ல‌ என்ன‌ மாய‌மோ தெரிய‌ல‌ அப்ப‌டீன்னு சொல்ல‌ ஆசைதான்..ம் யூட்யூப் ந‌ல்ல‌ வீடியோ எல்லோரும் க‌ண்ணிலும் ப‌டுது ஆனா நான் ப‌கிர்ந்துவிடுகிறேன்..இதான் விஷய‌ம்..எனிவே ந‌ன்றி உங்க‌ளுக்கு :)

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates