Photo License :hariryariffinismail
..
ஒரே தொட்டியிலிருந்து
தண்ணீர் பெறும்
எல்லா வீட்டுக்காரர்களும்
பிடித்து வைத்துக்கொள்கிறார்கள்
அடுத்தவர்களுக்கான
நீரை
.............
ஒன்றை ஒன்று மறைப்பது
கிரஹனம் என்றால்
கூந்தல் கொண்டு
முகம் மறைக்கும் உன்
குறும்பு செயலை
எந்த கிரஹனம்
என்பது
.............
வீட்டுக்காரம்மா புதிதாக
வாங்கிய வாஷிங் மெஷினை
ஆசை ஆசையாய்
தொட்டுப்பார்க்கிறது
துணி துவைக்கும்
ஆயாவின் குழந்தை
.............
கவிதை ஆக்கம்: அதிரை ஷஃபாத் அஹமது
.............
..
ஒரே தொட்டியிலிருந்து
தண்ணீர் பெறும்
எல்லா வீட்டுக்காரர்களும்
பிடித்து வைத்துக்கொள்கிறார்கள்
அடுத்தவர்களுக்கான
நீரை
.............
ஒன்றை ஒன்று மறைப்பது
கிரஹனம் என்றால்
கூந்தல் கொண்டு
முகம் மறைக்கும் உன்
குறும்பு செயலை
எந்த கிரஹனம்
என்பது
.............
வீட்டுக்காரம்மா புதிதாக
வாங்கிய வாஷிங் மெஷினை
ஆசை ஆசையாய்
தொட்டுப்பார்க்கிறது
துணி துவைக்கும்
ஆயாவின் குழந்தை
.............
கவிதை ஆக்கம்: அதிரை ஷஃபாத் அஹமது
.............
வெளிநாட்டு வாழ்க்கையில் பர்ஸ் நெறஞ்சாலும் மனசு அவ்வளவாக சொல்லிக்கொள்ளும்படி இருந்ததில்லை என்பதற்க்கு எனக்கு வந்த இந்த ரெண்டு சாட்டையடிகளை நீங்களும் படித்து வாங்கிக்கொள்ளவும்..
5 வம்புகள்:
வாஷிங் மெஷின் கவிதை சூப்பர்ப்... I'm impressed...
கவிதைகளை அழகாக தொகுத்திருக்கிறீர்கள். ஷபாத் கவிதைகளில் புதுமை பூந்து விளையாடுகிறது. வெளிநாட்டு வாழ்க்கையில் நடக்கும் அவலங்களை மற்ற கவிதைகளும் படம் பிடித்து காட்டுகிறது.
சமீபத்தில் படித்தது ' கவிதை எழுதுபவர்கள நிஜத்துடன் ஒத்துப்போக மாட்டார்கள்" ..இது உண்மையா? கவிதை எழுதுபவர்கள் கமென்ட் எதிர்பார்க்கிறேன்.
http://shadiqah.blogspot.com/2010/03/blog-post_31.html
இந்தக்கவிதையையும் பாருங்கள் இர்ஷாத்!
வாஷிங் மெஷின் கவிதை சூப்பர் இர்ஷாத்
கல்கலா இருக்கு மாப்பி :)
Post a Comment