கண்களில்
பேசியவர்களின்
வாழ்க்கையில்
பற்றிக்கொண்டு
எரிந்தது
காதல் திரி,
ரொம்பவும்
வேகமாய்
பூசினார்கள்
பெற்றோர்
முகத்தில் கரி..
********************************
ங்கொய்யல லவ்வு பன்னுவிங்க..,,,,,போடாங்க :-)))Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates
5 வம்புகள்:
அருமையான காணொளி !!!
நல்ல instant coffee !!!
கரி பூச ஏற்றிய திரி
நல்ல கவிதை
//கண்களில்
பேசியவர்களின்
வாழ்க்கையில்
பற்றிக்கொண்டு
எரிந்தது
காதல் திரி,
ரொம்பவும்
வேகமாய்
பூசினார்கள்
பெற்றோர்
முகத்தில் கரி..// அட்றா சக்க..இர்ஷாத் கடைசியில் ஒரு பஞ்ச் டயலாக் வச்சீங்களே.அது நெற்றி அடி.
வாழ்த்துக்கள் இர்ஷாத்
நல்ல கவிதை இர்ஷாத்!
Post a Comment