மனிதர்கள் அடித்துக்
கொண்டு செத்தாலும்
தன் கொம்பில்
வரையப்பட்ட கட்சி
கொடிகளுக்கு மத்தியிலும்
ஒற்றுமையாக திரிகின்றன
மாடு(கள்).
கொண்டு செத்தாலும்
தன் கொம்பில்
வரையப்பட்ட கட்சி
கொடிகளுக்கு மத்தியிலும்
ஒற்றுமையாக திரிகின்றன
மாடு(கள்).
_______________________________
மறைந்த தென்கச்சி கோ.சுவாமிநாதன் தினமும் காலையில் அவர் சொல்லும் கதை மிக சுவராஸ்யமாக நகைச்சுவையாகவும் இருக்கும்..அவரைப்போலவே குரலில் இமிடேட் செய்யும் இவரின் நகைச்சுவை எனக்கு ரொம்ப பிடித்தது..நீங்களும் பாருங்க மக்கள்'ஸ்...
18 வம்புகள்:
மாட்டுப் பொங்கல் கவிதை படைத்தாய் தம்பீ, ரியலி சூப்பர்ப்.
Super...
மனிதர்கள் அடித்துக்
கொண்டு செத்தாலும்
தன் கொம்பில்
வரையப்பட்ட கட்சி
கொடிகளுக்கு மத்தியிலும்
ஒற்றுமையாக திரிகின்றன
மாடு(கள்).////
சும்மா நச்சுன்னு இருக்கு தல....
super irshaad
கலக்கல்..
மாடுகளுக்கு இருக்கும் ஒற்றுமை மனிதர்களுக்கு இல்லைன்னு சுளீர்ன்னு சொல்லி இருக்கீங்க..
முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி
Super!!
கலக்கல் பதிவு
Super! Super!
கவிதை மனிதர்களுக்கு நல்ல அடி.காட்சியும் நல்லாயிருக்கு இர்ஷாத் !
தலைப்பு மட்டுமே ஒரு கவிதை...
அரபுத்தமிழன் சொன்னது போல பத்து நாளைக்கு முன்னாடி எழுதியிருக்க வேண்டிய கவிதை... இருந்தாலும் சூப்பர்ப்...
அன்பின் அஹமது இர்ஷாத்
கவிதை அருமை - அதனால் தான் அவைகள் இன்னும் மாடுகளாகவே இருக்கின்றன. தென்கச்சியும் சூப்பர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அருமையான பதிவு.
பதிவு அருமை.
மாடுகள் எப்படி அடித்துக் கொள்ளும் (ஹி..ஹி..நான் பெயின்டை சொன்னேன்!!) மற்றபடி நீங்க ஊரிலிருந்தே கலக்குறீங்க பாஸ்! அசத்துங்க!
arumai irshaad.
கவிதை சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள்.
Post a Comment