skip to main |
skip to sidebar
நிம்மதி...
Posted
Ahamed irshad
on Oct 9, 2010
சொல்ல முடியாத மன உளைச்சலில் இருப்பதால் மனம் நிம்மதி அடைகின்ற பொழுது எழுத முயற்சிக்கிறேன்.இதையும் சொல்ல கூடாது என்றுதான் நினைத்தேன், ஆனால் பதிவுகள் வரும் என்று எதிர்பார்ப்பவர்களுக்காக என் நிலையை எடுத்துரைக்க மட்டுமே..
33 வம்புகள்:
வருத்தப்படாதீங்கன்னும் சொல்லமுடியலை வருத்ததில் இருப்பதால்..விரைவில் தெளிவு பிறக்க வழி பிறக்கும்..
நண்பரே எல்லாவற்றிற்கும் கட்டாயம் தீர்வும் இருக்கும் ..
//தமிழரசி
வருத்தப்படாதீங்கன்னும் சொல்லமுடியலை வருத்ததில் இருப்பதால்..விரைவில் தெளிவு பிறக்க வழி பிறக்கும்.//
ரிப்பீட்ட்ட்ட்
எவ்வளவு பெரிய துயரமாக இருந்தாலும் மணத்தில் வைக்க வேண்டாம் யாரிடமாவது கொட்டி விடுங்கள் நண்பரே. கடினம் தான் இருந்தாலும் மனதில் வைத்து எதுவும் ஆகாது. சீக்கிரம் மண உளைச்சலில் இருந்து மீண்டு வர அந்த ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்.
கவலைப்படாதீர்கள் நண்பரே.. இந்நிலையும் கடந்து போகும்...
இர்ஷாத் கவலைபடாதீர்கள் சகோதரனே.எதற்கும் ஒரு தீர்வு உண்டு..
இறைவன் தன் அடியானுக்கு அவன் சக்திக்கு மீறி எதனையும் நிர்பந்திப்பதில்லை, எல்லாமே நம்மால் தாங்கிக் கொள்ளக் கூடியது. எந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டிப்பாக உண்டு தளர்ந்திட வேண்டாம் தம்பி.
கவலை வேண்டாம்
மீண்டும் உங்கள் பதிவுகள் தொடரட்டும்
கவலை வேண்டாம்
மீண்டும் உங்கள் பதிவுகள் தொடரட்டும்
வருத்தங்கள் தீரும் நண்பரே!
மனம் தளராதீர்கள்!
இதுவும் கடந்து போகும் நண்பா! மீண்டு வா!
Don't Be Feel irshath..We waiting For your interest Posts..wake up man..
கவலைப்படுவதால் அந்தக் கவலைக்கான பிரச்சினை தீர்ந்து விடுமென்றால் நான் எப்போதும் கவலைப்பட்டுக்கொண்டே இருப்பேன்.
எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கவலைப்படுவது அல்ல. சில நாட்கள் வெளியூர் செல்லுங்கள். அங்குள்ள அடித்தள மக்களைப் பாருங்கள். அவர்களுடன் பேசுங்கள். உங்கள் பிரச்சினை ஒன்றும் இல்லை என்று புரியும்.
எல்லாத்தையும் நல்லதற்கே என்று சொல்லி பழகியவன் அது கெட்டதாக இருந்தாலும் கூட//
these are ur words ishadh,
ninaivu paduththik kollungal.
Home sick?
நல்ல மனதுக்குப் பிடித்த பாட்டுக் கேளுங்கள்...பிடித்த புத்தகங்கள் படியுங்கள். சீக்கிரம் உற்சாகமாக பழைய நிலைக்கு வாருங்கள்.
கவலை வேண்டாம் இர்ஷாத் கடவுள் இருக்கிறார் உங்கள் கஷ்டம் விலக
கடவுளை வேண்டி கொள்கிறேன்
கவலைகள் விரைவில் விலக்கி ஓட்டி,
மன நிம்மதி பெற இறைவனிடம்
வேண்டிக் கொள்ளுங்கள்; நானும்
துஆ செய்கிறேன்.
there is remedy for every thing. be bold . don't give up ur mind
இர்ஷாத்....என்ன இப்போ.எனக்கில்லாத கஷ்டமா என்பதுபோலத்தான் எல்லோருக்குமே பிரச்சனைகள்.ஆண்சிங்கம் இப்படிப் படுத்துக்கொண்டால் எப்படி.கையைப் பற்றிக்கொண்டு எழும்புங்கள்.
ம்ம்ம்...சீக்கிரம் !
ஈசி....இர்ஷா வேண்டாத(வைகளை )சோகங்களை விட்டு விடுங்கள்...விடிவு கிடைக்கும்
விரைவில் மன அமைதியும் மகிழ்ச்சியும் மலரட்டும். மீண்டும், புத்துணர்வுடன் உற்சாகத்துடன் வாருங்கள்.
அன்பின் இர்ஷாத்
அனைத்துத் துயரங்களும் சூரியனைக் கண்ட பனி போல - சட்டென விலக இறையருள் துணை நிற்கும். நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
கவலையை விடுங்கள் நண்பரே...
வாழ்க்கை என்பது எல்லாம் கலந்ததுதான்...
உளைச்சல் விரைவில் விலகி மீண்டு(ம்) விரைவில் வருவீர்கள்.
மனம் வருந்தாதீர்கள் நண்பரே.....இதுவும் கடந்து போகும்...
என்ன இர்ஷாத...யாருக்கு தான் கவலைகள் பிரச்சனைகள் இல்லை....கவலைகளும் பிரச்சனைகளும் நம்மை பலப்படுத்ததான் வருகின்றன தவிர...பலவீனப்படுத்த இல்லை...5 வேளையும் தொழுதுவிட்டு துவா செய்யுங்கள்..அனைத்தும் ஒடிவிடும்
எல்லாருமே ப்ரச்னைகளை மறைக்க, மறக்கத்தான் பதிவுலகு பக்கம் சுற்றீக்கொண்டிருக்கிறோம். இதையும் நிறுத்திவிட்டால், இன்னமும் மனப்புழுக்கம் அதிகமாகலாம். அதிகப் பிரார்த்தனைகளோடு இறைவனிடம் உரையாடுங்கள். இங்கும் தொடருங்கள்.
கவலைகளும் கஷ்டங்களும் நம்மை இன்னும் புடம்போட்டு முன்பிலும் மேம்படுத்தியே அனுப்புகின்றன. உங்களுடைய குழப்பங்களும் விரைவில் தீரட்டும்.
தம்பி இர்ஷாத்.
மன உளைச்சளை எதிர் நீச்சல் போட்டு அன்றாட வேலைகளை செய்யுங்கள். நீங்கள் பதிவு போடுவதை தொடருங்கள். நிச்சயம் நிம்மதி திரும்பும்.
தம்பி, தீர்வு இல்லாத தனி மனித பிரச்சினைகள் இவ்வுலகில் இல்லை. நமக்கு ஒரு பிரச்சினை வரும்போது நம்மைவிட கஷ்டங்கள் அதிகம் உள்ளவர்களை நினைத்துப் பார்த்தாலே நாம் படும் கஷ்டங்கள் எல்லாம் சும்மா தூசி என்றாகிவிடும்.
take it easy தம்பி.
நண்பர்களிடமும், சொந்தங்களிடமும் மனவிட்டு பேசுங்கள், நேரம் கிடைத்தால் எனக்கு மடலிடுங்கள்.
/இறைவன் தன் அடியானுக்கு அவன் சக்திக்கு மீறி எதனையம் நிர்பந்திப்பதில்லை, எல்லாமே நம்மால் தாங்கிக் கொள்ளக் கூடியது. எந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டிப்பாக உண்டு தளர்ந்திட வேண்டாம்.//
உண்மையான உண்மை.
கவலையென்னும் வலைக்குள் சிக்கிக்கொள்ளாமல் சட்டென எழுந்திரி தோழா-இன்னும்
சாதிக்கவேண்டிய சாதனைகள் உனக்காக சகட்டுமேனிக்கு காத்திருக்கு இர்ஷாத்..
ஃப்ரீயா விடுங்கண்ணா.. இங்க போய் பாருங்க!
http://bit.ly/9VTcwL
பொறுமையைக்கொண்டும் தொழுகையும் கொண்டும் அல்லாஹ்விடன் உதவி தேடுவோம்.
இர்ஷத் கவலை இல்லாதவர்கள் உலகில் யாரும் இல்லை/
பதிவுகல்ம் அதை க?்டிப்பாக நீkkum.
பதிவூ எழுதுவு்தன? ம்?ூலம் மன ராகத்தாகட்டும்.
Post a Comment