முற்றுப்புள்ளியும் ஆறாம் நிலமும்..


காதலிக்கவில்லையென்று
முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள்
காதலிக்கிறேனென்று கமா
புள்ளியோடு சுத்திக்
கொண்டிருக்கிறேன் நான்..

##############################################

திருடன் பறித்துக்
கொண்டோடிய பணத்தில்
என்னமாய் சிரித்து
கொண்டிருக்கிறார் காந்தி.

##############################################

அறிமுகம்


உள்ளத்தின் ஓரத்தில் இருக்கும் சின்ன உணர்வைக் கூட அழகு தமிழில் நிச்சயம் சொல்ல முடியும் என ஆழமாய் நம்பும் ஒரு 'வெள்ளை'த் தமிழன். 
ABOUT ME யே இப்படின்னா நான் வேற சொல்லனுமா. எழுத்து திறமை ஹோல்சேலாகவே இவர்ட்ட இருக்கு. இனிமே தான் ஒவ்வொன்றாக வரும்..இப்பதான் ப்ளாக்கர்'ல பட்டா வாங்கி இந்த நிலத்தை ஆரம்பித்து இருக்காரு. கவிதையோடு நிறுத்திக் 'கொ(ல்)ள்ளாமல்' எல்லா சைடும் கோல் போட வாழ்த்துக்கள் அருட்புதலவன்....


######################################################################எல்லோருக்கும் ரம்ஜான் பெருநாள் நல்வாழ்த்துக்கள்..

Post Comment

35 வம்புகள்:

VELU.G said...

நல்லாயிருக்குங்க

ரம்ஜான் வாழ்த்துக்கள்

r.v.saravanan said...

ரம்ஜான் வாழ்த்துக்கள் இர்ஷாத்


முற்றுபுள்ளி வைத்தாலும் தொடர்வது தானே காதல்

நல்லாருக்கு இர்ஷாத்

Mc karthy said...
This comment has been removed by a blog administrator.
அன்பரசன் said...

//காதலிக்கிறேனென்று கமா
புள்ளியோடு சுத்திக்
கொண்டிருக்கிறேன் நான்..//

அருமை.
ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்

ஹேமா said...

கவிதை அழகு இர்ஷாத்.இனிய வாழ்த்துகள் உங்களுக்கும்.

Madumitha said...

முதல் கவிதை மிக அழகு.
ரம்ஜான் வாழ்த்துக்கள்.

வானம்பாடிகள் said...

கவிதை நல்லாருக்கு. உங்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துகள்

அப்துல்மாலிக் said...

கமாபுள்ளி, முற்றுப்புள்ளி
life is going like this

wish you happy EiD to all

சீமான்கனி said...

கமா,,, புள்ளி... காதல் கணக்கில்!!! கணக்கில் வரதவைகள் இர்ஷா....உங்களுக்கும் ஈத் பெருநாள் வாழ்த்துகள்....

ஜெய்லானி said...

ரமலான் வாழ்த்துக்கள்

Chitra said...

ரமலான் திருநாள் வாழ்த்துக்கள்!

வெறும்பய said...

கவிதை நல்லாயிருக்கு...

ரம்ஜான் வாழ்த்துக்கள்

நாடோடி said...

க‌விதைக‌ள் ந‌ல்லாயிருக்கு இர்ஷாத்.

இனிய‌ பெருநாள் வாழ்த்துக்க‌ள்.

சசிகுமார் said...

ரம்ஜான் வாழ்த்துக்கள் நண்பா திருடன் கவிதை சூப்பர் நண்பா வாழ்த்துக்கள்.

pinkyrose said...

ஈத் முபாரக் அஹ்மத்!

திருடன் பறித்துக்கொண்டோடிய பணத்தில்என்னமாய் சிரித்துகொண்டிருக்கிறார் காந்தி.//

ஹா ஹா ஹா
எனக்கும் சிரிப்பு வருதுப்பா

தமிழரசி said...

கவிதைகள் அழகு.புதுமுகத்துக்கு வாழ்த்துக்கள்...அனைத்து நண்பர்களுக்கும் ரமலான் வாழ்த்துக்கள்...

crown said...

அனைவருக்கும் ஈகைப்பெருனாள் வாழ்துக்கள்.
காதலை கமா போட்டுத் தொடரும் (சிலர்கள் காமம் கொண்டு தொடரும் )காதலன். நல்ல இருக்கு!

Mrs.Menagasathia said...

இனிய ரமலான் வாழ்த்துக்கள்!!

Shahulhameed said...

அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்கள்..

அன்னு said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சம் நிறைந்த ஈத் முபாரக்!!

வ ஸலாம்
அன்னு

இமா said...

பெருநாள் வாழ்த்துக்கள் இர்ஷாத்.

ஸாதிகா said...

ஈத் முபாரக்!

ஸ்ரீராம். said...

ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்.. கவிதை அழகு.

Kanmani said...

arumaiyaa irukkunga unka kavithagal...ramjan wishes for you...

அஹமது இர்ஷாத் said...

வாங்க வேலு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க சரவணன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..


வாங்க அன்பரசன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

அஹமது இர்ஷாத் said...

வாங்க ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க Madumitha வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க வானம்பாடிகள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

அஹமது இர்ஷாத் said...

வாங்க அப்துல்மாலிக் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..


வாங்க சீமான்கனி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..


வாங்க ஜெய்லானி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

அஹமது இர்ஷாத் said...

வாங்க Chitra வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க வெறும்பய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க நாடோடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

அஹமது இர்ஷாத் said...

வாங்க சசிகுமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க pinkyrose வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க தமிழரசி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

அஹமது இர்ஷாத் said...

வாங்க crown வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க Mrs.Menagasathia வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க Shahulhameed வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

அஹமது இர்ஷாத் said...

வாங்க அன்னு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க இமா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாங்க ஸாதிகா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

அஹமது இர்ஷாத் said...

வாங்க ஸ்ரீராம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..


வாங்க Kanmani வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

அஹமது இர்ஷாத் said...

வந்த,வரப்போகிற அனைவருக்கும் என் உளம்கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள்...

பத்மா said...

ரம்ஜான் நல்லபடியா போனதா நண்பர்?
வாழ்த்துக்கள்

அன்னு said...

//திருடன் பறித்துக்
கொண்டோடிய பணத்தில்
என்னமாய் சிரித்து
கொண்டிருக்கிறார் காந்தி.//


இர்ஷாத் ண்ணா,

என்ன சொல்ல? காந்திக்கும் வயசாயிடுச்சில்ல.? ரன் படத்துல கடசில மாதவன் மீராவை கடத்திட்டு போறப்ப ஒரு கிழவி சாப்பிட்டுட்டு போக சொல்லுமே...அது ஞாபகம் வருது!! :)

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates